Nalla Kavignan Enna Song Lyrics From Nenjathai Allitha Movie Starring Mohan and Sadhana in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by P. Jayachandran and Vijay Ramani. Nalla Kavignan Enna Lyrics are Penned by P. B. Srinivas.
Music | M. S. Viswanathan |
Singers | P. Jayachandran and Vijay Ramani |
Lyricist | P. B. Srinivas |
Movie | Nenjathai Allitha(1984) |
Nalla Kavingan Enna Kalaingan Enna
Arivirunthaal Podhumaa
Kavarnthizhukkum Azhagillaamal
Kavithai Paada Thondrumaa
Kambanaagattum Periya Kompanaagattum
Azhagai Paada Maranthathillai
Maranthu Ponaal Kavingan Illai
Hare Thekko Paiyaa Thuniyaa Mele
Azhagai Kandaa Thivaanaa
Hare Thekko Paiyaa Thuniyaa Mele
Azhagai Kandaa Thivaanaa
Aagaathirukkum Aathmiyellaam
Achchaa Kavingan Aavaanaa
Aagaathirukkum Aathmiyellaam
Achchaa Kavingan Aavaanaa
Hare Thekko Paiyaa Thuniyaa Mele
Azhagai Kandaa Thivaanaa
Vairan Endroru Perum Kavingan
Iru Paarvaiyillaa Arungkavingan
Aahaa Jamaaikkirainga
Nyaana Kannaal Azhagai Paadinaan
Ketpavar Nenjam Uruga Paadinaan
Arivodu Irunthaale Pothum
Adadadaa Nallaave Irukku
Arivodu Irunthaale Pothum
Vanna Azhagellaam Mana Kannil Odum
Azhagodu Irnthenna Laabam
Nalla Arivondre Adhai Kaattum Dheepam
Azhagodu Irnthenna Laabam
Nalla Arivondre Adhai Kaattum Dheepam
Arivodu Irunthaale Pothum
Then Kuralil Paadgindra Thiramiyundu Kuyilukku
Then Kuralil Paadgindra Thiramiyundu Kuyilukku
Aanaalum Adhai Thazhva Aasaiyundo Manathukku
Aanaalum Adhai Thazhva Aasaiyundo Manathukku
Dhesiya Paravaiyendra Perumaiyundu Mayilukku
Dhesiya Paravaiyendra Perumaiyundu Mayilukku
Dhesame Mayanguthappaa Thogai Konda Azhagukku
Dhesame Mayanguthappaa Thogai Konda Azhagukku
Vellaadu Thaadi Vaiththaal Valluvanaai Maaridumo
Haa Vellaadu Thaadi Vaiththaal Valluvanaai Maaridumo
Karappaan Meesai Vaiththaal Kattabomman Aagidumo
Karappaan Meesai Vaiththaal Kattabomman Aagidumo
Kaanpatharkku Azhagaagum Kaangeyam Kaalaithaan
Kaalaiyai Adakkuvathu Vandikkaaran Moolaithaan
Vandikkaaran Moolaithaan
Moonu Roopaai Koduththaale Muniyaandi Hotel-lile
Moolai Kidaikkaatho Peengaan Plate-nile
Azhagukku Vilaiyethu Adhai Virkkum Kadaiyethu
Adhukkulle Madhipellaam Arivukku Kidaiyaathu
Koonal Mdhugirukkum Kuzhi Vizhuntha Kannirukkum
Koonal Mdhugirukkum Kuzhi Vizhuntha Kannirukkum
Kaakkaa Niram Pole Karuththa Pennirukkum
Arivil Uyarnthiruppaar Avvaiyaar Poliruppaar
Adadaa Unai Thavira Avalai Yaar Manappaar
Avalai Yaar Manappaar
Kiliyai Pole Pennirunthaal Kalyaanam Kattuvaayo
Muththamida Ponaale Mookkaale Koththuvaale
Puththisaali Pennirunthaal Poomaale Poduvaayo
Purushanai Odhukki Vachchu Puththagaththai Anaippaale
Thannudaiya Manaiviyidam Ilamai Kurainthathendru
