Song Details
Starring: Sivakarthikeyan
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander

Male(Anirudh Ravichander) : Nenjame Nenjame
En Nenjame
Urugumey Udaiyumey
Vaa Konjamey Nenjamey
Urugumey Nenjamey

Male(Anirudh Ravichander) : Aiyo Nenjame Nenjame
En Nenjame
Karaiyumey Kalaiyumey
Vaa Konjamey Nenjamey
Karaiyumey Nenjamey

Male(Anirudh Ravichander) : Ada Kannaa Pinnaa Kanvoodu Dhaan
Naan Unna Unna Ninachen
Adi Onna Rendaa Vazhiyoodathan
Ippo Thunda Thunda Udanjen

Male(Anirudh Ravichander) : Thaviththeney Un Ninaivil
Thudiththeney Un Pirivil
Adi Podi
Vali Thaangala Thaangala Thaangalaiye

Male(Anirudh Ravichander) : Thaviththeney Un Ninaivil
Thudiththeney Un Pirivil
Adi Podi
Vali Thaangala Thaangala Thaangalaiye

Male(Anirudh Ravichander) : Enna Vittu
Nee Thooram Pogathadi
Kangal Rendum Kanneeril Thoongathadi
Un Koodavae Vaazhgintra Nizhal Naanadi
Nizhalukku Thaan Vaai Pesa Theriyathadi

Male(Anirudh Ravichander) : Unnodum Illamaal
Ennodum Illaamal
Naan Vaazha Pogiren
Yerala Valiyoodu
Yedhetho Ninaivodu Yen Vaaduren

Male(Anirudh Ravichander) : Ada Kannaa Pinnaa Kanvoodu Dhaan
Naan Unna Unna Nenachaen
Adi Onna Rendaa Valiyoduthan
Ippo Thunda Thunda Udanjaen

Male(Anirudh Ravichander) : Thaviththenae Un Ninaivil
Thudiththenae Un Pirivil
Adi Podi
Vali Thaangala Thaangala Thaangalaiyae

Male(Anirudh Ravichander) : Thaviththenae Un Ninaivil
Thudiththenae Un Pirivil
Adi Podi
Vali Thaangala Thaangalaiye

Male(Anirudh Ravichander) : Nenjamae Nenjamae
En Nenjamae
Urugumey Udaiyumae
Vaa Konjamey Nenjamae
Urugumae Nenjamae

Male(Anirudh Ravichander) : Aiyo Nenjamae Nenjamae
En Nenjamae
Karaiyumey Kalaiyumey
Vaa Konjamey Nenjamey
Karaiyumey Nenjamey

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்) : நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): என்னை விட்டு
நீ தூரம் போகாதடி
கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி
உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி
நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் வாழ போகிறேன்
ஏராள வலியோடு
ஏதேதோ நினைவோடு ஏன் வாடுறேன்

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடதான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
உருகுமே நெஞ்சமே

ஆண்(அனிருத் ரவிச்சந்தர்): ஐயோ நெஞ்சமே நெஞ்சமே
என் நெஞ்சமே
கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே
கரையுமே நெஞ்சமே

Song Video

 

Added by

Navaneetha Krishnan