Vaali

Naana Thodamatten Song Lyrics

“Naana Thodamatten” Song Lyrics From “Jodi Pura(1983)” Movie composed by Shankar Ganesh and Sung by Malaysia Vasudevan and S. P. Sailaja. The Naana Thodamatten Lyrics are Penned by Vaali.

Naanaa Thodamaatten
Nee Vanthu Thottaa Vidamaatten
Naanaa Thodamaatten
Nee Vanthu Thottaa Vidamaatten

Vaaiyyaa Virunthirukku Sorkkaththin
Vaasal Thiranthirukku
Vaaiyyaa Virunthirukku Sorkkaththin
Vaasal Thiranthirukku

Iruttinil Ragasiyam Irukkira Adhisayam
Theriyanum Avasiyam Iskk Iskk

Unakkum Aanantham Enakkum Aanantham
Vidumaa Pantham Tham Tham Tham
Edukka Aayiram Kodukka Aayiram
Idhuthaan Neram Ram Ram Ram

Vaa Vaa Mama Vazhangidalaamaa
Osaiyillaamal Udhavidalaamaa
Vaa Vaa Mama Vazhangidalaamaa
Osaiyillaamal Udhavidalaamaa

Vidiyum Varaiyil Uravin Mazhaiyil
Iruvarum Sernthe Nanainthidalaam
He naane Naane Thinthunaan Naane
Naane Naane Thinthunaan Naane

Naanaa Thodamaatten
Nee Vanthu Thottaa Vidamaatten
Pudichachaa Pudichchapadi Unnodu
Irupen Anaichhcapadi
Iruttinil Ragasiyam Irukkira Adhisayam
Theriyanum Avasiyam Iskk Iskk

Naanaa Thodamaatten
Nee Vanthu Thottaa Vidamaatten

Pottaal Meththai Ponmagal Thaththai
Kadhal Viththai Thai Thai Thai
Aasai Poovai Azhagiya Paavai
Nenjil Nee Vai Vai Vai

Vaammaa Kannu Vayasu Ponnu
Valibam Inge Vaaduthu Ninnu
Vaammaa Kannu Vayasu Ponnu
Valibam Inge Vaaduthu Ninnu

Idhazhum Idhazhum Inaiyumpothu
Idhukkenna Kelvi Eduththukkaiyyaa
Hoi Hoinnaa Hoinnaa Hoinnaa Hoinnaa
Hoinnaa Hoinnaa
Iskk Iskk Iskk Iskk

Naanaa Thodamaatten
Nee Vanthu Thottaa Vidamaatten
Vaaiyyaa Virunthirukku Sorkkaththin
Vaasal Thiranthirukku
Iruttinil Ragasiyam Irukkira Adhisayam
Theriyanum Avasiyam Iskk Iskk

நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்

வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு
வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு

இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்

உனக்கும் ஆனந்தம் எனக்கும் ஆனந்தம்
விடுமா பந்தம் தம் தம் தம்
எடுக்க ஆயிரம் கொடுக்க ஆயிரம்
இதுதான் நேரம் ரம் ரம் ரம்

வா வா மாமா வழங்கிடலாமா
ஓசையில்லாமல் உதவிடலாமா
வா வா மாமா வழங்கிடலாமா
ஓசையில்லாமல் உதவிடலாமா

விடியும் வரையில் உறவின் மழையில்
இருவரும் சேர்ந்தே நனைந்திடலாம்
நானே நானே திந்துனான் நானே
நானே நானே திந்துனான் நானே
இஸ்க் இஸ்க்

நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
புடிச்சா புடிச்சபடி உன்னோடு
இருப்பேன் அணைச்சபடி
இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்

நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்

போட்டாள் மெத்தை பொன்மகள் தத்தை
காதல் வித்தை தை தை தை
ஆசை பூவை அழகிய பாவை
நெஞ்சில் நீ வை வை வை

வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு
வாலிபம் இங்கே வாடுது நின்னு
வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு
வாலிபம் இங்கே வாடுது நின்னு

இதழும் இதழும் இணையும்போது
இதுக்கென்ன கேள்வி எடுத்துக்கய்யா
ஹோய் ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா
ஹோய்னா ஹோய்னா ஹோய் ஹோய்
இஸ்க் இஸ்க் இஸ்க் இஸ்க்

நானா தொடமாட்டேன்
நீ வந்து தொட்டா விடமாட்டேன்
வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின்
வாசல் திறந்திருக்கு
இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம்
தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்

“NAANA THODAMATTEN” SONG DETAILS
Starring: V. K. R. Raghunath and Vyjayanthimala
Music: Shankar Ganesh
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist: Vaali