Vairamuthu

Nallai Allai Song Lyrics

Song Details
Starring: Karthi, Aditi Rao Hydari
Music: A. R. Rahman
Singers: Sathya Prakash, Chinmayi

Vaanil Thedi Nindren
Aazhi Nee Adaindhaai
Aazhi Naan Vizhundhaal
Vaanil Nee Ezhundhaai

Ennai Natchathirakaattil Alayavittaai
Naan Endra Ennam Tholayavittaai
Nallai Allai Nallai Allai Nannilavae Nee Nallai Allai
Nallai Allai Nallai Allai Nalliravae Nee Nallai Allai

Oligalin Thedal Enbadhellaam
Mounaththil Mudigindradhae
Mounaththin Thaedal Enbadhellaam
Gnyanathil Mudigindradhae

Naan Unnai Thedum Velaiyiley
Nee Maegam Soodi Odivittaai
Nallai Allai Nallai Allai Nannilave Nee Nallai Allai
Nallai Allai Nallai Allai Nallirave Nee Nallai Allai

Mugai Mugil Mottendra Nilaigalilae
Muganthoda Kaathirundhaen
Malar Endra Nilai Vittu Poothirundhaai
Manam Kolla Kaathirundhaen

Magarandham Thedi Nugarum Munney
Veyil Kaattil Veezhndhuvittaai
Nallai Allai Nallai Allai Narumpoovey Nee Nallai Allai
Nallai Allai Nallai Allai Mullai Kollai Nee Nallai Allai

வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்

என்னை நட்சத்திர காட்டில் அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை நள்ளிரவே நீ நல்லை அல்லை

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞியானத்தில் முடிகின்றதே

நான் உன்னை தேடும் வேளையிலே
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை நள்ளிரவே நீ நல்லை அல்லை

முகை முகில் மொட்டென்ற நிலைகளிலே
முகந்தொட காத்திருந்தேன்
மனம் கொள்ள காத்திருந்தேன்

மகரந்தம் தேடி நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை நாறும்பூவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை முல்லை கொள்ளை நீ நல்லை அல்லை