Vaali

Ninaikatha Neram Illai Unnai Song Lyrics

Ninaikatha Neram Illai Unnai Song Lyrics From Thangakkili Movie Starring Murali, Shaali in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by S. Janaki. Ninaikatha Neram Illai Unnai lyrics are penned by Vaali.

Ninaikatha Neram Illai Unnai Song Lyrics | Thangakkili | English & Tamil Font

Ninaikkaadha Neram Illai
Unnai Ninaikkaadha Neram Illai

Ninaikkaadha Neram Illai
Unnai Ninaikkaadha Neram Illai
Uyire Urave Oli Veesum Kanmaniye

Ninaikkaadha Neram Illai
Unnai Ninaikkaadha Neram Illai

Poo Mugam Vaadi Inge
Unnai Edhir Paarkkum
Punnagai Mannanukke
Maalaigalai Korkkum

Aasaigalai Thoodhu Vittu
Anbu Karam Ketkum
Kan Irandum Unnai Edhir Paarthu
Nidham Pookkum
Aanazhage Manam Thodum Perazhage
Vaa Aruge Amudhinai Nee Paruga
Uyire Urave Oli Veesum Kanmaniye

Ninaikkaadha Neram Illai
Unnai Ninaikkaadha Neram Illai

Aadidum Neeralaigal
Un Peyar Koorum
Koovidum Kuyilinangal
Un Pugazh Paadum

Vaanil Varum Vennilavum
Ennai Dhinam Vaattum
Thenulavum Thendral Vandhu
En Udalai Meettum
Gaana Kuyil Thanimaiyil Yengudhinge
Veenai Ondru Viralgalai Thedudhinge
Uyire Urave Oli Veesum Kanmaniye

Ninaikkaadha Neram Illai
Unnai Ninaikkaadha Neram Illai
Uyire Urave Oli Veesum Kanmaniye

Ninaikkaadha Neram Illai
Unnai Ninaikkaadha Neram Illai

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

பூ முகம் வாடி இங்கே
உன்னை எதிர்பார்க்கும்
புன்னகை மன்னனுக்கே
மாலைகளை கோர்க்கும்

ஆசைகளை தூது விட்டு
அன்புக் கரம் கேட்கும்
கண் இரண்டும் உன்னை
எதிர் பார்த்து நிதம் பூக்கும்

ஆணழகே மனம்
தொடும் பேரழகே
வா அருகே அமுதெனை நீ பருக
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

ஆடிடும் நீரலைகள்
உன் பெயர் கூறும்
கூவிடும் குயிலினங்கள்
உன் புகழ் பாடும்

வானில் வரும் வெண்ணிலவும்
என்னை தினம் வாட்டும்
தேனுலவும் தென்றல் வந்து
என் உடலை மீட்டும்

கானக் குயில்
தனிமையில் ஏங்குதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உயிரே உறவே
ஒளி வீசும் கண்மணியே

நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை