Nalla Thambi

Naan Vanangum Deivame Song Lyrics

Naan Vanangum Deivame Song Lyrics in Tamil and English From Amma Enge(1964) Movie Starring R. S. Manohar, Muthuraman, Chandrakantha, and Rajasri in the Lead. The Music for the song is composed by S. Vedhachalam and It’s sung by P. Susheela and P. B. Srinivas. The lyrics for the Naan Vanangum Deivame song are Penned by Nalla Thambi.

SongNaan Vanangum Deivame
MovieAmma Enge(1964)
StarringR. S. Manohar, Muthuraman, Chandrakantha, and Rajasri
MusicS. Vedhachalam
SingersP. Susheela and P. B. Srinivas
LyricistNalla Thambi

Naan Vanangum Deivame Lyrics in English

Naan Vanangum Deivame
Kannaana Kanna
Naan Vanangum Deivame
Kannaana Kanna

Nenjathil Pongum Inbame
Kannaana Kanne
Nenjathil Pongum Inbame
Kannaana Kanne
Naan Vanangum Deivame
Kannaana Kanna

Paadi Varum Nilavoo
Venpalingaana Meniyoo
Paadi Varum Nilavoo
Venpalingaana Meniyoo
Paarvaiyil Nindru Oli
Pandhaadum Minnaloo
Pakkathil Vandha Kanniyoo
Kannaana Kanne

Nenjathil Pongum Inbame
Kannaana Kanne
Naan Vanangum Deivame
Kannaana Kanna

Ethanai Piravigal
Eduthe Vandhaalume
Ethanai Piravigal
Eduthe Vandhaalume
Unnudan Oru Murai
Vaazhndhaale Podhume
Ennam Niraiverumaa
Kannaana Kanna

Naan Vanangum Deivame
Kannaana Kanna
Nenjathil Pongum Inbame
Kannaana Kanne

Maanikka Pandhalittu
Malarmaalai Soottuven
Maanikka Pandhalittu
Malarmaalai Soottuven
Maadathil Unnaiyittu
Deepangal Yettruven
Kaanikkaiyaaga Ondru Thaa
Kannaana Kanne

Nenjathil Pongum Inbame
Kannaana Kanne
Naan Vanangum Deivame
Kannaana Kanna

Naan Vanangum Deivame Lyrics in Tamil

நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா
நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா

நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா

பாடி வரும் நிலவோ
வெண்பளிங்கான மேனியோ
பாடி வரும் நிலவோ
வெண்பளிங்கான மேனியோ
பார்வையில் நின்று ஒளிப்
பந்தாடும் மின்னலோ
பக்கத்தில் வந்த கன்னியோ
கண்ணான கண்ணே

நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா

எத்தனை பிறவிகள்
எடுத்தே வந்தாலுமே
எத்தனை பிறவிகள்
எடுத்தே வந்தாலுமே
உன்னுடன் ஒரு முறை
வாழ்ந்தாலே போதுமே
எண்ணம் நிறைவேறுமா
கண்ணான கண்ணா

நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா
நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே

மாணிக்கப் பந்தலிட்டு
மலர்மாலை சூட்டுவேன்
மாணிக்கப் பந்தலிட்டு
மலர்மாலை சூட்டுவேன்
மாடத்தில் உன்னையிட்டு
தீபங்கள் ஏற்றுவேன்
காணிக்கையாக ஒன்று தா
கண்ணான கண்ணே

நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே
கண்ணான கண்ணே
நான் வணங்கும் தெய்வமே
கண்ணான கண்ணா