Kalaipuli S. Thanu

Mannavaru Chinnavaru Song Lyrics

Song Details
Starring: Sivaji Ganesan, Arjun, Soundarya and Maheswari
Music: Geethapriyan
Singers: Krishnaraj and Ranjani

Mannavaru Chinnavaru
Manasukeththa Nallavaru
Manasaara Vaazhththi Paadungadi
Enga Mannavara
Manasaara Vaazhththi Paadungadi

Mannavaru Chinnavaru
Manasukeththa Nallavaru
Manasaara Vaazhththi Paadungadi
Enga Chinnavara
Manasaara Vaazhththi Paadungadi
Kalvi Kanna Thoranthavaru
Yaedariyaa Mannavaru

Engal Kula Naayakaru Yaezhagalin Kaavalaru
Avar Vazhi Nadaththiduvaar Mannavarin Chinnavaru
Vaanam Paarkka Vanthavaru Vaazhvin Vazhi Nidravaru

Oorukkaaga Unmaiyaaga Uzhaiththidum Uththamaru
Naattukkaaga Nanmai Seiyyya Naalum Uzhaikkum Nallavaru

Mannavaru Chinnavaru Manasukeththa Nallavaru
Manasaara Vaazhththi Paadungadi Enga Mannavara
Manasaara Vaazhththi Paadungadi

Enga Chinnavara
Manasaara Vaazhththi Paadungadi
Anbu Neri Thavaraatha Aalayamthaan Mannvaru

Eera Manam Ullavaru Eegai Gunam Kondavaru
Kula Perumai Kaakka Vantha Somakandan Chinnavaru
Kolli Mala Paavalaru Vasathiyaa Vaazhnthavaru

Thanimanitha Ozhukkaththin
Thaththuvamaam Mannavaru
Thanthai Sollae Manthiramena
Vaazhnthu Varum Chinnavaru

Mannavaru Chinnavaru Manasukeththa Nallavaru
Manasaara Vaazhththi Paadungadi Enga Mannavara
Manasaara Vaazhththi Paadungadi

Mannavaru Chinnavaru Manasukeththa Nallavaru
Manasaara Vaazhththi Paadungadi Enga Mannavara
Manasaara Vaazhththi Paadungadi

Enga Mannavara
Manasaara Vaazhththi Paadungadi

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி
எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி
எங்க சின்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி

கல்வி கண்ண தொறந்தவரு ஏடறியா மன்னவரு
எங்கள் குல நாயகரு ஏழைகளின் காவலரு
அவர் வழி நடந்திடுவார் மன்னவரின் சின்னவரு
வானம் பார்க்க வந்தவரு வாழ்வின் வழி நின்றவரு

ஊருக்காக உண்மையாக உழைத்திடும் உத்தமரு
நாட்டுக்காக நன்மை செய்ய நாளும் உழைக்கும் நல்லவரு

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி

எங்க சின்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி

அன்பு நெறி தவறாத ஆலயம்தான் மன்னவரு
ஈர மனம் உள்ளவரு ஈகை குணம் கொண்டவரு
குலப் பெருமை காக்க வந்த சோமகண்டன் சின்னவரு

கொல்லிமல பாவலரு வசதியா வாழ்ந்தவரு
தனிமனித ஒழுக்கத்தின் தத்துவமாம் மன்னவரு
தந்தை சொல்லே மந்திரமென வாழ்ந்து வரும் சின்னவரு

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு
மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க சின்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி

எங்க மன்னவர
மனசார வாழ்த்தி பாடுங்கடி