“Nethili Kozhambirukku” Song Lyrics From “Ponnu Pudichirukku(1984)” Movie Composed by Chandrabose and Sung by S. Janaki. The Nethili Kozhambirukku Lyrics are Penned by Muthulingam.
Nethili Kozhambirukku
Neththu Vachcha Sorirukku Raathiri Neraththula
Mmm Unga Aasa Theera Nanaananaa
Nethili Kozhambirukku
Neththu Vachcha Sorirukku Raathiri Neraththula
Aahaa Haa Unga Aasa Theera Nanaananaa
Thekku Seemai Pattu Paadu
Selam Jillaa Aattam Paary
Ellorukkum Sonthakkaari Naanunga
Sonnaa Kelunga
Intha Ponnukkillaa Bodhai
Antha Kallukkedhunga Aahaah
Kanni Ponnunga Enna Paarunga
Mogam Theerunga
Nethili Kozhambirukku
Neththu Vachcha Sorirukku Raathiri Neraththula
Mmm Unga Aasa Theera Nanaananaa
Kaattukkulla Thenirukku
Vettaiyaada Maanirukku
Aasaiyulla Maappillainga Varalaam
Ennai Thodalaam
Kaiyil Rokkamulla Pulliyellaam
Alli Tharalaam He He
Melam Kottaama Thaali Kattaama
Nethili Kozhambirukku
Neththu Vachcha Sorirukku Raaththiri Neraththula
Mmm Unga Aasa Theera Nanaananaa
Nethili Kozhambirukku
Neththu Vachcha Sorirukku Raaththiri Neraththula
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா
தெக்கு சீமை பாட்டு பாடு
சேலம் ஜில்லா ஆட்டம் பாரு
எல்லோருக்கும் சொந்தக்காரி நானுங்க
சொன்னா கேளுங்க
இந்த பொண்ணுக்கில்லா போதை
அந்த கள்ளுக்கேதுங்க
கன்னிப் பொண்ணுங்க என்ன பாருங்க
மோகம் தீருங்க
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா
காட்டுக்குள்ள தேனிருக்கு
வேட்டையாட மானிருக்கு
ஆசையுள்ள மாப்பிள்ளைங்க வரலாம்
என்னைத் தொடலாம்
கையில் ரொக்கமுள்ள புள்ளியெல்லாம்
அள்ளித் தரலாம் ஹே ஹே
மேளம் கொட்டாம தாலி கட்டாம
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா
“NETHILI KOZHAMBIRUKKU” SONG DETAILS
Starring: Pandian and Revathi
Music: Chandrabose
Singer: S. Janaki
Lyricist: Muthulingam