Pulamaipithan

Naalam Kizhamiyile Sandhana Song Lyrics

“Naalam Kizhamiyile Sandhana” Song Lyrics From “Puyal Kadantha Boomi(1984)” Movie Composed by M. S. Viswanathan and Sung by Malaysia Vasudevan, B. S. Sasireka, K. J. Yesudas and Vijayaramani. The Naalam Kizhamiyile Sandhana Lyrics are Penned by Pulamaipithan.

Naalam Kizhamiyile Sandhana Sarigai Katti
Odaak Kuthuraiyile Mangala Kodai Pudichchi
Naalum Thunaiyirukkum Aiyyaanaare
Naalum Thunaiyirukkum Aiyyaanaare

Naalam Kizhamiyile Sandhana Sarigai Katti
Odaak Kuthuraiyile Mangala Kodai Pudichchi
Naalum Thunaiyirukkum Aiyyaanaare
Naalum Thunaiyirukkum Aiyyaanaare

Aadiyile Pongalittu
Kodi Sanam Koodi Vanthu
Vanangidum Aiyyanaare
Vanthu Vaazhththanum Aiyyanaare

Aadiyile Pongalittu
Kodi Sanam Koodi Vanthu
Vanangidum Aiyyanaare
Vanthu Vaazhththanum Aiyyanaare

Naalam Kizhamiyile Sandhana Sarigai Katti
Odaak Kuthuraiyile Mangala Kodai Pudichchi
Naalum Thunaiyirukkum Aiyyanaare
Naalum Thunaiyirukkum Aiyyanaare

Nenjile Vel Kondu Seerm Kaayam
Endrume Maaraathu Vaazhvile

Pongiya Kaattaaru Seerumpothu
Minjidum Oorethu Naattile
Pongiya Kaattaaru Seerumpothu
Minjidum Oorethu Naattile

Nam Manathinile Sengadalirukkum
Sengadal Muzhuthum Raththa Alai Adikkum
Nam Manathinile Sengadalirukkum
Sengadal Muzhuthum Raththa Alai Adikkum

Vaalai Pidiththirukkum Kayinaale
Naalum Thunaikkiruppaai Aiyyanaare

Naalam Kizhamiyile Sandhana Sarigai Katti
Odaak Kuthuraiyile Mangala Kodai Pudichchi

Naalum Thunaiyirukkum Aiyyanaare
Naalum Thunaiyirukkum Aiyyanaare

Iththanai Kaalangal Koondil Vaazhntha
Singamum Naanendru

Singamum Paaigindra Naalil Kozhai
Vanjaga Poonaigalum Odume
Singamum Paaigindra Naalil Kozhai
Vanjaga Poonaigalum Odume

Nam Vizhigalile Senthanal Irukkum
Nam Ninaivinile Raththa Veri Irukkum
Nam Vizhigalile Senthanal Irukkum
Nam Ninaivinile Raththa Veri Irukkum

Vaalai Pidiththirukkum Kayinaale
Naalum Thunaikkiruppaai Aiyyanaare

Naalam Kizhamiyile Sandhana Sarigai Katti
Odaak Kuthuraiyile Mangala Kodai Pudichchi

Naalum Thunaiyirukkum Aiyyanaare
Naalum Thunaiyirukkum Aiyyanaare

Nenjile Thenoorum Kadhal Bodhai
Ennidam Thondraathu Thozhaane

Konjie Thaalaattum Thaayai Kooda
En Manam Theendaathu Nanbane
Konjie Thaalaattum Thaayai Kooda
En Manam Theendaathu Nanbane

Nam Kadamaiyile En Uyirirukkum
Ponnagai Nilamum Nenjil Vara Marukkum
Nam Kadamaiyile En Uyirirukkum
Ponnagai Nilamum Nenjil Vara Marukkum

Vaalai Pidiththirukkum Kayinaale
Naalum Thunaikkiruppaai Aiyyanaare

Naalam Kizhamiyile Sandhana Sarigai Katti
Odaak Kuthuraiyile Mangala Kodai Pudichchi

Naalum Thunaiyirukkum Aiyyanaare
Naalum Thunaiyirukkum Aiyyanaare

நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே

நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே

ஆடியிலே பொங்கலிட்டு
கோடி சனம் கூடி வந்து
வணங்கிடும் அய்யனாரே
வந்து வாழ்த்தணும் அய்யனாரே

ஆடியிலே பொங்கலிட்டு
கோடி சனம் கூடி வந்து
வணங்கிடும் அய்யனாரே
வந்து வாழ்த்தணும் அய்யனாரே

நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே

நெஞ்சிலே வேல் கொண்டு சீறும் காயம்
என்றுமே மாறாது வாழ்விலே

பொங்கிய காட்டாறு சீறும்போது
மிஞ்சிடும் ஊரேது நாட்டிலே
பொங்கிய காட்டாறு சீறும்போது
மிஞ்சிடும் ஊரேது நாட்டிலே

நம் மனதினிலே செங்கடலிருக்கும்
செங்கடல் முழுதும் ரத்த அலை அடிக்கும்
நம் மனதினிலே செங்கடலிருக்கும்
செங்கடல் முழுதும் ரத்த அலை அடிக்கும்

வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே

நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி

நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே

இத்தனை காலங்கள் கூண்டில் வாழ்ந்த
சிங்கமும் நானென்று கூறுவேன்

சிங்கமும் பாய்கின்ற நாளில் கோழை
வஞ்சக பூனைகளும் ஓடுமே
சிங்கமும் பாய்கின்ற நாளில் கோழை
வஞ்சக பூனைகளும் ஓடுமே

நம் விழிகளிலே செந்தணல் இருக்கும்
நம் நினைவினிலே ரத்த வெறி இருக்கும்
நம் விழிகளிலே செந்தணல் இருக்கும்
நம் நினைவினிலே ரத்த வெறி இருக்கும்

வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே

நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி

நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே

நெஞ்சிலே தேனூறும் காதல் போதை
என்னிடம் தோன்றாது தோழனே

கொஞ்சியே தாலாட்டும் தாயைக் கூட
என் மனம் தீண்டாது நண்பனே
கொஞ்சியே தாலாட்டும் தாயைக் கூட
என் மனம் தீண்டாது நண்பனே

நம் கடமையிலே என் உயிரிருக்கும்
பொன்நகை நிலமும் நெஞ்சில் வர மறுக்கும்
நம் கடமையிலே என் உயிரிருக்கும்
பொன்நகை நிலமும் நெஞ்சில் வர மறுக்கும்

வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே

நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி

நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே

“NAALAM KIZHAMIYILE SANDHANA” SONG DETAILS
Starring: Chandrasekar, Karthik, Archna and Visu
Music: M. S. Viswanathan
Singers: Malaysia Vasudevan, B. S. Sasireka, K. J. Yesudas and Vijayaramani
Lyricist: Pulamaipithan