Vaali

Manjakkili Vanjikkodi Song Lyrics

Song Details
Starring: Ramarajan, Madhuri, Lakshmi
Music: Manoj Gyan
Singers: Vani Jairam, S. N. Surendar

Manjakkili Vanjikkodi
Nenjai Killaathe
Munnum Pinnum Killakilla
Mella Thullaathe

Hey Manjakkili Vanjikkodi
Nenjai Killaathe
Aahaa Munnum Pinnum Killakilla
Mella Thullaathe

Neerinil Aadum Thamarai Thandu
Thamarai Medhu Vaalipa Vandu
Thaen Tharum Paaththiram Naan Thudikka

Manjakkili Vanjikkodi
Nenjai Killaathe
Munnum Pinnum Killakilla
Mella Thullaathe

One Two Three Four
One Two Three Four

Mogangal Aayiram Maamaangam
Theeraamal Vaazhvathu Vaazhvaagum
Aarambam Aanathu Raajangam
Aasaialthaan Adhan Poorvaangam

Ammammaa Bhoopaanam Paayaatho
Angangal Kaayangal Aagaatho
Aadaiyil Meniyai Naan Maraikka
Aayinum Pookkalai Naan Parikka

Manjakkili Vanjikkodi
Nenjai Killaathe
Munnum Pinnum Killakilla
Mella Thullaathe

Kaiveenai Neeyena Naan Meetta
Kalyaani Moganam Naan Kaatta
Katcheri Velaiyil Paaraatta
Kalyaana Maalaiyai Naan Sootta

Dheiveegam Vaibogam Koodaathaa
Thenaarum Paalaarum Oodaathaa
Aalilai Pol Adhil Naan Midhakka
Aadhiyum Anthamum Naan Sivakka

Manjakkili Vanjikkodi
Nenjai Killaathe
Munnum Pinnum Killakilla
Mella Thullaathe

Manjakkili Vanjikkodi
Nenjai Killaathe
Munnum Pinnum Killakilla
Mella Thullaathe

Neerinil Aadum Thamarai Thandu
Thamarai Medhu Vaalipa Vandu
Thaen Tharum Paaththiram Naan Thudikka

Manjakkili Vanjikkodi
Nenjai Killaathe
Munnum Pinnum Killakilla
Mella Thullaathe

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே

ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆஹா முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
தாமரை மீது வாலிப வண்டு
தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

ஒன் டு த்ரீ ஃபோர்
ஒன் டு த்ரீ ஃபோர்

மோகங்கள் ஆயிரம் மாமாங்கம்
தீராமல் வாழ்வது வாழ்வாகும்
ஆரம்பம் ஆனது ராஜாங்கம்
ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம்

அம்மம்மா பூபாணம் பாயாதோ
அங்கங்கள் காயங்கள் ஆகாதோ
ஆடையில் மேனியை நான் மறைக்க
ஆயினும் பூக்களை நான் பறிக்க

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே

கைவீணை நீயென நான் மீட்ட
கல்யாணி மோஹனம் நான் காட்ட
கச்சேரி வேளையில் பாராட்ட
கல்யாண மாலையை நான் சூட்ட

தெய்வீகம் வைபோகம் கூடாதா
ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா
ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க
ஆதியும் அந்தமும் நான் சிவக்க

மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஹோ முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
தாமரை மீது வாலிப வண்டு
தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே