“Naan Meendum” Song Lyrics From “Billa(2007)” Movie Composed by Yuvan Shankar Raja and Sung by Deepika. The Naan Meendum Lyrics are Penned by Pa. Vijay.
Naan Meendum Naanaaga Vendum
Udhavi Sei
Pen Dhegam Theeyaga Maarum
Uruga Vai
Udaigalai Oru Ellaiyil Urithu
Unarchiyai Iru Pulliyil Kuvithu
Vetkam Vittu Naan Ingu Sonnaal
Nee Vandhu Pogum Thadayathai
En Vasam Vittu Chel
Nee Unakkul Tholaiththa Marmaththai
Ennulle Vaithu Chel
Vanamaakku Ennai Ranamaakku
Siraiyaakku Ennai Iraiyaakku
Naangu Kaalgal Iravil Oru Payanam
Ucha Sugangal Vidutha Latcha Thadayam
Sorgam Kathavukku Pinnaal
Naan Saavi Thaane Eduththu Kol
Ada Dhegam Motham Poi Endraal
Sugam Mattum Nijamaa
Ada Ulagam Mattum Nijamendraal
Neeyum Naanum Poiya
Nee Yaaro Yaar Arivaaro
Nizhal Veru Nijam Therivaaro
Theriyum Theriyum
Edhuvum Inge Nijamillai Illai
Ulle Irukkum
Manjam Inge Poiyum Illai
Poiyai Nijathukul Kalanthaal
Ada Atharkku Per Thaan Manithanaa
Naan Meendum Naanaaga Vendum
Udhavi Sei
Pen Dhegam Theeyaga Maarum
Uruga Vai
Udaigalai Oru Ellaiyil Urithu
Unarchiyai Iru Pulliyil Kuvithu
Vetkam Vittu Naan Ingu Sonnaal
நான் மீண்டும் நானாக வேண்டும்
உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும்
உருகவை
உடைகளை ஒரு எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில் குவித்து
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்
நீ வந்து போகும் தடயத்தை
என் வசம் விட்டுச் செல்
நீ உனக்குள் தொலைத்த மர்மத்தை
என்னுள்ளே வைத்துச் செல்
வனமாக்கு என்னை ரணமாக்கு
சிறையாக்கு என்னை இறையாக்கு
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்
உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்
சொர்க்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவிதானே எடுத்துக்கொள்
அட தேகம் மொத்தம் பொய் என்றால்
சுகம் மட்டும் நிஜமா
அட உலகம் மட்டும் நிஜமென்றால்
நீயும் நானும் பொய்யா
நீ யாரோ யார் அறிவாரோ
நிழல் வேறு நிஜம் தெரிவாரோ
தெரியும் தெரியும் எதுவும்
இங்கே நிஜமில்லை
உள்ளே இருக்கும் மஞ்சம்
இங்கே பொய் இல்லை
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்
அட அதற்குப் பெயர்தான் மனிதனா
நான் மீண்டும் நானாக வேண்டும்
உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும்
உருகவை
உடைகளை ஒரு எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில் குவித்து
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்
“NAAN MEENDUM” SONG DETAILS
Starring: Ajith Kumar and Nayanthara
Music: Yuvan Shankar Raja
Singer: Deepika
Lyricist: Pa. Vijay
Music Label: Ayngaran Music