Song Details
Starring: Aadhi, Pasupathy, Dhansika and Archana Kavi
Music: Karthik
Singers: Vijay Prakash and Harini
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Poguthae
Nillaamal Poguthae
Ulaa Ulaa Poguthae
Oorvalamaa Poguthae
Kaadu Malai Maedu Ellaam
Maranji Maranji Poguthae
Nilaa Nilaa Poguthae
Nillaamal Poguthae
Ulaa Ulaa Poguthae
Oorvalamaa Poguthae
Kaadu Malai Maedu Ellaam
Maranji Maranji Poguthae
Inba Nilaa Poguthae
Idam Maranthu Poguthae
Manal Virinthu Poguthae
Mayakki Mayakki Poguthae
Vaan Nilava Naan Thazhuva
Thaen Nilavaa Maaruthae
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Poguthae
Nillaamal Poguthae
Kaadu Malai Maedu Ellaam
Maranji Maranji Poguthae
Maalai Velaiyil
Pookkum Poovaiyae
Manthil Pokkishthai
Vaikkum Pezhaiyae
Mouna Pootinai
Thirakkum Saaviyai
Kanavai Urutti Vidum
Kalla Sozhiyae
Manjam Vantha Mathiyae Ye Yaeee
Manjam Vantha Mathiyae
En Uyirin Vithiyae
Viragathai Poottum
Vizhigalin Sathiyae
Siragulla Silaiyae
Sittrinba Nadhiyae
Nilaa Nilaa Moga Nilaa
Manjal Nilaa Pogoguthae
Moga Nilaa Poguthae
Kaadu Malai Medu Ellaam
Maranju Maranju Poguthae
Moondru Jaamamum
Mayangum Velaiyil
Marugi Marugi Nilaa
Enna Pesutho
Kadhal Kannile
Vetkam Nenjile
Irunthum Paarvaiyile
Jaadai Pesutho
Mangai Udal Nilavaa
Mangai Udal Nilavaai
Mounamathil Theya
Pongi Varum Oliyaai
Nungu Mazhai Paaya
Muzhu Mathiyo Kaaya
Moochu Kuzhal Theeya
Nilaa Nilaa Poguthae
Nillaamal Poguthae
Ulaa Ulaa Poguthae
Oorvalamaa Poguthae
Kaadu Malai Medu Ellaam
Maranju Maranju Poguthe
Inba Nilaa Poguthae
Idam Maranthu Poguthae
Manal Virinthu Poguthae
Mayakki Mayakki Poguthae
Vaan Nilava Naan Thazhuva
Thaen Nilavaa Maaruthae
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Nilaa Nilaa
Nilaa Nilaa Nilaa Nilaa
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே
மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ
தேன் நிலவா மாறுதே
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
மாலை வேலையில்
பூக்கும் பூவையே
மனதில் பொக்கிஷத்தை
வைக்கும் பேழையே
மௌன பூட்டினை
திறக்கும் சாவியை
கனவை உருட்டி விடும்
கள்ள சோழியே
மஞ்சம் வந்த மதியே
மஞ்சம் வந்த மதியே
என் உயிரின் விதியே
விரகத்தை பூட்டும்
விழிகளின் சதியே
சிறகுள்ள சிலையே
சிற்றின்ப நதியே
நிலா நிலா மோக நிலா
மஞ்சள் நிலா போகுதே
மோக நிலா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
மூன்று ஜாமமும்
மயங்கும் வேளையில்
மருகி மருகி நிலா
என்ன பேசுதோ
காதல் கண்ணிலே
வெட்கம் நெஞ்சிலே
இருந்தும் பார்வையிலே
ஜாடை பேசுதோ
மங்கை உடல் நிலவா
மங்கை உடல் நிலவாய்
மௌனத்தில் தேய
பொங்கி வரும் ஒலியாய்
நுங்கு மழை பாய
முழு மதியோ காய
மூச்சு குழல் தீய
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே
மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ
தேன் நிலவா மாறுதே
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா