Gangai Amaran

Neethana Neethana Song Lyrics

Neethana Neethana Song Lyrics From Thalattu Padava Movie Starring Parthiban, Rupini, Kushboo in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by S. Janaki and Arun Mozhi. Neethana Neethana lyrics are penned by Gangai Amaran.

Neethana Neethana Song Lyrics | Thalattu Padava | English & Tamil Font

Needhaanaa Needhaanaa
Nenje Needhaanaa
Nee Indri Naanedhaan
Inge Vaazhvenaa

Anbe Anbe Endhan Anbe
Vaazhum Jeevan Needhaan Anbe
Thunai Neeye Anbe

Needhaanaa Needhaanaa
Nenje Needhaanaa
Nee Indri Naanedhaan
Inge Vaazhvenaa

Kaaviriyum Vazhi Marandhu
Veru Thisai Nadappadhillai
Kanni Ilam Ninaivugalai
Kaadhal Manam Marappadhillai

Kaadhal Alai Veesum
Kadal Thaan Manadhu
Kaalam Pala Kaalam
Idhu Vaazhuvadhu

Thoongaamal En Kangal
Vaadum Pozhudhu
Thol Meedhu Saaindhaada Yengiyadhu
Nee Indri Naan Yedhu
Nesamodu Vaazhum Maadhu

Needhaanaa Needhaanaa
Nenje Needhaanaa
Nee Indri Naanedhaan
Inge Vaazhvenaa

Anbe Anbe Endhan Anbe
Vaazhum Jeevan Needhaan Anbe
Thunai Neeye Anbe

Needhaanaa Needhaanaa
Nenje Needhaanaa
Nee Indri Naanedhaan
Inge Vaazhvenaa

Koovi Varum Pudhu Kuyilin
Kural Vazhiye Oru Thuyaram
Paadi Varum Mozhithanile
Paadhiyile Oru Salanam

Odum Nadhi Neeril
Malar Pooppadhillai
Unmai Idhai Kandum
Manam Ketpadhillai

Kaalangal Nerangal
Paalam Amaikkum
Kaiyodu Kaiyendru Serndhirukkum
Vaadaadhe Vaadaadhe
Vaasam Indha Poovai Thedum

Needhaanaa Needhaanaa
Nenje Needhaanaa
Nee Indri Naanedhaan
Inge Vaazhvenaa

Anbe Anbe Endhan Anbe
Vaazhum Jeevan Needhaan Anbe
Thunai Neeye Anbe

Needhaanaa Needhaanaa
Nenje Needhaanaa
Nee Indri Naanedhaan
Inge Vaazhvenaa

நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான்
இங்கே வாழ்வேனா

அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே

நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான்
இங்கே வாழ்வேனா

காவிரியும் வழி மறந்து
வேறு திசை நடப்பதில்லை
கன்னி இளம் நினைவுகளை
காதல் மனம் மறப்பதில்லை

காதல் அலை வீசும்
கடல்தான் மனது
காலம் பல காலம்
இது வாழுவது

தூங்காமல்
என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீ இன்றி நானேது
நேசமோடு வாழும் மாது

நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான்
இங்கே வாழ்வேனா

அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே

நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான்
இங்கே வாழ்வேனா

கூவி வரும் புதுக் குயிலின்
குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே
பாதியிலே ஒரு சலனம்

ஓடும் நதி நீரில்
மலர் பூப்பதில்லை
உண்மை இதை கண்டும்
மனம் கேட்பதில்லை

காலங்கள் நேரங்கள்
பாலம் அமைக்கும்
கையோடு கையென்று சேர்ந்திருக்கும்
வாடாதே வாடாதே
வாசம் இந்த பூவைத் தேடும்

நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான்
இங்கே வாழ்வேனா

அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே

நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீ இன்றி நானேதான்
இங்கே வாழ்வேனா