Vaali

Nottu Kaattu Udane Song Lyrics

“Nottu Kaattu Udane” Song Lyrics From “Nanayam Illatha Nanayam(1984)” Movie Starring Visu, S.V.sekhar, Rajesh, Rajalakshmi, Silk Smitha and Sivachandran in the Lead Roles. The Song is composed by Vijay Anand and Sung by Malaysia Vasudevan. The Nottu Kaattu Udane Lyrics are Penned by Vaali.

Note Tu
Note Tu
Kaattu
Kaattu
Hei Udane Kedaikkuthu Seettu
Seettu

Adi Note Tu Kaattu
Udane Kedaikkuthu Seettu
Naan Padikka Idamilla
Oru Vela Namakkilla
Ada Iruttaa Irunthaa
Vidivathu Eppothadaa Hoi

Note Tu Kaattu
Udane Kedaikkuthu Seettu
Hei Udane Kedaikkuthu Seettu

Neeyellaam Ba Padichchu
Kalyaanam Udane Mudichchu
Pove Soraakka
Ho Hoi
Ho Hoi

Neeyellaam Ba Padichchu
Kalyaanam Udane Mudichchu Pove Soraakka
Ho Hoi
Ho Hoi

Palliyarai Bommaikkoru
Pallikkoodam Ennaththukku
Pala Pulla Peththukka Pattam Edhukkadi Hoi

Note Tu Kaattu He Udane Kedaikkuthu Seettu
Hei Udane Kedaikkuthu Seettu

Day Night Tu Cinimaa Selavu
Adhanaala Silukku
Kanavu Ellaam Veenaachchu
Ho Hoi
Ho Hoi

Day Night Tu Cinimaa Selavu
Adhanaala Silukku
Kanavu Ellaam Veenaachchu
Ho Hoi
Ho Hoi

Kasttapatta Ungappan
Thuttu Kandapadi Vittuputtu
Edhirakaalm Pudhiraa
Irunthaa Ennaavathu Hei

Note Tu
Note Tu
Kaattu
Kaattu
Hei Udane Kedaikkuthu Seettu
Seettu

Adi Note Tu Kaattu Udane Kedaikkuthu Seettu
Naan Padikka Idamilla Oru Vela Namakkilla
Ada Iruttaa Irunthaa Vidivathu Eppothadaa Hoi

Note Tu Kaattu He Udane Kedaikkuthu Seettu
Hei Udane Kedaikkuthu Seettu

நோட்டு நோட்டு
காட்டு காட்டு
ஹேய் உடனே கெடைக்குது சீட்டு
சீட்டு

அடி நோட்டு காட்டு
உடனே கெடைக்குது சீட்டு
நான் படிக்க இடமில்ல
ஒரு வேல நமக்கில்ல
அட இருட்டா இருந்தா
விடிவது எப்போதடா ஹோய்

நோட்டு காட்டு ஹே
உடனே கெடைக்குது சீட்டு
ஹேய் உடனே கெடைக்குது சீட்டு

நீயெல்லாம் பி.ஏ.படிச்சு
கல்யாணம் உடனே
முடிச்சு போவே சோறாக்க
ஹோ ஹோய்
ஹோ ஹோய்

நீயெல்லாம் பி.ஏ.படிச்சு
கல்யாணம் உடனே
முடிச்சு போவே சோறாக்க
ஹோ ஹோய்
ஹோ ஹோய்

பள்ளியறை பொம்மைக்கொரு
பள்ளிக்கூடம் என்னத்துக்கு
பல புள்ள பெத்துக்க பட்டம் எதுக்கடி ஹோய்

நோட்டு காட்டு ஹே
உடனே கெடைக்குது சீட்டு
ஹேய் உடனே கெடைக்குது சீட்டு

டே நைட்டு சினிமா செலவு
அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு
ஹோ ஹோய்
ஹோ ஹோய்

டே நைட்டு சினிமா செலவு
அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு
ஹோ ஹோய்
ஹோ ஹோய்

கஷ்ட்டபட்ட உங்கப்பன்
துட்டு கண்டபடி விட்டுபுட்டு
எதிர்காலம் புதிரா இருந்தா
என்னாவது ஹேய்

நோட்டு
நோட்டு
காட்டு
காட்டு
ஹேய் உடனே கெடைக்குது சீட்டு
சீட்டு

அடி நோட்டு காட்டு
உடனே கெடைக்குது சீட்டு
நான் படிக்க இடமில்ல
ஒரு வேல நமக்கில்ல
அட இருட்டா இருந்தா
விடிவது எப்போதடா ஹோய்

நோட்டு காட்டு ஹே
உடனே கெடைக்குது சீட்டு
ஹேய் உடனே கெடைக்குது சீட்டு

“NOTTU KAATTU UDANE” SONG DETAILS
Starring: Visu, S.V.sekhar, Rajesh, Rajalakshmi, Silk Smitha and Sivachandran
Music: Vijay Anand
Singer: Malaysia Vasudevan
Lyricist: Vaali