Viswam

Muthu Tharagai Vaanaveethi Song Lyrics

“Muthu Tharagai Vaanaveethi” Song Lyrics From “Oru Kai Osai(1980)” Movie Composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. The Muthu Tharagai Vaanaveethi Lyrics are Penned by Viswam.

Muththu Thaaragai Vaana Veedhi Vara
Thanga Thearena Poovai Thedi Vara
Muththu Thaaragai Vaana Veedhi Varav
Thanga Thearena Poovai Thedi Vara
Oorkola Neram Idhu

Kanni Devathai Kaadhalaagi Vara
Chinna Thozhiyar Raagam Paadi Vara
Ponnodu Vairangalo

Muththu Thaaragai Vaana Veedhi Vara
Thanga Thearena Poovai Thedi Vara
Oorkola Neram Idhu

Kanni Devathai Kaadhalaagi Vara
Chinna Thozhiyar Raagam Paadi Vara
Ponnodu Vairangalo

Poovidhazh Noorum Thenmadhu Saarum
Ooridam Sernthida Thanthaalenna
Maanikka Meni Maarbinil Aada
Kaanikkai Aanen Kannaa Inge

Poovidhazh Noorum Thenmadhu Saarum
Ooridam Sernthida Thanthaalenna
Maanikka Meni Maarbinil Aada
Kaanikkai Aanen Kannaa Inge

Unnaththaan Idhu Thenil Maangani
Allaththaan Idhu Aadum Poongodi
Mellaththaan Idhi Serum
Thedhiyai Paaraattuven

Unnaththaan Idhu Thenil Maangani
Allaththaan Idhu Aadum Poongodi
Mellaththaan Idhi Serum
Thedhiyai Paaraattuven

Muththu Thaaragai Vaana Veedhi Vara
Thanga Thearena Poovai Thedi Vara
Oorkola Neram Idhu

Kanni Devathai Kaadhalaagi Vara
Chinna Thozhiyar Raagam Paadi Vara
Ponnodu Vairangalo

Paandiya Rajan Thoondiya Kadhal
Poorkkalamaaga Yen Aanatho
Neeralai Mothum Thaamaraiyaaga
Megalai Vaayil Kalai Aagume

Paandiya Rajan Thoondiya Kadhal
Poorkkalamaaga Yen Aanatho
Neeralai Mothum Thaamaraiyaaga
Megalai Vaayil Kalai Aagume

Konjaththaan Ival Meni Aanathe
Manjam Melithu Veenaiyaanathu
Inbaththaal Ival Naanam Odi Vida
Poraaduvaal

Konjaththaan Ival Meni Aanathe
Manjam Melithu Veenaiyaanathu
Inbaththaal Ival Naanam Odi Vida
Poraaduvaal

Muththu Thaaragai Vaana Veedhi Vara
Thanga Thearena Poovai Thedi Vara
Oorkola Neram Idhu

Kanni Devathai Kaadhalaagi Vara
Chinna Thozhiyar Raagam Paadi Vara
Ponnodu Vairangalo

முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது

கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ

முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது

கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ

பூவிதழ் நூறும் தேன்மது சாறும்
ஓரிடம் சேர்ந்திட தந்தாலென்ன
மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கண்ணா இங்கே

பூவிதழ் நூறும் தேன்மது சாறும்
ஓரிடம் சேர்ந்திட தந்தாலென்ன
மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கண்ணா இங்கே

உண்ணத்தான் இது தேனில் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதை சேரும்
தேதியை பாராட்டுவேன்

உண்ணத்தான் இது தேனில் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதை சேரும்
தேதியை பாராட்டுவேன்

முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது

கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ

பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்க்களமாக ஏன் ஆனதோ
நீரலை மோதும் தாமரையாக
மேகலை வாயில் கலை ஆகுமே

பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்க்களமாக ஏன் ஆனதோ…
நீரலை மோதும் தாமரையாக
மேகலை வாயில் கலை ஆகுமே

கொஞ்சத்தான் இவள் மேனி ஆனதே
மஞ்சம் மேலிது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடி விட
போராடுவாள்

கொஞ்சத்தான் இவள் மேனி ஆனதே
மஞ்சம் மேலிது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடி விட
போராடுவாள்

முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது

கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ

“MUTHU THARAGAI VAANAVEETHI” SONG DETAILS
Starring: K. Bhagyaraj, Ashwini and K. K. Soundar
Music: M. S. Viswanathan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist: Viswam

YouTube video