Madhan Karky

Marandhaye Song Lyrics

Marandhaye Song Lyrics From Teddy Movie Sung by Pradeep Kumar and Jonita Gandhi. The music was composed by D.imman and the Lyrics are Penned by Madhan Karky.

Song NameMarandhaye
MovieTEDDY
StarringArya and Sayyeshaa
Music DirectorD.IMMAN
SingersPradeep Kumar and Jonita Gandhi
LyricistMADHAN KARKY
Music LabelThink Music India

Marandhaayae Marandhaayae
Penne Ennai Yen Marandhaai
Kadanthae Thaan Nadanthaaye
Yaaro Endru Yaen Kadanthaai

Ninaivugal Yaavum Neengi Ponaal
Naan Yaar Marathiya Avathiya Sagathiyaa
Nigalnthavai Ellaam Poiyaai Aanaal Nee Yaar
Jananamaa Salanamaa Maranamaa

Thaniyaai Naan Vaazhnthaene Vaanaai Nee Aanaai
Unil Yera Paarthene Kaanaamal Ponaai

Yaaradi Yaaradi Naan Ini Yaaradi
Naan Ini Vaala Oar Kaaranam Kooradi
Yaaradi Yaaradi Naan Ini Yaaradi
Oar Thuli Niyaabagam Ooruthaa Paaradi

Marandhaayae Marandhaayae
Penne Ennai Yen Marandhaai
Kadanthe Thaan Nadanthaaye
Yaaro Endru Yaen Kadanthaai

Mugilumillai Puyalumillai Mazhai Varumaa
Idhayathile Inam Puriyaa Kalavaramaa
Vithaiyumillai Uramumillai Maram Varumaa
Ninaivugalil Kilai Virithaen Sugam Tharumaa

Idhuvarai Ariyaa Oruvanai Virumbi
Idhayam Idhayam Thudi Thudithidumaa
Tholaivoru Piravi Arupatta Uravu
Piraviyai Kadanthume Enai Thodarnthidumaa

Jenmam Unmai illai Un Ver Enna
Kadhal Konden Unmel Un Per Enna
Anuvellaam Anuvellaam Ninaivena Nirainthaai

Marandhaye Marandhaye
Penne Ennai Yen Marandhaai
Nirainthaaye Nirainthaaiye
Nenjam Ellaam Nee Niraindhaai

Thanimaiyum Naanum Meendum Ondraai Aanom
Marubadi Surungidum Ulagilae
Surangaththai Pola Ennul Poga Poga
Perugidum Perugidum Ninaivile

Unai Kaanaa Ulagththil Yethuvum Mei Illai
Ulagellaam Poi Indha Kadhal Poi Illai

Yaaradi Yaaradi Naan Ini Yaaradi
Naan Ini Vaala Oar Kaaranam Kooradi
Yaaradi Yaaradi Naan Ini Yaaradi
Oar Thuli Niyabagam Ooruthaa Paaradi

Yaarada Yaaruda Nee Ennul Yarada
Peralai Polenil Paaigiraai Paarada
Maranthaaye Maranthaaye

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தே தான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால் நீ யார்
ஜனனமா சலனமா மரணமா

தனியாய் நான் வாழ்ந்தேனே வானாய் நீ ஆனாய்
உன்னில் ஏற பார்த்தேனே காணாமல் போனாய்

யாரடி யாரடி நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி
யாரடி யாரடி நான் இனி யாரடி
ஓர் துளி நியாபகம் ஊருதா பாரடி

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தே தான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

முகிலுமில்லை புயலுமில்லை மழை வருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதையுமில்லை உரமுமில்லை மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தேன் சுகம் தருமா

இதுவரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே என்னை தொடர்ந்திடுமா

ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்

தனிமையும் நானும் மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே
சுரங்கத்தை போல என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே

உன்னை கானா உலகத்தில் எதுவும் மெய் இல்லை
உலகெல்லாம் பொய் இந்த காதல் பொய் இல்லை

யாரடி யாரடி நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி
யாரடி யாரடி நான் இனி யாரடி
ஓர் துளி நியாபகம் ஊருதா பாரடி

யாரடா யாருடா நீ என்னுள் யாரடா
பேரலை போலெனில் பாய்கிறாய் பாரடா
மறந்தாயே மறந்தாயே

YouTube video