Uma Devi

Maya Nadhi Song Lyrics

Nenjam Ellam Vannam
Pala Vannam Aaguthe
Kanngal Ellam Inbam
Koodi Kaneer Aaguthe

Naan Unnai Kanum Varaiyil
Thaabatha Nilaiye
Deshangal Thirinthen
Thaniye Thaniyaeeee

Aayiram Kodi
Murai Naan Thinam
Iranthen
Naan Ennai Uyirthen
Pirivil Pirivilll

Maaya Nathi Indru Maarbil
Vazhiyuthe
Thooya Naraiyilum
Kadhal Malaruthe

Maaya Nathi Indru Maarbil
Vazhiyuthe
Thooya Naraiyilum
Kadhal Malaruthe

Neer Vazhiye Meengalai Pol
En Uravai Naan Izhanthen
Nee Irunthum Nee
Irunthum
Oru Thuravai Naan
Adainthen

Oli Pokum
Irule Vazhvin
Porulaghi
Vali Theerkkum
Valiyaai Vaanjai
Tharavaa Ahhh

Maaya Nathi Indru
Maarbil Vazhiyuthe
Thooya Naraiyilum
Kadhal Malaruthe

Yaanai Balam
Inge Serum Uravile
Pona Vazhiyile
Vazhkkai Thirumbuthe

Desham Ellam Aalugindra Oru
Padaiyai Naan
Adainthen
Kalam Ennum
Veeranidam En Kodiyai
Naan Ezhanthen

Manal Orrum
Mazhaiyaai
Madi Methu Vizhava Vaa
Anai Merum Punalaai
Maar Saainthu Azhavaa

Maaya Nadhi Indru
Maarbil Vazhiyuthe
Thooya Naraiyilum
Kadhal Malaruthe

Yaanai Balam Inge
Serum Uravile
Pona Vazhiyile
Vaazhkkai
Thirumbuthe

நெஞ்சம் எல்லாம் வண்ணம்
பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம்
கூடி கண்ணீா் ஆகுதே

நான் உன்னை காணும் வரையில்
தாபத நிலையே
தேசங்கள் திாிந்தேன்
தனியே தனியே

ஆயிரம் கோடி
முறை நான் தினம்
இறந்தேன்
நான் என்னை உயிா்த்தேன்
பிாிவில் பிாிவில்

மாய நதி இன்று
மாா்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

மாய நதி இன்று
மாா்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

நீா் வழியே மீன்களைப் போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ
இருந்தும்
ஒரு துறவை நான்
அடைந்தேன்

ஒளி பூக்கும்
இருளே வாழ்வின்
பொருளாகி
வலி தீா்க்கும்
வலியாய் வாஞ்சை
தரவா

மாய நதி இன்று
மாா்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை பலம்
இங்கே சேரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு
படையை நான்
அடைந்தேன்
காலம் என்னும்
வீரனிடம் என் கொடியை
நான் இழந்தேன்

மணல் ஊரும்
மழையாய்
மடிமீது விழ வா வா
அணை மீறும் புனலாய்
மாா் சாய்ந்து அழ வா

மாய நதி இன்று
மாா்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை பலம்
இங்கே சேரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

YouTube video