“Minnala Thendrala Medaiyil” Song Lyrics From “Ilamai(1985)” Movie composed by Gangai Amaran and Sung by Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam. The Minnala Thendrala Medaiyil Lyrics are Penned by Vaali.
Minnalaa Thendralaa Medaiyil Paaru
Kavinganaa Pulavanaa Paadalai Kelu
Kavalai Illai Paadukirom
Kaaval Illai Aadugirom
Idho Thrathaarathaarathaaraathaa
Minnalaa
Thendralaa
Medaiyil Paaru
Kavinganaa
Pulavanaa
Paadalai Kelu
Ullam Vanna Oonjal Pottu
Inge Aaduthu
Vellam Pole Inbam Pongi
Inge Oduthu
Raagam Therinthaal Thaalam Purinthaal
Neengal Kooda Paadalaam
Naadi Narambil Bodhai Yera
Neengal Kooda Aadalaam
Kangalil Nooru Minnalgal Paaya
Nenjodu Nenjam Pinnikklaam
Minnalaa Thendralaa Medaiyil Paaru
Kavinganaa Pulavanaa Paadalai Kelu
Kavalai Illai Paadukirom
Kaaval Illai Aadugirom
Idho
Minnalaa
Thendralaa
Medaiyil Paaru
Kavinganaa
Pulavanaa
Paadalai Kelu
Kaalam Engal Kaiyil Vanthaal
Thendral Veesalaam Dararaa Thaara Thaararaa
Naalum Engal Thottam Thannil
Kuyilgal Koovalaam
Aalukkaalu Thalaivan Endru
Potti Poosal Illaiye
Paasamennum Noolil
Naangal Thoduththu Vaiththa Mullaiye
Ovvoru Medai Ovvoru Pechchu
Ovvoru Vidhamaai Ingillaiye
Minnalaa Thendralaa Medaiyil Paaru
Kavinganaa Pulavanaa Paadalai Kelu
Kavalai Illai Paadukirom
Kaaval Illai Aadugirom
Idho Thrathaarathaarathaaraathaa
Minnalaa
Thendralaa
Medaiyil Paaru
Kavinganaa
Pulavanaa
Paadalai Kelu
மின்னலா தென்றலா மேடையில் பாரு
கவிஞனா புலவனா பாடலைக் கேளு
கவலை இல்லை பாடுகிறோம்
காவல் இல்லை ஆடுகிறோம்
இதோ
மின்னலா
தென்றலா
மேடையில் பாரு
கவிஞனா
புலவனா
பாடலைக் கேளு
உள்ளம் வண்ண ஊஞ்சல் போட்டு
இங்கே ஆடுது
வெள்ளம் போலே இன்பம் பொங்கி
இங்கே ஓடுது
ராகம் தெரிந்தால் தாளம் புரிந்தால்
நீங்கள் கூட பாடலாம்
நாடி நரம்பில் போதை ஏற
நீங்கள் கூட ஆடலாம்
கண்களில் நூறு மின்னல்கள் பாய
நெஞ்சோடு நெஞ்சம் பின்னிக்கலாம்
மின்னலா தென்றலா மேடையில் பாரு
கவிஞனா புலவனா பாடலைக் கேளு
கவலை இல்லை பாடுகிறோம்
காவல் இல்லை ஆடுகிறோம்
இதோ
மின்னலா
தென்றலா
மேடையில் பாரு
கவிஞனா
புலவனா
பாடலைக் கேளு
காலம் எங்கள் கையில் வந்தால்
தென்றல் வீசலாம் டரரா தார தாரரா
நாளும் எங்கள் தோட்டம் தன்னில்
குயில்கள் கூவலாம்
ஆளுக்காளு தலைவன் என்று
போட்டி பூசல் இல்லையே
பாசமென்னும் நூலில்
நாங்கள் தொடுத்து வைத்த முல்லையே அஅஹா
ஒவ்வொரு மேடை ஒவ்வொரு பேச்சு
ஒவ்வொரு விதமாய் இங்கில்லையே
மின்னலா தென்றலா மேடையில் பாரு
கவிஞனா புலவனா பாடலைக் கேளு
கவலை இல்லை பாடுகிறோம்
காவல் இல்லை ஆடுகிறோம்
இதோ
மின்னலா
தென்றலா
மேடையில் பாரு
கவிஞனா
புலவனா
பாடலைக் கேளு
“MINNALA THENDRALA MEDAIYIL” SONG DETAILS
Starring: Arjun, Anand Babu, Jeevitha and Anitha Reddy
Music: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali