Suka

Onnoda Nadandhaa Song Lyrics

“Onnoda Nadandhaa” Song Lyrics in Tamil and English From “Viduthalai Part 1” Movie Composed by Isaignani Ilaiyaraaja and Sung by Dhanush and Ananya bhat. The Onnoda Nadandhaa Lyrics are Penned by Suka.

SongOnnoda Nadandhaa
MovieViduthalai Part 1(2023)
StarringSoori, Vijay Sethupathi and Bhavani Sri
MusicIlaiyaraaja
SingersDhanush and Ananya bhat
LyricistSuka
Music LabelSony Music South

Onnoda Nadandhaa Song Lyrics | Viduthalai Part 1 | English & Tamil Font

Onnoda Nadandhaa
Kallaana Kaadu

Onnoda Nadandhaa
Kallaana Kaadu
Poothaadum Poovanam
Aagidume

Nee Pogum Paathai
Poongaalgallaala
Ponnaana Valiyaai
Maaridume

Onnoda Nadandhaa
Kallaana Kaadu
Poothaadum Poovanam
Aagidume

Nee Pogum Paathai
Poongaalgallaale
Ponnaana Valiyaai
Maaridume

Raasaave Unnaale
Aagaasam Vidiyum
Lesaaga En Nenjam
Pookkindrathey

Raasaathi Aagaasam
Unnaale Vidiyum
Lesaaga En Nenjam
Pookkindrathey

Sollaatha Maayangal
Unnaal Nadakkuthu

Onnoda Nadandhaa
Kallaana Kaadu
Poothaadum Poovanam
Aagidume

Kaattril Varum
Puluthiyai Pol
Namma Thoothugira
Ooru Ithu

Thukkathula Thuvandiruntha
Athu Thookkivida Nenaikkaathu

Munneri Poga
Muttukattai Yethu
Pin Thirumbi Paakkaathey

Un Thunaikku Naanthaan
En Thunaikku Neethaan
Endrum Idhu Maaraadhey

Nal Vaakku Oor Sollum
Kaalam Varum
Allal Irulai Virattum
Vidiyal Varum

Kallaana Kaadu
Onnoda Nadandhaa
Poothaadum Poovanam
Aagidume

Poothaadum Poovanam
Aagidume

Aaraariraaro….
Aaraariraaro….
Aaraariraaro….
Aaraariraaro….

Aaraariraaraariraariraro….
Aaraariraaraariraariraro….

Yethi Vecha Dheepamonnu
Endha Saamigalum Paakalaiye
Serthuvecha Kanavugalai
Neraivethivida Yaarumillaiye

Nikkaatha Kaalam
Neraaga Odum
Eppodhum Maaraadhu

Illaarkum Yetram
Endrenum Kodukkum
Illaamal Pogaathu

Nambikkai Kondaarkku
Naalai Undu
Nam Vaazhvil Endrendrum
Santhosam Pongi Varum

Kallaana Kaadu
Onnoda Nadandhaa
Poothaadum Poovanam
Aagidume

Raasaave Unnaale
Aagaasam Vidiyum
Lesaaga En Nenjam
Pookkindrathey

Raasaathi Aagaasam
Unnaale Vidiyum
Lesaaga En Nenjam
Pookkindrathey

Sollaatha Maayangal
Unnaal Nadakkuthu

Onnoda Nadandhaa
Kallaana Kaadu
Poothaadum Poovanam
Aagidume

Poothaadum Poovanam
Aagidume

ஒன்னோட நடந்தா
கல்லான காடு

ஒன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே

நீ போகும் பாதை
பூங்கால்களாலே
பொன்னான வழியாய்
மாறிடுமே

ராசாவே உன்னாலே
ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம்
பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம்
உன்னாலே விடியும்
லேசாக என் நெஞ்சம்
பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குது

ஒன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே

காற்றில் வரும்
புழுதியை போல்
நம்ம தூத்துகிற
ஊரு இது

துக்கத்துல துவண்டிருந்த
அது தூக்கிவிட நினைக்காது

முன்னேறி போக
முட்டுக்கட்டை எது
பின் திரும்பி பாக்காதே

உன் துணைக்கு நான்தான்
என் துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே

நல் வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்

கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே

பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே

ஆராரிராரோ….
ஆராரிராரோ….
ஆராரிராரோ….
ஆராரிராரோ….

ஆராரிராராரிராரிரரோ….
ஆராரிராராரிராரிரரோ….

ஏத்தி வெச்ச தீபமொன்னு
எந்த சாமிகளும் பாக்களையே
சேர்த்து வெச்ச கனவுகளை
நிறைவேத்திவிட யாருமில்லையே

நிக்காத காலம்
நேராக ஓடும்
எப்போதும் மாறாது

இல்லார்க்கும் ஏற்றம்
என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது

நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோசம் பொங்கி வரும்

கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே

ராசாவே உன்னாலே
ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம்
பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம்
உன்னாலே விடியும்
லேசாக என் நெஞ்சம்
பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குது

ஒன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே

பூத்தாடும் பூவனம்
ஆகிடுமே

YouTube video

Added by

Navaneethan

SHARE