“Oru Osaiyindri Mounamaga” Song Lyrics From “Paritchaikku Neramachu(1982)” Movie Composed by M. S. Viswanathan and Sung by P. Jayachandran. The Oru Osaiyindri Mounamaga Lyrics are Penned by Vaali.
Oru Osaiyindri Mounamaga
Uranguvathval Manathu
Adhil Iyakkam Illai Mayakkam Illai
Amaithiyaana Pozhuthu
Oru Osaiyindri Mounamaga
Uranguvathval Manathu
Adhil Iyakkam Illai Mayakkam Illai
Amaithiyaana Pozhuthu
Thaye Indru Seyaanaal
Thannilai Maranthaal
Thaye Indru Seyaanaal
Thannilai Maranthaal
Aval Thalaivan Ingu Thaayaanaan
Thondugal Seithaan
Aval Thalaivan Ingu Thaayaanaan
Thondugal Seithaan
Oru Osaiyindri Mounamaga
Uranguvathval Manathu
Adhil Iyakkam Illai Mayakkam Illai
Amaithiyaana Pozhuthu
Thaaram Ennum Aadharaam
Saainthidum Neram
Adhai Thaangum Paaram Perumpaaram
Thalaivanai Serum
Adhai Thaangum Paaram Perumpaaram
Thalaivanai Serum
Ullam Ennum Neerodai
Kaainthathu Inge
Ini Unarvil Pongum Alai Osai
Ketpathu Enge
Ini Unarvil Pongum Alai Osai
Ketpathu Enge
Oru Osaiyindri Mounamaaga
Uranguvathval Manathu
Adhil Iyakkam Illai Mayakkam Illai
Amaithiyaana Pozhuthu
Amaithiyaana Pozhuthu
ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது
ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது
தாயே இன்று சேயானாள்
தன்னிலை மறந்தாள்
தாயே இன்று சேயானாள்
தன்னிலை மறந்தாள்
அவள் தலைவன் இங்கு தாயானான்
தொண்டுகள் செய்தான்
அவள் தலைவன் இங்கு தாயானான்
தொண்டுகள் செய்தான்
ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது
தாரம் என்னும் ஆதாரம்
சாய்ந்திடும் நேரம்
அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும்
அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும்
உள்ளம் என்னும் நீரோடை
காய்ந்தது இங்கே
இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே
இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே
ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது
அமைதியான பொழுது
“ORU OSAIYINDRI MOUNAMAGA” SONG DETAILS
Starring: Sivaji Ganesan, Sujatha, Thengai Srinivasan and Y. G. Mahendran
Music: M. S. Viswanathan
Singer: P. Jayachandran
Lyricist: Vaali