Vairamuthu

Moongil Thottam Song Lyrics

Moongil Thottam Song Lyrics From Kadal(2013) Movie Starring Gautham Karthik, Arjun, Arvind Swamy, Thulasi Nair, and Lakshmi Manchu in the Lead Roles. The Song was Composed by A. R. Rahman and Sang by Abhay Jodhpurkar and Harini. The Moongil Thottam Lyrics are penned by Vairamuthu.

M: Moongil Thottam
Mooligai Vaasam
Niranja Mounam
Nee Paadum Geetham

M: Pournami Iravu
Pournami Iravu
Pani Vizhum Kaadu
Pani Vizhum Kaadu
Othaiyadi Paadhaiyil
Unkooda Podinada

M: Ithu Pothum Enakku
Ithu Pothume
Verenna Venum Nee Pothume
Ithu Pothum Enakku
Ithu Pothume
Verenna Venum Nee Pothume

M: Moongil Thottam
Mooligai Vaasam
Niranja Mounam
Nee Paadum Geetham

F: Kulathaan Karaiyile
Kulikkum Paravaiga
Siragu Valathume
Thuliga Therikume

M: Mun Kovam Viduthu
Munthaanai Eduthu
Nee Mella Thudaikka
Naa Unna Anaikka

F: Ithu Pothum Enakku
Ithu Pothume
Verenna Venum Nee Pothume
Ithu Pothum Enakku
Ithu Pothume
Verenna Venum Nee Pothume

M: Marangal Nadungum
Maarkazhi Irukka
Ratham Uraiyum
Kulirum Irukka

F: Ushnam Yaashikkum
Udalum Irukka
Otha Porvaiyila
Iruvarum Irukka

F: Ithu Pothum Enakku
Ithu Pothume
Verenna Venum Nee Pothume
M: Ithu Pothum Enakku
Ithu Pothume
Verenna Venum
M And F: Nee Pothume

M: Moongil Thottam
F: Moongil Thottam
M: Mooligai Vaasam
F: Mooligai Vaasam
M: Niranja Mounam
F: Niranja Mounam
M: Nee Paadum Geetham
F: Nee Paadum Geetham

M: Pournami Iravu
F: Pournami Iravu
M: Pani Vizhum Kaadu
F: Pani Vizhum Kaadu
M: Othaiyadi Paadhaiyil
F: Othaiyadi Paadhaiyil
M: Unkooda Podinada
F: Unkooda Podinada

M: Ithu Pothum Enakku
Ithu Pothume
F: Verenna Venum
Nee Pothume

ஆ: மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

ஆ: பௌர்ணமி இரவு
பௌர்ணமி இரவு
பனி விழும் காடு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதையில்
உன்கூட பொடிநட

ஆ: இது போதும்
எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

ஆ: மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பெ: குளத்தான் கரையில
குளிக்கும் பறவைக
சிறகு வளத்துமே
துளிக தெரிக்குமே

ஆ: முன் கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்ன அணைக்க

பெ: இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

ஆ: மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
ரத்தம் உறையும்
குளிரும் இருக்க

பெ: உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்த போர்வையில
இருவரும் இருக்க

பெ: இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
ஆ: இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும்
மற்றும் பெ: நீ போதுமே

ஆ: மூங்கில் தோட்டம்
பெ: மூங்கில் தோட்டம்
ஆ: மூலிகை வாசம்
பெ: மூலிகை வாசம்
ஆ: நிரஞ்ச மௌனம்
பெ: நிரஞ்ச மௌனம்
ஆ: நீ பாடும் கீதம்
பெ: நீ பாடும் கீதம்

ஆ: பௌர்ணமி இரவு
பெ: பௌர்ணமி இரவு
ஆ: பனி விழும் காடு
பெ: பனி விழும் காடு
ஆ: ஒத்தையடி பாதையில்
பெ: ஒத்தையடி பாதையில்
ஆ: உன்கூட பொடிநட
பெ: உன்கூட பொடிநட

ஆ: இது போதும் எனக்கு
இது போதுமே
பெ: வேறேன்ன வேணு
நீ போதுமே

YouTube video