Vaali

Oothu Naan Sorkkatha Song Lyrics

“Oothu Naan Sorkkatha” Song Lyrics From “Om Sakthi(1982)” Movie Composed by Shankar Ganesh and Sung by S. P. Balasubrahmanyam. The Oothu Naan Sorkkatha Lyrics are Penned by Vaali.

Ooththu Naan
Sorkaththa Paakkum Vara Ooththu
Intha Ulagaththaiye
Saaraayamaa Maaththu

Ooththu Naan
Sorkaththa Paakkum Vara Ooththu
Intha Ulagaththaiye
Saaraayamaa Maaththu

Road Illaama Car Oottuven
Maadillaama Yerottuven
Niruththaama Kudichchaaththaan
Nithaaname Theriyuthu

Ooththu Naan
Sorkaththa Paakkum Vara Ooththu
Intha Ulagaththaiye
Saaraayamaa Maaththuraiyaa

Moolai Ketta Maadasaami Kettukkadaa
Moolakkadai Sarakku Nallaa Pottukkadaa
Moolai Ketta Maadasaami Kettukkadaa Dei
Moolakkadai Sarakku Nallaa Pottukkadaa

Ice Ah Aattam Varum
Nice Ah Paattum Varum
Appa Pai Panam Ellaam
Readythaanda Dei Dei

Ada Ettaam Number Kadaiyilaththaan
Irukku Irukku Irukku Sarakku

Ooththu Naan
Sorkaththa Paakkum Vara Ooththu
Intha Ulagaththaiye
Saaraayamaa Maaththu

Bakthimaanum
Pattayaththaan Pottukkiraan
Pazhakka Dhosam
Pattaya Naan Pottukkiraan

Bakthimaanum
Pattayaththaan Pottukkiraan
Yedho Pazhakka Dhosam
Pattaya Naan Pottukkiraan

Adhu Punniya Theerththam
Idhu Panniya Theerththam
Adhu Punniya Theerththam
Idhu Panniya Theerththam

Idha Kudichchathume
Soldrathellaam Manthiranthaandaa
Ada Ettaam Number Kadaiyilathaan
Irukku Irukku Irukku Sarakku

Ooththu Naan
Sorkaththa Paakkum Vara Ooththu
Intha Ulagaththaiye
Saaraayamaa Maaththu

Kuththukkalla Dheivamunnu Napariyaa
Koraiya Sonnaa Ketkkumunnu Nenakkiriyaa
Kuththukkalla Dheivamunnu Napariyaa
Koraiya Sonnaa Ketkkumunnu Nenakkiriyaa

Ada Paattiyammaa Namma Route La Vaammaa
Ada Paattiyammaa Namma Route La Vaammaa
Un Kavalaiyellaam Paranthidummaa Ammamma Ammammaa
Ada Ettaam Number Kadaiyilathaan
Irukku Irukku Irukku Sarakku

Ooththu Naan
Sorkaththa Paakkum Vara Ooththu
Intha Ulagaththaiye
Saaraayamaa Maaththu

ஊத்து நான்
சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே
சாராயமா மாத்து

ஊத்து நான்
சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே
சாராயமா மாத்து

ரோடில்லாம காரோட்டுவேன்
மாடில்லாம ஏரோட்டுவேன்
நிறுத்தாம குடிச்சாத்தான்
நிதானமே தெரியுது

ஊத்து நான்
சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே
சாராயமா மாத்துறையா…ஹான்

மூளைக் கெட்ட மாடசாமி கேட்டுக்கடா
மூலக்கடை சரக்கு நல்லா போட்டுக்கடா
மூளைக் கெட்ட மாடசாமி கேட்டுக்கடா டேய்
மூலக்கடை சரக்கு நல்லா போட்டுக்கடா

ஐஸா ஆட்டம் வரும் நைஸா பாட்டும் வரும்
அப்ப பை பணம் எல்லாம் ரெடிதான்டா
அட எட்டாம் நம்பர் கடையிலத்தான்
இருக்கு இருக்கு இருக்கு சரக்கு

ஊத்து நான்
சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே
சாராயமா மாத்து மாத்து

பக்திமானும் பட்டயத்தான்
போட்டுக்கிறான்
பழக்கதோஷம் பட்டய
நான் போட்டுக்கிறேன்

பக்திமானும் பட்டயத்தான்
போட்டுக்கிறான்
ஏதோ பழக்கதோஷம்
பட்டய நான் போட்டுக்கிறேன்

அது புண்ணிய தீர்த்தம்
இது பண்ணிய தீர்த்தம்
அது புண்ணிய தீர்த்தம்
இது பண்ணிய தீர்த்தம்

இத குடிச்சதுமே
சொல்றதெல்லாம் மந்திரந்தான்டா
அட எட்டாம் நம்பர் கடையிலத்தான்
இருக்கு இருக்கு இருக்கு சரக்கு

ஊத்து நான்
சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே
சாராயமா மாத்து

குத்துக்கல்ல
தெய்வமுன்னு நம்புறியா
கொறைய சொன்னா
கேட்குமுன்னு நெனக்கிறியா

குத்துக்கல்ல
தெய்வமுன்னு நம்புறியா
கொறைய சொன்னா
கேட்குமுன்னு நெனக்கிறியா

அட பாட்டியம்மா நம்ம ரூட்டுல வாம்மா
அட பாட்டியம்மா நம்ம ரூட்டுல வாம்மா
உன் கவலையெல்லாம் பறந்திடும்மா அம்மம்மா அம்மம்மா
அட எட்டாம் நம்பர் கடையிலத்தான்
இருக்கு இருக்கு இருக்கு சரக்கு

ஊத்து நான்
சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே
சாராயமா மாத்து

“OOTHU NAAN SORKKATHA” SONG DETAILS
Starring: Vijayakanth and Menaka
Music: Shankar Ganesh
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali