Mappillai Mappillai Song Lyrics – மாப்பிள்ளை மாப்பிள்ளை பாடல் வரிகள் in Tamil and English From Mangala Nayagi(1980) – மங்கல நாயகி Movie Starring Srikanth and K. R. Vijaya in the Lead. The Music for the song is composed by V. Kumar and It’s sung by P. Susheela and T. M. Soundararajan. The lyrics for the Mappillai Mappillai song are Penned by Kavignar Vaali.
Song | Mappillai Mappillai |
Movie | Mangala Nayagi(1980) |
Starring | Srikanth and K. R. Vijaya |
Music | V. Kumar |
Singers | P. Susheela and T. M. Soundararajan |
Lyricist | Vaali |
Mappillai Mappillai Lyrics in English
Mappillai Mappillai
Mannaangatti Thoppula
Mappillai Mappillai
Mannaangatti Thoppula
Akka Ponnu Nenappule
Aiyyo Paavam Sappidale
Akka Ponnu Nenappule
Aiyyo Paavam Sappidale
Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Sammathamaa Sol Sammathamaa
Aduppadi Velai Seithida Maattaal Ponnu
Aiyya Idhuthaan Engal Kattalai Onnu
Naan Aduppoothuven
Naaan Aduppoothuven Sambhar Rasam Seiguven
Nalla Parimaaruven Naan Beeman Thambi
Innoru Pennai Paarththaal Thandanaiyundu
Aiyyaa Idhuthaan Engal Kattalai Irandu
Enthan Samsaarame Rambai Avathaarame
Manam Maaraathammaa Naan Raman Thambi
Mappillai Mappilli
Mannaangatti Thoppula
Akka Ponnu Nenappule
Aiyyo Paavam Sappidale
Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Sammathamaa Sol Sammathamaa
Manaiviyin Selai Thovuchchu Podanum Aanu
Aiyyaa Idhuthaan Engal Kattalai Moonu
Aahaa Melaadaikal Joli Paavadaigal
Naane Thovaipenammaa
Aahaa Melaadaikal Joli Paavadaigal
Naane Thovaipenammaa
Adhuthaane Inbam
Pillai Piranthaal Thottil Aattura Aalu
Needhaan Aiyyaa Idhuthaan Kattalai Naalu
Naan Thaalaattuven
Naan Thaalaattuven Thottu Seeraattuven
Putti Paaloottuven Naan Aayaa Aaven
Mappillai Mappilli
Mannaangatti Thoppula
Akka Ponnu Nenappule
Aiyyo Paavam Sappidale
Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Sammathamaa Sol Sammathamaa
Kuttram Sonnaal Kothikkum Akkaa Nenju
Oththu Poganum Idhuthaan Kattalai Anju
Naan Edhirvaadhame Vetti Pidivaathamo
Summaa Adhikaaramo Siyya Maattenammaa
Aiyyaa Idhuthaan Aaru Yezhu Ettu
Kattalai Paakki Kettu Thaaliyai Kattu
Adhu Ettaagattum Ettu Nooraagattum
Solla Thevaiyillai
Naan Manaiviyin Thaasan
Mappillai Mappilli
Mannaangatti Thoppula
Akka Ponnu Nenappule
Aiyyo Paavam Sappidale
Ettu Kattalai Ingundu
Istappattaal Pennunduu
Sammathamaa Sol Sammathamaa
Mappillai Mappillai Lyrics in Tamil
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல
அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே
அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே
எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா சொல் சம்மதமா
அடுப்படி வேலை செய்திட மாட்டாள் பொண்ணு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை ஒன்னு
நான் அடுப்பூதுவேன்
நான் அடுப்பூதுவேன் சாம்பார் ரசம் செய்குவேன்
நல்லா பரிமாறுவேன் நான் பீமன் தம்பி
இன்னொரு பெண்ணை பார்த்தால் தண்டனையுண்டு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை இரண்டு
எந்தன் சம்சாரமே ரம்பை அவதாரமே
மனம் மாறாதம்மா நான் ராமன் தம்பி
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல
அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே
எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா சொல் சம்மதமா
மனைவியின் சேலை தோச்சுப் போடணும் ஆணு
அய்யா இதுதான் எங்கள் கட்டளை மூணு
மேலாடைகள் சோளி பாவாடைகள்
நானே தோய்ப்பேனம்மா
மேலாடைகள் சோளி பாவாடைகள்
நானே தோய்ப்பேனம்மா
அதுதானே இன்பம்
பிள்ளை பிறந்தால் தொட்டில் ஆட்டுற ஆளு
நீதான் ஐயா இதுதான் கட்டளை நாலு
நான் தாலாட்டுவேன்
நான் தாலாட்டுவேன் தொட்டு சீராட்டுவேன்
புட்டிப் பாலூட்டுவேன் நான் ஆயா ஆவேன்
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல
அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே
எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா சொல் சம்மதமா
குற்றம் சொன்னால் கொதிக்கும் அக்கா நெஞ்சு
ஒத்துப் போகணும் இதுதான் கட்டளை அஞ்சு
நான் எதிர்வாதமோ வெட்டி பிடிவாதமோ
சும்மா அதிகாரமோ செய்ய மாட்டேனம்மா
அய்யா இதுதான் ஆறு ஏழு எட்டு
கட்டளை பாக்கி கேட்டு தாலியைக் கட்டு
அது எட்டாகட்டும் எட்டு நூறாகட்டும்
சொல்ல தேவையில்லை
நான் மனைவியின் தாசன்
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புல
அக்கா பொண்ணு நெனப்புலே
ஐயோ பாவம் சாப்பிடலே
எட்டு கட்டளை இங்குண்டு
இஷ்டப்பட்டால் பெண்ணுண்டு
சம்மதமா சொல் சம்மதமா