Maari

Mei Silirkkudhu Manam Song Lyrics

“Mei Silirkkudhu Manam” Song Lyrics From “Mookkanan Kayiru(1985)” Movie Starring Karthik, Viji, Goundamani, Jaishankar and Manorama in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by Vani Jairam and P. Jayachandran. The Mei Silirkkudhu Manam Lyrics are Penned by Maari.

Mei Silirkkudhu Manam Thudikkuthu
Nei Villakkena Kann Sivakkuthu
Kannmani Nee Thodum Neram

Mei Silirkkuthu Manam Thudikkuthu
Nei Villakkena Kann Sivakkuthu
Kannmani Nee Thodum Neram

Oru Senthaazham Poovai Avan Padaiththaan
Munnam Sollamale Ingu Enakkaaga
Adhan Singaaram Kaana Kann Koduththaan
Ini Santhosam Pongum Inithaaga

Poo Virinjathu Then Niranjathu
Kai Anachchathu Mei Thudichchathu
Thullum Enda Yavvanaththin Melam

Oru Kantharva Veenaiyaai Avanorukki
Ennai Pon Meniyai Thottu Rasikkaanaai
Adhil Unnathmegum Swaram Koduththu
Ini Sangeetham Unarnthidum Kulirode

Killi Vachcha Poovum Alli Vachcha Ponnum
Palli Vanthu Serum Inneram
Pulli Vachcha Maanum Pottu Vachcha Mayilum
Thulli Vanthu Aadum Singaaram

Aagaya Megam Oru Pennaanatho
Aanantha Vellam Endru Peraanatho
Yegaantha Leelai Indru Kondaadutho
Ennullam Bothai Kondu Vandaanatho

Mei Silirkkuthu Manam Thudikkuthu
Nei Villakkena Kann Sivakkuthu
Kannmani Nee Thodum Neram

Chanthrakaantha Kallum Chandramugi Raavum
Indrilingu Paadum Ponnaaram
Ullilulla Thaagam Pongi Varum Neram
Namminulle Oorum Srungaaram

Anatha Raagam Ini En Venuvul
Aagaasapuram Ini En Medaiyil
Poovamban Keli Ini Kondaadum
Naam Poovachchi Ullaakka Kondeedum Naam

Poo Virinjathu Then Niranjathu
Kai Anachchathu Mei Thudichchathu
Thullum Enda Yavvanaththin Melam
Oru Senthaazham Poovai Avan Padaiththaan
Munnam Sollaamale Ingu Unakkaaga

Mei Silirkkuthu Manam Thudikkuthu
Nei Villakkena Kann Sivakkuthu
Kannmani Nee Thodum Neram
Oru Kantharva Veenaiyaai Nyaan Urukki
Ninda Ponmeniyai Thottu Rasikkaanaai

மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்மணி நீ தொடும் நேரம்

மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்மணி நீ தொடும் நேரம்

ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான்
முன்னம் சொல்லாமலே இங்கு எனக்காக
அதன் சிங்காரம் காண கண் கொடுத்தான்
இனி சந்தோஷம் பொங்கும் இனிதாக

பூ விரிஞ்சது தேன் நிரச்சது
கை அணச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்

பூ விரிஞ்சது தேன் நிரச்சது
கை அணச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்

ஒரு கந்தர்வ வீணையாய் அவனொருக்கி
என்னை பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய்
அதில் உன்னாதமேகும் ஸ்வரம் கொடுத்து
இனி சங்கீதம் உணர்ந்திடும் குளிரோடே

கிள்ளி வச்சப் பூவும் அள்ளி வச்ச பொன்னும்
பள்ளி வந்து சேரும் இந்நேரம்
புள்ளி வச்ச மானும் பொட்டு வச்ச மயிலும்
துள்ளி வந்து ஆடும் சிங்காரம்

ஆகாய மேகம் ஒரு பெண்ணானதோ
ஆனந்த வெள்ளம் என்று பேரானதோ
ஏகாந்த லீலை இன்று கொண்டாடுதோ
என்னுள்ளம் போதை கொண்டு வண்டானதோ

மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்மணி நீ தொடும் நேரம்

சந்த்ரகாந்த கல்லும் சந்த்ரமுகி ராவும்
இன்றலிங்கு பாடும் பொன்னாரம்
உள்ளிலுள்ள தாகம் பொங்கி வரும் நேரம்
நம்மினுள்ளே ஊறும் ஸ்ருங்காரம்

ஆனந்த ராகம் இனி என் வேணுவில்
ஆகாசபுரம் இனி என் மேடையில்
பூவம்பன் கேலி இனி கொண்டாடும் நாம்
பூவச்சி உள்ளாக்க கொண்டீடும் நாம்

பூ விரிஞ்சது தேன் நிரச்சது
கை அணச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்
ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான்
முன்னம் சொல்லாமலே இங்கு உனக்காக

மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்ணனே நீ தொடும் நேரம்
ஒரு கந்தர்வ வீணையாய் ஞான் உருக்கி
நிண்ட பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய்

“MEI SILIRKKUDHU MANAM” SONG DETAILS
Starring: Karthik, Viji, Goundamani, Jaishankar and Manorama
Music: M. S. Viswanathan
Singers: Vani Jairam and P. Jayachandran
Lyricist: Maari