“Megamthan Idhil Mazhaiye” Song Lyrics From “Nenjil Oru Ragam(1982)” Movie Starring Thyagarajan and Saritha in the Lead Roles. The Song is composed by T. Rajendar and Sung by S. P. Balasubrahmanyam. The Megamthan Idhil Mazhaiye Lyrics are Penned by T. Rajendar.
Megamthan Idhil Mazhaiye Illaiye
Raagamthaan Idhil Isaiye Illaiye
Paaimaram Ondru Naan Viriththen Amma
Puyal Vara Kandu Adhil Thaviththen Amma
Dhisai Maarave Thadumaarinen
Alai Adhil Ezhuthidum Kavithai Endren
Megamthan Idhil Mazhaiye Illaiye
Raagamthaan Idhil Isaiye Illaiye
Jothi Endren Irulai Pokka Illai
Thoni Endren Nadhiyai Kadakkavillai
Nilavendren Megaththile Marainthu Kondaalaam
Malarendren Idhazhgalai Moodi Kondaalaam
Kadal Endren Alaigalaiye Niruththi Kondaalaam
Kadal Endren Alaigalaiye Niruththi Kondaalaam
Kadhal Endren Idhayamathe Illai Endraalaam
Kadhal Endren Idhayamathe Illai Endraalaam
Megamthan Idhil Mazhaiye Illaiye
Raagamthaan Idhil Isaiye Illaiye
Ponmaalai Endren Thendral Veesavillai
Poomaalai Ida Yogam Enakku Illai
Soppanaththil Thilaiththirunthen Ramanumaaga
Suyamvaraththil Enai Ninaiththaal Ravanan Pola
Seedhai Aval Vaazhttume Yugam Yugamaaga
Seedhai Aval Vaazhttume Yugam Yugamaaga
Sidhai Erintha Pinnum Urugiduven Aval Ninaivaaga
Sidhai Erintha Pinnum Urugiduven Aval Ninaivaaga
Megamthaan Idhil Mazhaiye Illaiye
Raagamthaan Idhil Isaiye Illaiye
Paaimaram Ondru Naan Viriththen Amma
Puyal Vara Kandu Adhil Thaviththen Amma
Dhisai Maarave Thadumaarinen
Alai Adhil Ezhuthidum Kavithai Endren
மேகம்தான் இதில் மழையே இல்லையே
ராகம்தான் இதில் இசையே இல்லையே
பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா
புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன்
மேகம்தான் இதில் மழையே இல்லையே
ராகம்தான் இதில் இசையே இல்லையே
ஜோதி என்றேன் இருளை போக்க இல்லை
தோணி என்றேன் நதியை கடக்கவில்லை
நிலவேன்றேன் மேகத்திலே மறைந்து கொண்டாளாம்
மலரென்றேன் இதழ்களை மூடிக் கொண்டாளாம்
கடல் என்றேன்
அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம்
கடல் என்றேன்
அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம்
காதல் என்றேன்
இதயமதே இல்லை என்றாளாம்
காதல் என்றேன்
இதயமதே இல்லை என்றாளாம்
மேகம்தான் இதில்
மழையே இல்லையே
ராகம்தான் இதில்
இசையே இல்லையே
பொன்மாலை என்றேன்
தென்றல் வீசவில்லை
பூமாலை இட யோகம்
எனக்கு இல்லை
சொப்பனத்தில் திளைத்திருந்தேன்
ராமனுமாக
சுயம்வரத்தில் எனை நினைத்தாள்
ராவணன் போல
சீதை அவள் வாழட்டுமே
யுகம் யுகமாக
சீதை அவள் வாழட்டுமே
யுகம் யுகமாக
சிதை எரிந்த பின்னும்
உருகிடுவேன் அவள் நினைவாக
சிதை எரிந்த பின்னும்
உருகிடுவேன் அவள் நினைவாக
மேகம்தான் இதில் மழையே இல்லையே
ராகம்தான் இதில் இசையே இல்லையே
பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா
புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா
திசை மாறவே தடுமாறினேன்
அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன்
“MEGAMTHAN IDHIL MAZHAIYE” SONG DETAILS
Starring: Thyagarajan and Saritha
Music: T. Rajendar
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: T. Rajendar