Madhan Karky

Mudhala Song Lyrics

Mudhala Song Lyrics From Madhil Mel Kaadhal(2023) Movie composed by Nivas K. Prasanna and Sung by Kapil Kapilan and Darini Hariharan. The Mudhala Lyrics are Penned by Madhan Karky.

Karai Purandu Odum
Aaaraai Nenjamavathen
Vizhi Irandum Ennul Painthe
Meengal Aavathen

Nuraingal Yaavum Nilavaaga
En Mel Veezhum Vaanaai Aanaai
Mann Mel Pookum Theeyaai Aanai
Naavil Thaavum Maanaai
Bodhai Thoovum Theanaai Aanaai

Karaigalaai Irandaagidum Manam
Alaigalaai Ezhunthe Vilum Kanam
Athan Mel Pogum Padaganaai

Ennam Sollum Sollai Kettu
Undhan Dhegam Valaivathu Pol
Undhan Kannin Sollai Kettu
Endhan Vaazhkai Valaigiradho

Rendu Veru Niruvanangal
Ondru Sernthu Inaivathu Pol
Undhan Nenjum Endhan Nenjum
Oppantham Podutho

Netrum Poogantrum Vennila Keetrum
Yaavum Veraaga Thondrutho
Minnum Pon Vinnum Penmai En Vannam
Kan Mun Kaanamal Pogutho

Maatrugindraai Maarugindren
Podhuma Kaadhale

Madai Thiranthu Paayum Veraai
Kaadhal Kaangiren
Siragu Irandum Ennul Thondri
Vaanil Paaigiren

Mugizhgal Yaavum Dhinam Maara
Ellai Illaa Vaana Aanaai
Ennai Konjum Kaatraai Aanaai
Naanam Kollum Aana
Endhan Naavil Theana Aanaai

Mudhala Mudiva
Irava Varama
Tharava Idava Iraiva

கரை புரண்டு ஓடும்
வாராய் நெஞ்சமாவதி
விழி இரண்டும் என்னுள் பாய்ந்தே
மீன்கள் ஆவதி

நுரைங்கள் யாவும் நிலவாக
என் மேல் வீழும் வானாய் ஆனாய்
மண் மேல் பூக்கும் தீயாய் ஆனாய்
நாவில் தாவும் ஆனாய்
போதை தூவும் தேனாய் ஆனாய்

கரைகளாய் இரண்டாகிடும் மனம்
அலைகளாய் எழும்பே விழும் கணம்
அதன் மேல் போகும் படகானாய்

எண்ணம் சொல்லும் சொல்லை கேட்டு
உந்தன் தேகம் வளைவது போல்
உந்தன் கண்ணின் சொல்லை கேட்டு
எந்தன் வாழ்க்கை வளைகிறதோ

ரெண்டு வேரு நிறுவனங்கள்
ஒன்று சேர்ந்து இணைவது போல்
உந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
ஒப்பந்தம் போடுதோ

நேற்றும் பூங்காற்றும் வெண்ணிலா கீற்றும்
யாவும் வேராக தோன்றுதோ
மின்னும் பொன் விண்ணும் பெண்மை என் வண்ணம்
கண் முன் காணாமல் போகுதோ

மாற்றுகின்றாய் மாறுகின்றேன்
போதுமா காதலே

மடை திறந்து பாயும் நீராய்
காதல் காண்கிறேன்
சிறு இறகும் என்னுள் தோன்றி
வானில் பாய்கிறேன்

முகில்கள் யாவும் நிறம் மாற
எல்லை இல்லா வானம் ஆனாய்
என்னை கொஞ்சும் காற்றாய் ஆனாய்
நாணம் கொள்ளும் ஆணா
எந்தன் நாவில் தேனா ஆனாய்

முதலா முடிவா
இரவா வரமா
தரவா இடவா இறைவா

Mudhala Song Details:
Starring: Mugen Rao, Divya Bharathi, Sakshi Agarwal and Anu Hasan
Music: Nivas K. Prasanna
Singer: Kapil Kapilan and Darini Hariharan
Lyricist: Madhan Karky

YouTube video