“Munthana Sela Thindaduthu” Song Lyrics From “Nenjil Oru Ragam(1982)” Movie Starring Thyagarajan and Saritha in the Lead Roles. The Song is composed by T. Rajendar and Sung by S. P. Balasubrahmanyam. The Munthana Sela Thindaduthu Lyrics are Penned by T. Rajendar.
Munthana Sela Thindaduthu
Mogaththil Aasa Thallaaduthu
Munthana Sela Thindaduthu
Mogaththil Aasa Thallaaduthu
Ennenna Sugamo Aaththaadi
Ada Enge Nee Pora Kooththaadi
Ada Ennenna Sugamo Aaththaadi
Enge Nee Pora Kooththaadi
Thoondil Veru Meenu Endruthaane Solluvaanga
Ada Kanne Meenaachchu Paarvai Thoondilaachchu
Rendum Sernthaachchu
Maanaa Madhura Malliyappoo
Needhaanaa Varuvathu Ennaalu
Maanaa Madhura Malliyappoo
Needhaanaa Varuvathu Ennaalu
Ye Maane Thene Poove Vaa
Ye Maane Thene Poove Vaa
Ada Munthana Sela Thindaduthu
Mogaththil Aasa Thallaaduthu
Jaadai Ennum Medai Yera
Paadha Pottu Sirichchavale
Bodhai Ennum Porul Koora
Poovizhiya Asaichchavale
Maruthaani Potta Kaiyaale
Mai Vizhi Mooda Nenaichchaa Poiyaave
Maruthaani Potta Kaiyaale
Mai Vizhi Mooda Nenaichchaa Poiyaave
Ye Maane Thene Poove Vaa
Ye Maane Thene Poove Vaa
Ada Munthaana Sela Thindaaduthu
Mogaththil Aasa Thallaaduthu
Ennenna Sugamo Aaththaadi
Ada Enge Nee Pora Kooththaadi
Ada Ennenna Sugamo Aaththaadi
Enge Nee Pora Kooththaadi
முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது
முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது
என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி
அட என்னென்ன சுகமோ ஆத்தாடி
எங்கே நீ போற கூத்தாடி
தூண்டில் வேறு மீனு என்று
தானே சொல்லுவாங்க
அட கண்ணோ மீனாச்சு
பார்வை தூண்டிலாச்சு
ரெண்டும் சேர்ந்தாச்சு
மானா மதுர மல்லியப்பூ
நீதானா வருவது எந்நாளு
மானா மதுர மல்லியப்பூ
நீதானா வருவது எந்நாளு
ஏ மானே தேனே பூவே வா
ஏ மானே தேனே பூவே வா வா வா
அட முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது
ஜாடை என்னும் மேடை ஏற
பாத போட்டு சிரிச்சவளே
போதை என்னும் பொருள் கூற
பூவிழிய அசைச்சவளே
மருதாணி போட்ட கையாலே
மை விழி மூட நெனச்சா பொய்யாவே
மருதாணி போட்ட கையாலே
மை விழி மூட நெனச்சா பொய்யாவே
ஏ மானே தேனே பூவே வா
ஏ மானே தேனே பூவே வா வா வா
அட முந்தான சேல திண்டாடுது
மோகத்தில் ஆச தள்ளாடுது
என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி
என்னென்ன சுகமோ ஆத்தாடி
அட எங்கே நீ போற கூத்தாடி
“MUNTHANA SELA THINDADUTHU” SONG DETAILS
Starring: Thyagarajan and Saritha
Music: T. Rajendar
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: T. Rajendar