Unnudaiyaa Thanthaithaan Odhukki Vaiththathundo
Azhagu Azhinthu Vidum Arivukku Azhivethu
Arivulla Pennaalthaan Kudumpam Nadakkirathu
Ada Poda Somaari Puththikketta Pemaani
Kaithe Kasmaalam Oosi Pona Briyani
Ada Aaththaa Appan Pera Kettaa Nee Isththukkira Thoththaa
Vishwanaathaa Veliya Vaadaa Vachchukkiren
Ada Veliya Vaadaa Vachchukkiren
நல்ல கவிஞன் என்ன கலைஞன் என்ன
அறிவிருந்தால் போதுமா
கவர்ந்திழுக்கும் அழகில்லாமல்
கவிதை பாட தோன்றுமா
கம்பனாகட்டும் பெரிய கொம்பனாகட்டும்
அழகை பாட மறந்ததில்லை
மறந்து போனால் கவிஞன் இல்லை
ஹரே தேக்கோ பையா துனியா மேலே
அழகை கண்டா திவானா
ஹரே தேக்கோ பையா துனியா மேலே
அழகை கண்டா திவானா
ஆகாதிருக்கும் ஆத்மியெல்லாம்
அச்சா கவிஞன் ஆவானா
ஆகாதிருக்கும் ஆத்மியெல்லாம்
அச்சா கவிஞன் ஆவானா
ஹரே தேக்கோ பையா துனியா மேலே
அழகை கண்டா திவானா
வைரன் என்றொரு பெரும் கவிஞன்
இரு பார்வையில்லா அருங்கவிஞன்
ஆஹா ஜமாய்க்கிறைங்க
ஞானக் கண்ணால் அழகை பாடினான்
கேட்பவர் நெஞ்சம் உருக பாடினான்
அறிவோடு இருந்தாலே போதும்
அடடடா நல்லாவே இருக்கு
அறிவோடு இருந்தாலே போதும்
வண்ண அழகெல்லாம் மனக் கண்ணில் ஓடும்
அழகோடு இருந்தென்ன லாபம்
நல்ல அறிவொன்றே அதைக் காட்டும் தீபம்
அழகோடு இருந்தென்ன லாபம்
நல்ல அறிவொன்றே அதைக் காட்டும் தீபம்
அறிவோடு இருந்தாலே போதும்
தேன் குரலில் பாடுகின்ற திறமையுண்டு குயிலுக்கு
தேன் குரலில் பாடுகின்ற திறமையுண்டு குயிலுக்கு
ஆனாலும் அதை தழுவ ஆசையுண்டோ மனதுக்கு
ஆனாலும் அதை தழுவ ஆசையுண்டோ மனதுக்கு
தேசீய பறவையென்ற பெருமையுண்டு மயிலுக்கு
தேசீய பறவையென்ற பெருமையுண்டு மயிலுக்கு
தேசமே மயங்குதப்பா தோகை கொண்ட அழகுக்கு
தேசமே மயங்குதப்பா தோகை கொண்ட அழகுக்கு
வெள்ளாடு தாடி வைத்தால் வள்ளுவனாய் மாறிடுமோ
ஹா வெள்ளாடு தாடி வைத்தால் வள்ளுவனாய் மாறிடுமோ
கரப்பான் மீசை வைத்தால் கட்டபொம்மன் ஆகிடுமோ
கரப்பான் மீசை வைத்தால் கட்டபொம்மன் ஆகிடுமோ
காண்பதற்கு அழகாகும் காங்கேயம் காளைதான்
காளையை அடக்குவது வண்டிக்காரன் மூளைதான்
வண்டிக்காரன் மூளைதான்
மூணு ரூபாய் கொடுத்தாலே முனியாண்டி ஹோட்டலிலே
மூளை கிடைக்காதோ பீங்கான் ப்ளேட்டினிலே
அழகுக்கு விலையேது அதை விற்கும் கடையேது
அதுக்குள்ளே மதிப்பெல்லாம் அறிவுக்கு கிடையாது
கூனல் முதுகிருக்கும் குழி விழுந்த கண்ணிருக்கும்
கூனல் முதுகிருக்கும் குழி விழுந்த கண்ணிருக்கும்
காக்கா நிறம் போலே கறுத்த பெண்ணிருக்கும்
அறிவில் உயர்ந்திருப்பார் ஔவையார் போலிருப்பார்
அடடா உனைத் தவிர அவளை யார் மணப்பார்
அவளை யார் மணப்பார்
கிளியைப் போலே பெண்ணிருந்தால் கல்யாணம் கட்டுவாயோ
முத்தமிட போனாலே மூக்காலே கொத்துவாளே
புத்திசாலி பெண்ணிருந்தால் பூமாலை போடுவாயோ
புருஷனை ஒதுக்கி வச்சு புத்தகத்தை அணைப்பாளே
தன்னுடைய மனைவியிடம் இளமை குறைந்ததென்று
உன்னுடைய தந்தைதான் ஒதுக்கி வைத்ததுண்டோ
அழகு அழிந்து விடும் அறிவுக்கு அழிவேது
அறிவுள்ள பெண்ணால்தான் குடும்பம் நடக்கிறது
அட போடா சோமாறி புத்திக்கெட்ட பேமானி
கைய்தே கஸ்மாலம் ஊசி போன பிரியாணி
அட ஆத்தா அப்பன் பேர கேட்டா நீ இஸ்த்துகிற தோத்தா
விஸ்வநாதா வெளிய வாடா வச்சுக்கிறேன்
அட வெளிய வாடா வச்சுக்கிறேன்