M. Nagarajan , Kattalai Jaya

Netri Kungumam Song Lyrics

Song Details

Starring: Prasanna, Srushti Dange,  Dhansika, Kalaiyarasan

Music: Justin Prabhakaran

Singers: Chinmayi, V.V. Prassanna

 

 

Netri Kungumam Nee Sooda

Eththanai Thavam Naan Seitheno

Ottrai Thingal Unai Sera Ingoru Piravi Edutheno

Oonil Oorum Uyirenave

Unnode Unakkule Vaazhven

 

En Kadhal Thanthavan Neeye

En Uyiril Kalandhavan Thaane

Un Thunaiyaai Varuven Naane

 

Un Manathai Vendraval Naane

Un Nizhalaai Thodarbaval Thaane

En Vaazhvin Thedal Neeye

 

Mazhaikkengiya Boomiyum Naane

Muthal Mazhayaai Nanaithaval Neeye

Un Anbil Karainthe Ponen

 

Uyir Eeramaaga Manam Oaramaaka

Nee Thanthaaye Enakkulle Maatram

 

En Kadhal Thanthaval Neeye

En Uyiril Kalandhaval Thaane

Un Thunaiyaai Varuven Naane

 

Netri Kungumam Nee Sooda

Eththanai Thavam Naan Seitheno

Ottrai Thingal Unai Seara Ingoru Piravi Edutheno

Oonil Oorum Uyirenave

Unnode Unakkule Vaazhven

 

Tholaivinil Eriyum Malai Vilakkoliyaai

Therinthidum Un Mugam

Alaiyinil Thavazhum ilai Ena Naalum

Midhanthidum En Manam

 

Mazhaiyil Nanaiyum Mazhalai Pole

En Nenjam Aadum Angum Ingume

Thalaiyaikkodhum Thalaivan Neeye

Unnale Pongum Inbame

 

En Thanimayil Unnai Thanthaai

Uravaagave Neeyum Vanthaai

Iru Idhayangal Sernthidum Neram

Sorgam Engum Kadhal Sangeetham

 

 

நெற்றி குங்குமம் நீ சூட

எத்தனை தவம் நான் செய்தேனோ

ஒற்றை திங்கள் உனை சேர

இங்கொரு பிறவி எடுத்தேனோ

ஊனில் ஊறும் உயிரெனெவே

உன்னோடே உனக்குள்ளே வாழ்வேன்

 

என் காதல் தந்தவன் நீயே

என் உயிரில் கலந்தவன் தானே

உன் துணையாய் வருவேன் நானே

 

உன் மனதை வென்றவள் நானே

உன் நிலலாய் தொடர்பவள் தானே

என் வாழ்வின் தேடல் நீயே

 

மழைக்கேங்கிய பூமியும் நானே

முதல் மழையாய் நனைத்தவள் நீயே

உன் அன்பில் கரைந்தே போனேன்

 

உயிர் ஈரமாக மனம் ஓரமாக

நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்

 

என் காதல் தந்தவள் நீயே

என் உயிரில் கலந்தவள் தானே

உன் துணையாய் வருவேன் நானே

 

நெற்றி குங்குமம் நீ சூட

எத்தனை தவம் நான் செய்தேனோ

ஒற்றை திங்கள் உனை சேர

இங்கொரு பிறவி எடுத்தேனோ

ஊனில் ஊறும் உயிரெனெவே

உன்னோடே உனக்குள்ளே வாழ்வேன்

 

தொலைவினில் எரியும்

மலை விளக்கொளியாய்

தெரிந்திடும் உன் முகம்

 

அலையினில் தவழும்

இலை என நாளும்

மிதந்திடும் என் மனம்

 

மழையில் நனயும் மழலை போலே

என் நெஞ்சம் ஆடும் அங்கும் இங்குமே

தலையைக்கோதும் தலைவன் நீயே

உன்னாலே பொங்கும் இன்பமே

 

என் தனிமையில் உன்னை தந்தாய்

உறவாகவே நீயும் வந்தாய்

இரு இதயங்கள் சேரும் நேரம்

சொர்கம் எங்கும் காதல் சங்கீதம்