“Onnapol Manmadhan Illaiye” Song Lyrics From “Puthir” Movie Composed by Ilaiyaraaja and Sung by S. Janaki. The Onnapol Manmadhan Illaiye Lyrics are Penned by Gangai Amaran.
Song | Onnapol Manmadhan Illaiye |
Movie | Puthir(1986) |
Starring | Murali, Sandhya and Ashalatha |
Music Director | Ilaiyaraaja |
Singer | S. Janaki |
Lyricist | Gangai Amaran |
Onna Pol Manmadhan
Illaiye Oorile
Kannana Polave
Vanthane Nerula
Vaazhkkaiyo Naalu Naalunaa
Adhula Vaalipam Rendu Naaluthaan
Aamaappaa Vaazhkkaiyo Naalu Naalunaa
Adhula Vaalipam Rendu Naaluthaan
Onna Pol Manmadhan
Illaiye Oorile
Kannana Poleve
Vanthane Nerula
Meni Muzhuvathum Minukkuthu Maragatham
Megam Pavalamaiyaa
Serththu Thazhuvunga Dhinasari Pazhagaunga
Kadhal Sarasamaiyaa
Santhana Kattathaan Vanthathu Kittathaan
Onnathaan Thottathaam Ullame Kettathaam
Oorvasi Rambai Edhukku
Edhukku
Ennidam Rompa Irukku
Irukku
Onna Pol Manmadhan
Illaiye Oorile
Kannana Polave
Vanthane Nerula
Vaazhkkaiyo Naalu Naalunaa
Adhula Vaalipam Rendu Naaluthaan
Aamaappaa Vaazhkkaiyo Naalu Naalunaa
Adhula Vaalipam Rendu Naaluthaan
Kaama Kalaigalai Karachchava Kudichchava
Kaaththu Thavichchirukken
Kadhal Sogangala Onakkena Koduththava
Melum Pasichchirukken
Sollunga Allunga Sonthamaa Kollunga
Muththamaa Kottunga Mellave Kattunga
Manmathan Solli Koduththaan
Koduththaan
Ennamo Viththa Padichchaan
Padichchaan
Kettaa Naan Thaaren Thenamum Naan Vaaren
Um Maane Thene Maargazhithaane
Ha Onna Pol Manmathan
Illaiye Oorile
Kannana Polave
Vanthane Nerula
Vaazhkkaiyo Naalu Naalunaa
Adhula Vaalipam Rendu Naaluthaan
Aamaappaa Vaazhkkaiyo Naalu Naalunaa
Adhula Vaalipam Rendu Naaluthaan
Hei Onna Pol Manmathan
Illaiye Oorile
Kannana Poleve
Vanthane Nerula
ஒன்னப் போல் மன்மதன்
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
ஹ ஒன்னப் போல் மன்மதன்
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே
வந்தனே நேருல
மேனி முழுவதும் மினுக்குது மரகதம்
மேகம் பவளமையா
சேர்த்து தழுவுங்க தினசரி பழகுங்க
காதல் சரசமையா
சந்தன கட்டதான் வந்தது கிட்டதான்
ஒன்னதான் தொட்டதாம் உள்ளமே கெட்டதாம்
ஊர்வசி ரம்பை எதுக்கு
எதுக்கு
என்னிடம் ரொம்ப இருக்கு
இருக்கு
ஊர்வசி ரம்பை எதுக்கு
உன்னிடம் ரொம்ப இருக்கு
தேகம் சங்கீதம் முழுதும் உன் யோகம்
நீ தேடும் யாவும் சீக்கிரம் கூடும்
ஹ ஒன்னப் போல் மன்மதன்
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
காமக் கலைகளை கரச்சவ குடிச்சவ
காத்து தவிச்சிருக்கேன்
காதல் சொகங்கள ஒனக்கென கொடுத்தவ
மேலும் பசிச்சிருக்கேன்
சொல்லுங்க அள்ளுங்க சொந்தமா கொள்ளுங்க
முத்தமா கொட்டுங்க மெள்ளவே கட்டுங்க
மன்மதன் சொல்லிக் கொடுத்தான்
கொடுத்தான்
என்னமோ வித்த படிச்சான்
படிச்சான்
கேட்டா நான் தாரேன் தெனமும் நான் வாரேன்
உம் மானே தேனே மார்கழி தானே
ஹ ஒன்னப் போல் மன்மதன்
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே
வந்தனே நேருல
வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளுதான்
ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்
ஒன்னப் போல் மன்மதன்
இல்லையே ஊரிலே
கண்ணன போலவே
வந்தனே நேருல