Song Details
Starring: Dhanush, Nayanthara
Music: Yuvan Shankar Raja
Singers: Haricharan, Naveen, Andrea Jeremiah and Bhargavi
Oh Baby Oh Baby
Oh Baby Oh Baby
You are So Sexy
Oh Baby Oh Baby
Oh Baby Oh Baby
You are You Touch Me
Kannile Theeyai Vaithaai
Nenjile Poovai Vaithaai
Ennile Unnai Vaithaai
Unnile Ennai Vaithaai
Azhagaale Thoondil Vaithaai
Oh Penne Penne
Agapatten Themba Vaithaai
Minnalai Poi Thottene
En Kanne Kanne
Kaiyodu Kaayam Vaithaai
Oh Baby Oh Baby
Oh Baby Oh Baby
You are So Sexy
Oh Baby Oh Baby
Oh Baby Oh Baby
You are You Touch Me
Panjaai Panjaai
Ennai Kaatril Vittaai
Nanjaai Nanjaai
Neeyum Kadhal Thanthaai
Anbe Anbe
Enna Paavam Seithen
Kallaai Mannaai
Kaalin Oram Kidanthen
Kadhal Endraal Nanba
Athu Kanneerin Odam
Kannai Katti Konde
Ada Ennada Paadam
Oh Penne Maranthaai
Nenjil Mullaai Kalanthaai
Munbu Unnaale Naan Piranthen
Indru Mannodu Naan Sarinthen
Azhagaale Thoondil Vaithaai
Oh Penne Penne
Agapatten Themba Vaithaai
Minnalai Poi Thottene
En Kanne Kanne
Kaiyodu Kaayam Vaithaai
Neeye Neeye
Aasai Thanthu Ponaai
Yeno Yeno
Mosam Seithu Ponaai
Unnai Indru
Kaadhalitha Saabam
Vaazhum Kaalam
Vanthu Vanthu Pogum
Kadhal Kaayam Thanthaai
Nee Kaaranam Ketkaathe
Verai Kettu Endrum
Ada Pookkal Pookkaathey
Oh Penne Pirinthaai
Thedumbothe Tholainthaai
Kadhal Kaataatru
Vellaam Thaanammaa
Athil Kaanaamal
Ponen Naanammaa
Oh Baby Oh Baby
Oh Baby Oh Baby
You are So Sexy
Oh Baby Oh Baby
Oh Baby Oh Baby
You are You Touch Me
ஓ பேபி ஓ பேபி
ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி
ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் யூ டச் மீ
கண்ணிலே தீயை வைத்தாய்
நெஞ்சிலே பூவை வைத்தாய்
என்னிலே உன்னை வைத்தாய்
உன்னிலே என்னை வைத்தாய்
அழகாலே தூண்டில் வைத்தாய்
ஓ பெண்ணே பெண்ணே
அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
மின்னலை போய் தொட்டேனே
என்ன கண்ணே கண்ணே
கையேடு காயம் வைத்தாய்
ஓ பேபி ஓ பேபி
ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி
ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் யூ டச் மீ
பஞ்சாய் பஞ்சாய்
என்னை காற்றில் விட்டாய்
நஞ்சாய் நஞ்சாய்
நீயும் காதல் தந்தாய்
அன்பே அன்பே
என்ன பாவம் செய்தேன்
கல்லாய் மண்ணாய்
காலின் ஓரம் கிடந்தேன்
காதல் என்றால் நண்பா
அது கண்ணீரின் ஓடம்
கண்ணை கட்டி கொண்டே
அட என்னடா பாவம்
ஓ பெண்னே மறந்தாய்
நெஞ்சில் முள்ளாய் கலந்தாய்
முன்பு உன்னாலே நான் பிறந்தேன்
இன்று மண்ணோடு நான் சரிந்தேன்
அழகாலே தூண்டில் வைத்தாய்
ஓ பெண்ணே பெண்ணே
அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
மின்னலை போய் தொட்டேனே
என்ன கண்ணே கண்ணே
கையேடு காயம் வைத்தாய்
நீயே நீயே
ஆசை தந்து போனாய்
ஏனோ ஏனோ
மோசம் செய்து போனாய்
உன்னை இன்று
காதலித்த சாபம்
வாழும் காலம்
வந்து வந்து போகும்
காதல் காயம் தந்தாய்
நீ காரணம் கேட்காதே
வேரை கேட்டு என்றும்
அட பூக்கள் பூக்காதே
ஓ பெண்ணே பிரிந்தாய்
தேடும்போதே தொலைந்தாய்
காதல் காட்டாற்று
வெள்ளம் தானம்மா
அதில் காணாமல்
போனேன் நானம்மா
ஓ பேபி ஓ பேபி
ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் சோ செக்ஸி
ஓ பேபி ஓ பேபி
ஓ பேபி ஓ பேபி
யூ ஆர் யூ டச் மீ