“Mayakkama Kalakkama” Song Lyrics From “Thiruchitrambalam” Movie composed by Anirudh Ravichander and Sung by Dhanush. The Mayakkama Kalakkama Lyrics are Penned by Dhanush Himself.
Mayakkama Kalakkama
Mindu Full – Ah Kolappama
Irukkudhaa Illaiya
Indha Tension Enakkuma
Mayakkama Kalakkama Mindu Full - Ah Kolappama Irukkudhaa Illaiya Indha Tension Enakkuma Click To Tweet
Already Naan Vaangitten Bulbu
Lovevula Enakku Edukkala Selfu
Enna Sangathi Puriyalaiye
Ippo En Gadhi Theriyilaye
Mayakkama Kalakkama
Mind Du Full – Ah Kolappama
Irukkudhaa Illaiya
Indha Tension Enakkuma
Verraa En Life – ill Needhaan
Pair Ahh Ennaalum Paakala Naandhaan
Enakku Needhana Bestu
Kadavul Vachaane Testu Testu
Paasam Vachen Over – Ah
Idhudhaan Love Fever – Ah
Naan Enna Pannuven
Neeye Sollu Eeshwara
En Nenjil Poonthukitta
Ippo Naan Maattikkitten
Thenmozhi Poonkodi
Mind Du Full – Ah Neeyadi
Vaanmadhi Paingili
Thozhi Ippo Kadhali
Thenmozhi Poonkodi Mind Du Full - Ah Neeyadi Vaanmadhi Paingili Thozhi Ippo Kadhali Click To Tweet
மயக்கமா கலக்கமா
மைன்டு புல்லா கொளப்பமா
இருக்குதா இல்லயா
இந்த டென்ஷன் எனக்குமா
மயக்கமா கலக்கமா மைன்டு புல்லா கொளப்பமா இருக்குதா இல்லயா இந்த டென்ஷன் எனக்குமா Click To Tweet
ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு
லவ்வுல எனக்கு எடுக்கல செல்பு
என்ன சங்கதி புரியலையே
இப்போ என் கதி தெரியிலயே
மயக்கமா கலக்கமா
மைன்டு புல்லா கொளப்பமா
இருக்குதா இல்லயா
இந்த டென்ஷன் எனக்குமா
வேரா என் லைபில் நீ தான்
பேர் ஆ என்னாலும் பாக்கல நான் தான்
எனக்கு நீதானா பெஸ்ட்டு
கடவுள் வச்சானே டெஸ்ட்டு டெஸ்ட்டு
பாசம் வச்சேன் ஓவரா
இதுதான் லவ் பீவரா
நான் என்ன பண்ணுவேன்
நீயே சொல்லு ஈஸ்வரா
என் நெஞ்சில் பூந்துகிட்ட
இப்போ நான் மாட்டிக்கிட்டேன்
தேன்மொழி பூங்கொடி
மைன்டு புல்லா நீயடி
வான்மதி பைங்கிளி
தோழி இப்போ காதலி
தேன்மொழி பூங்கொடி மைன்டு புல்லா நீயடி வான்மதி பைங்கிளி தோழி இப்போ காதலி Click To Tweet
“MAYAKKAMA KALAKKAMA” SONG DETAILS
Starring: Dhanush, Raashi Khanna, Nithya Menen, and Priya Bhavani Shankar
Music: Anirudh Ravichander
Singer: Dhanush
Lyrics: Dhanush
