Uyire Uyire Uyirin Uyire

Uyire Uyir U U Uyire

Vizhiye Vizhiye Vizhiyin Vizhiye

Vizhiye Vizhi Vi Vi Vizhiye

 

Uyire Vizhiye Vizhiyin

U U Uyire

Idhu Bodhai Neram

Yethuvum Pesathey

Thadu Maarinaalum

Thayakkam Kaattaathey

 

Idhu Bodhai Neram

Yethuvum Pesathey

Thadu Maarinaalum

Thayakkam Kaattaathey

 

Adiye Adiye

Puthu Vaanil Thallaathey

Adiye Adiye

Vizhi Thookkam Kollaathey

 

Adiye Adiye Ilamai Pidiye

Idhalgal Inaithu

Idhayam Kudippom

 

Theeraatha Pechu Oh Oh

Kadhukkul Moochu Oh Oh

Kannathil Mutham Oh Oh

Muththathin Saththam Oh Oh

 

Maaraatha Paarvai Oh Oh

Maarbodu Naanum Oh Oh

Poiyaana Kovam Oh Oh

Pollaatha Kaigal Oh Oh

 

Unnodum Ennodum

Naan Kaanum Naalai Oh Oh

Ondrodu Ondraagum

Velai Oh Oh

 

Sollaatha Aasai Ellaam

Neethaane Penne Oh Oh

Thallaadum Aayil Varai

Vendum Oh Oh

 

En Kadhal Paadal Ellaam

Neethaane Penne Oh Oh

En Maalai Neram Ellaam

Vendum Oh Oh

 

Adiye Adiye

Puthu Vaanil Thallaathey

Adiye Adiye

Vizhi Thookkam Kollaathey

 

Adiye Adiye Ilamai Pidiye

Idhalgal Inaithu

Idhayam Kudippom

 

Uyire Uyire Uyirin Uyire

Uyire Uyir U U Uyire

Vizhiye Vizhiye Vizhiyin Vizhiye

Vizhiye Vizhi Vi Vi Vizhiye

 

Uyire Vizhiye Vizhiyin

U U Uyire

 

Idhu Bodhai Neram

Ethuvum Pesathey

Thadu Maarinaalum

Thayakkam Kaattaathey

 

Idhu Bodhai Neram

Ethuvum Pesathey

Thadu Maarinaalum

Thayakkam Kaattaathey

 

உயிரே உயிரே உயிரின் உயிரே

உயிரே உயிர் உ உ உயிரே

விழியே விழியே விழியின் விழியே

விழியே விழி வி வி விழியே

 

உயிரே விழியே விழியின்

உ உ உயிரே

 

இது போதை நேரம்

எதுவும் பேசாதே

தடுமாறினாலும்

தயக்கம் காட்டாதே

 

இது போதை நேரம்

எதுவும் பேசாதே

தடுமாறினாலும்

தயக்கம் காட்டாதே

 

அடியே அடியே

புது வானில் தள்ளாதே

அடியே அடியே

விழி தூக்கம் கொள்ளாதே

 

அடியே அடியே இளமை பிடியே

இதழ்கள் இணைத்து

இதயம் குடிப்போம்

 

தீராத பேச்சு ஓ ஓ

காதுக்குள் மூச்சு ஓ ஓ

கன்னத்தில் முத்தம் ஓ ஓ

முத்தத்தின் சத்தம் ஓ ஓ

 

மாறாத பார்வை ஓ ஓ

மார்போடு நானும் ஓ ஓ

பொய்யான கோவம் ஓ ஓ

பொல்லாத கைகள் ஓ ஓ

 

உன்னோடும் என்னோடும்

நான் காணும் நாளை ஓ ஓ

ஒன்றோடு ஒன்றாகும்

வேலை ஓ ஓ

 

சொல்லாத ஆசை எல்லாம்

நீதானே பெண்ணே ஓ ஓ

தள்ளாடும் ஆயுள் வரை

வேண்டும் ஓ ஓ

 

என் காதல் பாடல் எல்லாம்

நீதானே பெண்ணே ஓ ஓ

என் மாலை நேரம் எல்லாம்

வேண்டும் ஓ ஓ

 

உயிரே உயிரே உயிரின் உயிரே

உயிரே உயிர் உ உ உயிரே

விழியே விழியே விழியின் விழியே

விழியே விழி வி வி விழியே

 

உயிரே விழியே விழியின்

உ உ உயிரே

 

இது போதை நேரம்

எதுவும் பேசாதே

தடுமாறினாலும்

தயக்கம் காட்டாதே

 

இது போதை நேரம்

எதுவும் பேசாதே

தடுமாறினாலும்

தயக்கம் காட்டாதே

 

அடியே அடியே

புது வானில் தள்ளாதே

அடியே அடியே

விழி தூக்கம் கொள்ளாதே

 

அடியே அடியே இளமை பிடியே

இதழ்கள் இணைத்து

இதயம் குடிப்போம்

 

Added by

Navaneetha Krishnan