Yugabharathi

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics From Seemaraja Tamil Movie Starring Sivakarthikeyan, Samantha Akkineni in Lead Roles. The Song was composed by D. Imman and Sung by Shreya Ghoshal, Sathyaprakash. Onnavitta Yaarum Yenakilla lyrics are penned by Yugabharathi.

Onna Vitta Yaarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

Onna Vitta Yarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

Uravaaga Neeyum Sera
Usurula Veesum Soora Kaaththu
Pala Nooru Kodi Aandu
Nelavula Podavenum Kooththu

Adiye Kootta Thaandi Paranthu Vaa
Veliyila Veliyila

Onna Vitta Yarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

Onna Vitta Yarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

Uravaaga Neeyum Sera
Usurula Veesum Soora Kaaththu
Pala Nooru Kodi Aandu
Nelavula Podavenum Kooththu

Adiye Kootta Thaandi Paranthu Vaa
Veliyila Veliyila

Vaanam Nee Vandhu Nikka Nallapadi
Vidiyume Vidyume
Boomi Un Kannukulla Sonnapadi
Sozhalume Sozhalume

Anthi Pagal Yethu
Unna Maranthaale
Aththanaiyum Pesa
Paththalaiye Naale

Manase Thaangaama
Naa Un Madiyil Thoongaama
Koyil Mani Osa
Nedham Ketpan Rendu Vizhiyil

Onna Vitta Yarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

Onna Vitta Yarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

Nekkaa Nee Kannasaikka
Kandapadi Methakkuren Methakkuren
Kaaththaa Naa Ulla Vanthu Onna Sera
Edukkuren Edukkuren

Oththa Nodi Neeyum
Thalli Irunthaale
Kanna iva Moodi
Poiyididuven Mele

Kadale Kaanchaalum
Yezhu Malaiyum Saanchaalum
Kaappa Unna Naane
Kalangaathey Kannumaniye

Onna Vitta Yarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

Onna Vitta Yarum Yenakilla
Paaru Paaru
Enna Kanden Naanum Unakkulla

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்தது வா
வெளியில வெளியில

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூர காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி பறந்தது வா
வெளியில வெளியில

வானம் நீ வந்து நிக்க நல்லபடி
விடியுமே விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே

அந்தி பகல் எது
உன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலையே நாளே

மனசே தாங்காம
நா உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நேதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

நேக்கா நீ கண்ணசைக்க
கண்டபடி மெதக்குறேன்  மெதக்குறேன்
காத்தா நா உள்ள வந்து உன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

ஒத்த நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ணா இவ மூடி
போயிடுவேன் மேலே

கடலே காஞ்சாலும்
ஏழு மலையும் சாஞ்சாலும்
காப்ப உன்ன நானே
கலங்காதே கன்னுமணியே

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

YouTube video