Madhan Karky

Naan Aval illai Song Lyrics

 

Song Details

Starring: Suriya, Pranitha Subhash

Music: Yuvan Shankar Raja

Singers: Chinmayi, Karthik

Naan Aval illai

Naan Aval illai

Azhagilum Gunaththilum

Ethilum Naan Aval Illai

 

Un mele Kadhal Konden

Un Vanaththil Rendaam Nilavaai

Ennai Pooka Seivaaiyaa Seivaaiyaa

 

Aval Enge Vittu Ponaalo

Ange Thodangi

Unnai Naan Kadhal Seivene

 

Aanaal Anbe Aanaal Anbe

Avalukku Kuduththa Idhayathile

Unnai Vaiththu Paarkka Thayangugiren

 

Aanaal Anbe Aanaal Anbe

Aval Vittu Parantha Ulagaththile

Unnodu Parakka Muyalugiren

 

En Vaanile Oar Mugilaai

Nee Thondrinaai

Methuvaaga Nee Vaanamaai

Virinthaaiyadi En Nenjile

 

En Bhoomiyil Oar Chediyaai

Poo Neettinaai

Methuvaaga Nee Kaadena

Padarnthaaiyadi En Nenjile

 

Unnaale Vizhiyodu Sirikindren

Meendum Indru

Unnaale Ennai Meendum

Thiranthen Penne

 

Irulodu Netrai Naan Thedinen

Ethirkaala Deepam Kaattinaai

 

Aanaal Anbe Aanaal Anbe

Avalukku Kuduththa Idhayathile

Unnai Vaiththu Paarkka

Unnai Vaiththu Paarkka

 

Vaa Ingu Naan Sollum Munne En Pillaikku

Thayendru Aanaaiye Nee Andru

Yen Endru Naan Ketkum

Un Munne Nee En Kadhin Oraththil

Muththathil Sonnayadi

 

Madi Meethu Kidappi

Thalai Kothinaai

Un Kadhalaal En Kaayam Aatrinaai

 

Neethaan Anbe

Neethaan Anbe

Ini Enthan Nilavu

Ini Enthan Uravu

Ini Enthan Kanavu

 

Neethaan Anbe

Neethaan Anbe

Ini Enthan Idhayam

Ini Enthan Payanam

Ini Enthan Ulagam

 

நான் அவள் இல்லை

நான் அவள் இல்லை

அழகிலும் குணத்திலும்

எதிலும் நான் அவள் இல்லை

 

உன் மேலே காதல் கொண்டேன்

உன் வானத்தில் ரெண்டாம் நிலவாய்

என்னை பூக்க செய்வாயா செய்வாயா

 

அவள் எங்கே விட்டு போனாலோ

அங்கே தொடங்கி

உன்னை நான் காதல் செய்வேனே

 

ஆனால் அன்பே ஆனால் அன்பே

அவளுக்கு குடுத்த இதயத்திலே

உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்

 

ஆனால் அன்பே ஆனால் அன்பே

அவள் விட்டு பரந்த உலகத்திலே

உன்னோடு பறக்க முயலுகிறேன்

 

என் வானிலே ஓர் முகிலாய்

நீ தோன்றினாய்

மெதுவாக நீ வானமாய்

விரிந்தாய்யடி என் நெஞ்சிலே

 

என் பூமியில் ஓர் செடியாய்

பூ நீட்டினாய்

மெதுவாக நீ காடென

படர்ந்தாயடி என் நெஞ்சிலே

 

உன்னாலே விழியோடு சிரிக்கிறேன்

மீண்டும் இன்று

உன்னாலே என்னை மீண்டும்

 திறந்தேன் பெண்ணே

 

இருளோடு நேற்றை நான் தேடினேன்

எதிர்கால தீபம் காட்டினாய்

 

ஆனால் அன்பே ஆனால் அன்பே

அவளுக்கு குடுத்த இதயத்திலே

உன்னை வைத்து பார்க்க

உன்னை வைத்து பார்க்க

 

வா இங்கு நான் சொல்லும் முன்னே என் பிள்ளைக்கு

தாய் என்று ஆனாயே நீ அன்று

ஏன்என்று நான் கேட்கும்

உன் முன்னே நீ என் காதின் ஓரத்தில்

முத்தத்தில் சொன்னாயடி

 

மடி மீது கிடப்பி

தலை கோதினாய்

உன் காதலால் என் காயம் ஆற்றினாய்

 

நீதான் அன்பே

நீதான் அன்பே

இனி எந்தன் நிலவு

இனி எந்தன் உறவு

இனி எந்தன் கனவு

 

நீதான் அன்பே

நீதான் அன்பே

இனி எந்தன் இதயம்

இனி எந்தன் பயணம்

இனி எந்தன் உலகம்

Song Lyric Video

 

YouTube video