Vaali

Oralukku Othapakkam Song Lyrics

“Oralukku Othapakkam Song Lyrics” Song Lyrics From “Mananthal Mahadevan(1989)” Movie Starring S. Ve. Shekher, Pallavi, Janagaraj, S. S. Chandran, Kuyili and Kovai Sarala in the Lead Roles. The Song is composed by Shankar Ganesh and Sung by Mano and Malaysia Vasudevan. The Oralukku Othapakkam Song Lyrics Lyrics are Penned by Vaali.

Oraluku Othapakam
Thavuluku Rendu Pakam
Aiyyaa Un Thittathaale
Adi Vaangu Thavila Pole

Podaathe Thappu Kanaku
Un Oruthanukinge
Ponjaathi Rendu Edhuku
Ada Rosang Ketta Payale

Oraluku Othapakam
Thavuluku Rendu Pakam
Aiyyaa Un Thittathaale
Adi Vaangu Thavila Pole

Podaathe Thappu Kanaku
Un Oruthanukinge
Ponjaathi Rendu Edhuku
Ada Rosang Ketta Payale

Oraluku Othapakam
Thavuluku Rendu Pakam
Aiyyaa Un Thittathaale
Adi Vaangu Thavila Pole

Mappille
Machan

Thenukulla Vaasam Konda
Meenukulle Yedhu
Thaaram Konda Nesam Vanthu
Serum Thunaiyil Yedhu

Kooliku Vantha Ponnu
Kaagitha Poova Pole
Thaaliku Vantha Ponnu
Thaamara Poovapola

Kovamum Thaabamum
Kudumbathil Irunthidanum
Adadaa Veedhiku Yen Vanthu
Vilambaram Aagidanum

Oraluku Othapakam
Thavuluku Rendu Pakam
Mappille
Aiyyaa Un Thittathaale
Adi Vaangu Thavila Pole

Podaathe Thappu Kanaku
Un Oruthanukinge
Ponjaathi Rendu Edhuku
Ada Rosang Ketta Payale

Oraluku Othapakam
Thavuluku Rendu Pakam
Aiyyaa Un Thittathaale
Adi Vaangu Thavila Pole

Yei….ennaachu Un Potti Ippa
Edhuku Unaku Vetti Hoi
Yendaa Unaku Veembu Ippo
Kaala Suthuthu Paambu

Kattilthaan Road-la Pottu
Paadiyathenna Paattu
Ellaarkum Nallaa Theriyum
Neeyoru Vethuvettu

Mappille

Mappilla Manipilla
Nenachathu Nadakalaiye
Aiyyaa
Oorenna Uravenna
Oruthanum Madhikallaiye

Oraluku Othapakam
Thavuluku Rendu Pakam
Aiyyaa Un Thittathaale
Adi Vaangu Thavila Pole

Oraluku Othapakam
Thavuluku Rendu Pakam
Aiyyaa Un Thittathaale
Adi Vaangu Thavila Pole

ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே…

ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே…

ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

மாப்பிள்ளே
மச்சான்

தேனுக்குள்ள வாசம் கெண்ட
மீனுக்குள்ளே ஏது
தாரம் கொண்ட நேசம் வந்து
சேரும் துணையில் ஏது

கூலிக்கு வந்தப் பொண்ணு
காகிதப் பூவப் போலே
தாலிக்கு வந்தப் பொண்ணு
தாமரப் பூவப்போல

கோவமும் தாபமும்
குடும்பத்தில் இருந்திடணும்
அடடா வீதிக்கு ஏன் வந்து
விளம்பரம் ஆகிடணும்

ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
மாப்பிள்ளே
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே

ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

என்னாச்சு உன் போட்டி இப்ப
எதுக்கு உனக்கு வேட்டி ஹோய்
ஏன்டா உனக்கு வீம்பு இப்போ
காலச் சுத்துது பாம்பு

கட்டில்தான் ரோட்டுலப் போட்டு
பாடியதென்ன பாட்டு
எல்லார்க்கும் நல்லாத் தெரியும்
நீயொரு வெத்துவேட்டு

மாப்பிள்ள

மாப்பிள்ள மணிப்பிள்ள
நெனச்சது நடக்கல்லையே
ஊரென்ன உறவென்ன
ஒருத்தனும் மதிக்கல்லையே

ஒரலுக்கு ஒத்தப்பக்கம்
தவுலுக்கு ரெண்டு பக்கம்
ஐயா உன் திட்டத்தாலே
அடி வாங்கு தவிலப் போலே

போடாதே தப்புக் கணக்கு
உன் ஒருத்தனுக்கிங்கே
பொஞ்சாதி ரெண்டு எதுக்கு
அட ரோசங் கெட்ட பயலே

“ORALUKKU OTHAPAKKAM SONG LYRICS” SONG DETAILS
Starring: S. Ve. Shekher, Pallavi, Janagaraj, S. S. Chandran, Kuyili and Kovai Sarala
Music: Shankar Ganesh
Singers: Mano and Malaysia Vasudevan
Lyricist: Vaali