Kamal Haasan

Naanaagiya Nadhimoolamae Song Lyrics

Song Details

Starring: Kamal Haasan, Pooja Kumar

Music: Ghibran

Singers: Kamal Haasan, Kaushiki Chakraborty, Master Karthik , Suresh Iyer

 

 

Dhage Thitu Dhage Thituku Dhanu

Thathak Thakku Dhigina Dhanu

Dhigi Tita Dhaga Thitiku Dhanu

Dhinak Dhana Thakita Than

 

Thalanna Girikita Tharikita

Girikita Tharikita Girikita

Tharikita Dha Dha Dha

Thalanna Kita Thaka Tharikita Dha

 

Naanaagiya Nadhimoolamae

Thaayaagiya Aathaaramae

Enai Thaangiya Karukkudam

Inaiyeilla Thiruththalam

 

Anuthinam Unnai Ninainththirukkiren

Anuthinam Unnai Ninainththirukkiren

 

Un Pola Naan Uyiraanathum

Pen Endra Naan Thaayaanathum

Pirantha Payanaai Unaipperum

Sirantha Perumai Nikazhnthathum

 

Anuthinamum Naan Ninainththirukkiren

Anuthinamum Naan Ninainththirukkiren

 

Dhage Thita

Thaga Dhikina Thaan

Thatha Ka Thaka Dikita Dhan

Thikithita Dhaga Thitiku Dhan

Thinaku Dhan Thakita Than

 

Thalan Nakitathaka

Tharikita Kita Thaka

Tharikita Kita Thaka

Tharikita Thita Kata

Dhadha Gina Dhadhidha

 

Ammavum Nee Appavum Nee

Anabaal Ennai Aandaalum Nee

Pirantha Payanaai Unaipperum

Sirantha Perumai Nikazhnthathum

Anuthinamum Naan Ninainththirukkiren

 

Un Manathin Saayalulla

Pen Uravaith Thedinen

Pazhanganavai Kaanalile

Kankalanga Kaangiren

 

Pazhaiyapadi Ninaivugal Thirumpidum

Pirantha Madi Saainthaada Kidaithidum

Naal Varumo Thirunaal Varumo

 

Pa Ni Sa Ga Ga Ri

Sa Ni  Ni Pa Ma Ga

Pa Ni Sa Ga Ri

Pa Sa Ni Sa Ni

 

Naanaagiya Nathi Moolamae

Thaayaagiya Aathaaramae

Enai Thaangiya Karukkudam

Inaiyeilla Thiruththalam

Anuthinam Unnai Ninainththirukkiren

 

 

தக  திட்டு தக திட்டுக்கு தாணு

ததக் தக்கு திக்கின தாணு

திகி திட தக திட்டுக்கு தாணு

தினக்கு தான தகிட்ட தான்

 

தலன்ன தரிகிட கிரிகிட

கிரிகிட தரிகிட  கிரிகிட

தரிகிட த  த  த

தலன்ன  கிட்ட தக்க தரிகிட தா

 

நானாகிய நதி மூலமே

தாயாகிய ஆதாரமே

என்னை தாங்கிய கருக்குடம்

இணையே இல்லா திருத்தலம்

 

அனுதினம் உன்னை

நினைந்த்திருக்கிறேன்

அனுதினம் உன்னை

நினைந்த்திருக்கிறேன்

 

உன் போல நான்  உயிரானதும்

பெண் என்ற நான் தாயானதும்

பிறந்த பயனாய் உனைப்பெரும்

சிறந்த பெருமை நிகழ்ந்ததும்

 

அனுதினமும் நான் நினைந்த்திருக்கிறேன்

அனுதினமும் நான் நினைந்த்திருக்கிறேன்

 

தக திட

தக திக்கின தான்

தத க தக திகிட தான்

திகிதிட்ட தக திட்டிக்கு தான்

தினக்கு தான் தகிட தான்

 

தலன் நகிடதக்க

தரிகிட கிட்ட தக

தரிகிட கிட்ட தக

தரிகிட கிட்ட தக

தத கின ததித

 

அம்மாவும் நீ அப்பாவும் நீ

அன்பால் என்னை ஆண்டாலும் நீ

பிறந்த பயனாய் உனைப்பெரும்

சிறந்த பெருமை நிகழ்ந்ததும்

அனுத்தினமும் நான் நினந்த்திருக்கிறேன்

 

உன் மனதின் சாயல்லுல

பெண் உறவை தேடினேன்

பழங்கனவை கானலிலே

கண்கலங்க காண்கிறேன்

 

பழையபடி நினைவுகள் திரும்பிடும்

பிறந்த மடி சாய்ந்தாட கிடைத்திடும்

நாள் வருமோ திருநாள் வருமோ

 

ப நி ச க க ரி

ச நி நி ப ம க

ப நி ச க ரி

ப ச நி ச நி

 

நானாகிய நதி மூலமே

தாயாகிய ஆதாரமே

என்னை தாங்கிய கருக்குடம்

இணையே இல்லா திருத்தலம்

அனுதினம் உன்னை நினைந்த்திருக்கிறேன்