Karthik Netha

Neerkumizho Song Lyrics

“Neerkumizho” Song Lyrics From “Kolai(2022)” Movie Starring Vijay Antony and Ritika Singh in the Lead Roles. The Song is Composed by Girishh Gopalakrishnan and Sung by Sid Sriram. The Neerkumizho Lyrics are Penned by Karthik Netha.

Neerkumizho
Nedunganavo
Theeyinil Veezhum
Pon Thooral Ivvaazhvo

Yen Pirivo
Yedhu Mudivo
Neerinil Moozhgum
Mann Bommaigal Naamo

Osai illaamal
Uravum illaamal
Oomai En Nenjin
Thaalaattum Neeyo

Thoodhum Illaamal
Thanimai Thaangaamal
Koondukkul Moochu Vidum
Thendral Neeyo

Theeraadha Kaatril
Unai Maaraadha Netril
Adaithene Thudithene
Azhage Ohhh Ohhh

Maayaadha Nokkil
Puyal Oyaadha Pokkil
Alaindhene Kumaindhene
Uyire Ohhh Ohhh

Yaar Valaiyo
Yevar Iraiyo
Iraichalin Ullaadum
Paadalgal Naamo

Yaar Pizhaiyo
Yedhu Sariyo
Kaanalin Neerukkul
Vinmeengal Naamo

Vaanam Sella
Neeyum Kettaaiye
Anbenum Thoondil Thanil
Naan Unnai Maatti Vaithen

Viduthalai Ketkiraai
Valiyudan Paarkiraai
Edhai Edhai
Naan Naan Seiya

Theeraadha Kaatril
Unai Maaraadha Netril
Adaithene Thudithene
Azhage Ohhh Ohhh

Maayaadha Nokkil
Puyal Oyaadha Pokkil
Alaindhene Kumaindhene
Uyire Ohhh Ohhh

Per Isaiye
Peru Nilaiye
Eerangal Kaayaadha
Yekkandhaan Neeye

Mee Misaiye
Migumathiye
Maarbinil Maaraadha
Vaasangal Neeye

Per Isaiye
Peru Nilaiye
Eerangal Kaayaadha
Yekkandhaan Neeye

Mee Misaiye
Migumathiye
Maarbinil Maaraadha
Vaasangal Neeye

Kaar Irul Mele
Vizhum Seeroli Neeye

Unarndhene Unarndhene

நீர்குமிலோ
நெடுங்கனவோ
தீயினில் வீழும்
பொன் தூறல் இவ்வாழ்வோ

ஏன் பிரிவோ
எது முடிவோ
நீரினில் மூழ்கும்
மண் பொம்மைகள் நாமோ

ஓசை இல்லாமல்
உறவும் இல்லாமல்
ஊமை என் நெஞ்சின்

தூதும் இல்லாமல்
தனிமை தாங்காமல்
கூண்டுக்குள் மூச்சு விடும்
தென்றல் நீயோ

தீராத காற்றில்
உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே

அழகே ஓ ஓ
மாயாத நோக்கில்
புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே
உயிரே ஓ ஓ

யார் வளையோ
எவர் இறையோ
இரைச்சலின் உள்ளாடும்
பாடல்கள் நாமோ

யார் பிழையோ
எது சரியோ கானலின் நீருக்குள்
விண்மீன்கள் நாமோ

வானம் செல்ல
நீயும் கேட்டாயே
அன்பெனும் தூண்டில் தனில்
நான் உன்னை மாட்டி வைத்தேன்

விடுதலை கேட்கிறாய்
வலியுடன் பார்க்கிறாய்
எதை எதை
நான் நான் செய்ய

தீராத காற்றில்
உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே
அழகே ஓ ஓ

மாயாத நோக்கில்
புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே
உயிரே ஓ ஓ

பேர் இசையே
பெரு நிலையே
ஈரங்கள் காயாத
ஏக்கந்தான் நீயே

மீ மிசையே
மிகுமதியே
மார்பினில் மாறாத
வாசங்கள் நீயே

பேர் இசையே
பெரு நிலையே
ஈரங்கள் காயாத
ஏக்கந்தான் நீயே

மீ மிசையே
மிகுமதியே
மார்பினில் மாறாத
வாசங்கள் நீயே

கார் இருள் மேலே
விழும் சீரொளி நீயே

உணர்ந்தேனே உணர்ந்தேனே

“NEERKUMIZHO” SONG DETAILS
Starring: Vijay Antony and Ritika Singh
Music: Girishh Gopalakrishnan
Singer: Sid Sriram
Lyricist: Karthik Netha
Music Label: Think Music India

YouTube video