Panchu Arunachalam

Muththamizh Charame Song Lyrics

Aadal Paadalil Song Lyrics From Vatathukkul Chadhuram Tamil Movie Starring Sivaji Ganesan, Sripriya in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by T. M. Soundararajan and S. P. Sailaja. Aadal Paadalil lyrics are penned by Panju Arunachalam.

Muthamizh Charame
Ilam Kodi Malare
Palingenum Silaiye Vaa

Muthamizh Charame
Ilam Kodi Malare
Palingenum Silaiye Vaa
Kaalam Ponnaanadhe Lalaa Lalaa
Pongum Urchaagame
Paadum Ullangale Lalaa Lalaa
Inbam Nooraanadhe

Muthamizh Charame
Ilam Kodi Malare
Palingenum Silaiye Vaa

Poonthendralum Poo Vaasamum
Ennennavo Seigindradhe
Manam Konda Dhevi

En Nenjilum Yedho Ondru
Sollaamale Solgindradhu
Manam Konda Dhevaa

Aasaiyinaale Sugam Thedudhu Nenjam

Oviyam Pole Odi Vandhene
Uravinil Magizhvom Vaa

Ini Nee En Tholil Maalai Aagalaam

Muthamizh Charame
Ilam Kodi Malare
Palingenum Silaiye Vaa
Kaalam Ponnaanadhe Lalaa Lalaa
Pongum Urchaagame
Paadum Ullangale Lalaa Lalaa
Inbam Nooraanadhe

Muthamizh Charame
Ilam Kodi Malare
Palingenum Silaiye Vaa

Jaadai Enna Thevai Enna
Kettal Enna Thandhaal Enna
Thooral Konjum Dhegam

Kaanaadhadhai Naam Kaanalaam
Thenaadidum Poongodhaiye
Sugam Konjum Mogam

Raagamum Paadi Enai
Mayakkudhu Thendral

Therinil Yeri Oorvalam Povom
Then Tharum Azhage Vaa

Ini Nee En Vaazhvil
Dheepam Yetra Vaa

Muthamizh Charame
Ilam Kodi Malare
Palingenum Silaiye Vaa

Kaalam Ponnaanadhe Lalaa Lalaa
Pongum Urchaagame
Paadum Ullangale Lalaa Lalaa
Inbam Nooraanadhe

முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

பூந்தென்றலும் பூ வாசமும்
என்னென்னவோ செய்கின்றதே
மனம் கொண்ட தேவி

என் நெஞ்சிலும் ஏதோ ஒன்று
சொல்லாமலே சொல்கின்றது
மனம் கொண்ட தேவா

ஆசையினாலே சுகம் தேடுது நெஞ்சம்

ஓவியம் போல ஓடி வந்தேனே
உறவினில் மகிழ்வோம் வா

இனி நீ என் தோளில் மாலை ஆகலாம்

முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா
காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே

முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

ஜாடை என்ன தேவை என்ன
கேட்டால் என்ன தந்தால் என்ன
தூரல் கொஞ்சும் தேகம்

காணாததை நாம் காணலாம்
தேனாடிடும் பூங்கோதையே
சுகம் கொஞ்சும் மோகம்

ராகமும் பாடி
எனை மயக்குது தென்றல்

தேரினில் ஏறி ஊர்வலம் போவோம்
தேன் தரும் அழகே வா

இனி நீ என் வாழ்வில்
தீபம் ஏற்ற வா

முத்தமிழ்ச் சரமே
இளம் கொடி மலரே
பளிங்கெனும் சிலையே வா

காலம் பொன்னானதே லலா லலா
பொங்கும் உற்சாகமே
பாடும் உள்ளங்களே லலா லலா
இன்பம் நூறானதே