Noothiloru Ponneduthu Song Lyrics From Antha Uravukku Satchi(1984) Movie composed by Shankar Ganesh and Sung by Vani Jairam and Malaysia Vasudevan. The Lyrics are Penned by Kannadasan.
Noothiloru Ponneduthu
Nooleduthaar Aasaari
Noothiloru Ponneduthu
Nooleduthaar Aasaari
Naal Paarthu Thedhi Vachaa
Naanaachu Neeyaachu
Chinnamma Chinnamma
Nenachathellaam Nenachappadi
Nadakka Venum Kadhaiya Mudi
Chinnaiyya Chinnaiyya
Noothiloru Ponneduthu
Nooleduthaar Aasaari
Naal Paarthu Thedhi Vachaa
Naanaachu Neeyaachu
Chinnamma
Chinnaiyya
Chinnaalapattiyile Sela
Solli Vaikkattumaa
Seramamilla Nalla Pattu Sollu Chittu
Kannaadikaaran Kitta Kadikaaram Vaangattumaa
Kaalathile Nee Kettaa Neram Solla
Pudhusaa Vellam Intha Nadhiyaa Kollum
Ariyaatha Siru Meenu Adhile Thullum
Noothiloru Ponneduthu
Nooleduthaar Aasaari
Naal Paarthu Thedhi Vachaa
Naanaachu Neeyaachu
Chinnaiyya
Chinnamma
Palapalakkum Saanthu Pottu
Thzhuvattume Kungumatha
Thadavattumaa Kazhuthu Varai Santhanatha
Kamakamakkum Kattilile
Kadhaikathaiyaa Pesigittu
Vidiyum Varai Velakkattumaa Ragasiyatha
Adiyeyamma Idhu Adaiyaalamaa
Adhukkenna Naanthaaren Achaaramaa
Noothiloru Ponneduthu
Nooleduthaar Aasaari
Naal Paarthu Thedhi Vachaa
Naanaachu Neeyaachu
Chinnaiyya
Chinnamma
Nerathula Pazhutha Pazham
Nerungi Vanthaa Inikkum Pazham
Anatha Pazham Ketkuthadi Anthapuram
Aayiramaa Manasirukku
Kaariyanthaan Nenavirukku
Athanaiyum Thaalikatti Vanthapuram
Adhu Naal Vara Ennaal Mudiyaathammaa
Aniyaaya Vilai Kettaal Padiyaathaiyyaa
Noothiloru Ponneduthu
Nooleduthaar Aasaari
Naal Paarthu Thedhi Vachaa
Naanaachu Neeyaachu
Chinnaiyya
Chinnamma
Chinnaiyya
Chinnamma
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
சின்னம்மா சின்னம்மா
நெனச்சதெல்லாம் நெனச்சப்படி
நடக்க வேணும் கதைய முடி
சின்னய்யா சின்னய்யா
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
சின்னம்மா
சின்னய்யா
சின்னாளப் பட்டியிலே சேல
சொல்லி வைக்கட்டுமா
செரமமில்ல நல்ல பட்டு சொல்லு சிட்டு
கண்ணாடிக்காரன் கிட்ட கடிகாரம் வாங்கட்டுமா
காலத்திலே நீ கேட்டா நேரம் சொல்ல
புதுசா வெள்ளம் இந்த நதியா கொள்ளும்
அறியாத சிறு மீனு அதிலே துள்ளும்
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
சின்னய்யா
சின்னம்மா
பளபளக்கும் சாந்துப் பொட்டு
தழுவட்டுமே குங்குமத்த
தடவட்டும்மா கழுத்து வரை சந்தனத்த
கமகமக்கும் கட்டிலிலே
கதைகதையா பேசிக்கிட்டு
விடியும் வரை வெளக்கட்டுமா ரகசியத்த
அடியேயம்மா இது அடையாளமா
அதுக்கென்ன நான் தாரேன் அச்சாரமா
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
சின்னம்மா
சின்னய்யா
நேரத்துல பழுத்தப் பழம்
நெருங்கி வந்தா இனிக்கும் பழம்
அந்தப் பழம் கேட்குதடி அந்தப்புரம்
ஆயிரமா மனசிருக்கு
காரியந்தான் நெனவிருக்கு
அத்தனையும் தாலிக்கட்டி வந்தப்புறம்
அதுநாள் வர என்னால் முடியாதம்மா
அநியாய விலைக் கேட்டால் படியாதய்யா
நூத்திலொரு பொன்னெடுத்து
நூலெடுத்தார் ஆசாரி
நாள் பார்த்து தேதி வச்சா நானாச்சு நீயாச்சு
சின்னய்யா
சின்னம்மா
சின்னய்யா
சின்னம்மா
“NOOTHILORU PONNEDUTHU” SONG DETAILS
Starring: Sivachandran, Sreekanth, Sumithra and Y. Vijaya
Music: Shankar Ganesh
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Lyricist: Kannadasan