Vaali

One Two Three Song Lyrics

“One Two Three” Song Lyrics From “Kaaval Nilayam(1991)” Movie Composed by Shankar Ganesh and Sung by Mano and K. S. Chithra. The One Two Three Lyrics are Penned by Vaali.

One Two Three We Are Free
Thallaadum Apple Tree
Pengal Ellaam Avathaarangal Aah
Mannil Minnum Alangaarangal Aah
Munnum Pinnum Parivaarangal Haah
Engum Engal Adhigaarangal

One Two Three We Are Free
Thallaadum Apple Tree
Pengal Ellaam Avathaarangal Aah
Mannil Minnum Alangaarangal Aah
Munnum Pinnum Parivaarangal Aah
Engum Engal Adhigaarangal

Pattu Poochchigal Ellam Padu Soottula
Vattam Poduthu Inge Nadu Roadla
Kaavalillaama Kummaalam Kondaattam

Azhagiya Maampookkal Chinna Mainaakkal
Azhagiya Maampookkal Chinna Mainaakkal
Aanantha Bothaiyil Aadidum Maangal

One Two Three We Are Free
Thallaadum Apple Tree
Pengal Ellaam Avathaarangal Aah
Mannil Minnum Alangaarangal Aah
Munnum Pinnum Parivaarangal Aah
Engum Engal Adhigaarangal

Thatti Ketpathu Yaaru Namma Rajjiyam
Achcham Naanangal Ellaam Verum Poojiyam
Vaazhvil Vanthaachchu Ullaasa Nerangal

Ilamai Kaalangal Vanna Kolangal
Ilamai Kaalangal Vanna Kolangal
Vaalipa Kaigalil Naalaiya Naatgal

One Two Three We Are Free
Thallaadum Apple Tree
Pengal Ellaam Avathaarangal
Mannil Minnum Alangaarangal
Aah Munnum Pinnum Parivaarangal
Engum Engal Adhigaarangal

ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள் ஹேய்
முன்னும் பின்னும் பரிவாரங்கள் ஹாஹ்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்…

ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள்
முன்னும் பின்னும் பரிவாரங்கள்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்

பட்டுப் பூச்சிகள் எல்லாம் படு சூட்டுல
வட்டம் போடுது இங்கே நடு ரோட்டுல
காவலில்லாம கும்மாளம் கொண்டாட்டம்

அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள்
அழகிய மாம்பூக்கள் சின்ன மைனாக்கள்
ஆனந்த போதையில் ஆடிடும் மான்கள்

ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள்
முன்னும் பின்னும் பரிவாரங்கள்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்

தட்டிக் கேட்பது யாரு நம்ம ராஜ்ஜியம்
அச்சம் நாணங்கள் எல்லாம் வெறும் பூஜ்ஜியம்
வாழ்வில் வந்தாச்சு உல்லாச நேரங்கள்

இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள்
இளமை காலங்கள் வண்ணக் கோலங்கள்
வாலிப கைகளில் நாளைய நாட்கள்….

ஒன் டூ த்ரி வி ஆர் ப்ரீ
தள்ளாடும் ஆப்பிள் ட்ரீ
பெண்கள் எல்லாம் அவதாரங்கள்
மண்ணில் மின்னும் அலங்காரங்கள்
ஆஹ் முன்னும் பின்னும் பரிவாரங்கள்
எங்கும் எங்கள் அதிகாரங்கள்

“ONE TWO THREE” SONG DETAILS
Starring: Sarathkumar and Gautami
Music: Shankar Ganesh
Singers: Mano and K. S. Chithra
Lyricist: Vaali