Song Details
Starring: Suriya, Prabhu, Tamannaah, Akashdeep Saighal, Jagan, Karunas
Music: Harris Jayaraj
Singers: Harish Raghavendra, Mahathi
Nenje Nenje Nee Engey
Naanum Angey
En Vaazhvum Angey
Anbe Anbe Naan Ingey
Thegam Ingey
En Jeevan Engey
En Nathiye En Kan Munne Vatri Ponaai
Paal Mazhaiyaaga Ennai Thedi Mannil Vanthaai
En Thaagangal Theerkkaamal
Kadalil Yen Sergiraai
Nenje Nenje Nee Engey
Naanum Angey
En Vaazhvum Angey
Kanne En Kanne Naan Unnai Kaanamal
Vaanum En Mannum Poiyaaga Kandene
Anbe Per Anbe Naan Unnai Seraamal
Aavi En Aavi Naan Itru Ponene
Veyil Kaalam Vanthaal Thaan
Neerum Thenaagum
Pirivondru Kondaal Thaan
Kadhal Rusi Aagum
Un Paarvai Padum Thooram
En Vaazhvin Uyir Meezhum
Un Moochchu Padum Neram
En Thegam Aanalaagum
Nenje Nenje Nee Enge
Naanum Angey
En Vaazhvum Angey
Anbe Anbe Naan Ingey
Thegam Ingey
En Jeevan Engey
Kalvaa Hey Kalvaa Nee Kadhal Seiyaamal
Kannum En Nenjum En Petchai Ketkaadhey
Kadhal Mei Kadhal Athu Pattu Pogathey
Kaatru Nam Boomi Thannai Vittu Pogathey
Aagaayam Idam Maari Ponaal Pogattum
Aanaal Nee Manam Maari Poga Kudathey
Hey Manjal Thaamaraiyae
En Uchcha Thaaragaiye
Kadal Mannaai Ponaalum
Nam Kadhal Maarathey
Nenjae Nenjae Nee Engey
Naanum Angey
En Vaazhvum Angey
Anbe Anbe Naan Ingey
Thegam Ingey
En Jeevan Engey
En Nathiye En Kan Munne Vatri Ponaai
Paal Mazhaiyaaga Ennai Thedi Mannil Vanthaai
Un Thaagangal Theeraamal
Mazhaiye Yen Varugiraai
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண்முன்னே வற்றி போனாய்
பால் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல்
கடலில் ஏன் சேர்கிறாய்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் என் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே பேர் அன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்று போனேனே
வெயில் காலம் வந்தால் தான்
நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான்
காதல் ருசி ஆகும்
உன் பார்வை படும் தூரம்
என் வாழ்வின் உயிர் மீழும்
உன் மூச்சு படும் நேரம்
என் தேகம் அனலாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
கழ்வா ஹே கழ்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காற்று நம் பூமி தன்னை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போககூடாதே
ஹே மஞ்சள் தாமரையே
என் உச்ச தாரகையே
கடல் மண்ணாய் போனாலும்
நம் காதல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண்முன்னே வற்றி போனாய்
பால் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீர்க்காமல்
மழையே ஏன் வருகிறாய்