Kabilan

Malligaa Malligaa Song Lyrics

மல்லிகா மல்லிகா பாடலானது தேவ் மோகன் மற்றும் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்பட பாடலாகும். இப்பாடலுக்கு மணிசர்மா அவர்கள் இசையமைக்க ரம்யா பெஹாரா பாடியுள்ளார். இப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.

மல்லிகா மல்லிகா
மாலதி மாலைதா
சூடவா சூடவா
எங்கே என் ராஜனே

மல்லிகா மல்லிகா
மாலதி மாலைதா
சூடவா சூடவா
எங்கே என் ராஜனே

ஹம்சிகா ஹம்சிகா
காலமே நீளுதே
போய்வா போய்வா
ராஜனை தேடிவா

அவனுக்கோர் காணிக்கை
நான் தர வேண்டுமே
காதலே நானடா
யாதுமாய் ஆனேன்

ஆஹா நீலவேணி
பூமி பூக்கும் காலமே
ராஜன் உனைசேர
ராஜியமாளும் ராணி நீ

முனிகள் வசிக்கும்
தவ வனமாயின்
காமன் அம்பு புகுமே

காதல் பூவின் வாசம்
காற்று தடுத்தால் தகுமோ

ஸ்வப்னிகா சைத்ரிகா
என் பிரிய நேத்ரிக்கா
சூடவா சூடவா
மாமலர் ராஜனே

மாமழை மேகமே

மாமழை மேகமே
சுவாமியை கூட்டி வா
வானமே வீணையாய்
என்கதை மீட்டவா

தோழியே தோழியே
தலைவனால் தாயானேன்
சீக்கிரம் வரச்சொல்லி
வழியினை காட்டம்மா

மின்மினி போலவே
மிளிருதே ஆகாயமே
அழகிய வெண்ணிலா
வேகுதே காதலே

காதல் விண்மீன்கள்
வானின் வழிகாட்டியே
தேடும் கண் ஒளியில்
நிரம்பும் காதல் தீபமே

மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே
மனதை நனைத்த மங்கையே
காந்த கன்னி காதலியே
இதுதான் இதய வலியோ

இலையுதிர் காலத்தின்
ஆசிரம வாசியை
ஆசையாய் பார்க்கவா
என்னுயிர் ராஜனே

ஓ பனி ஓ பனி
ஏன் இந்த கடும்பனி
ஆயினும் ஆயினும்
உன்மடி நான் இனி

சிறுசிறு பனி விழும்
அழகிய வேளை தான்
அன்னவன் ஞாபகம்
வெப்பத்தை வீசுதே

குளிர் வனம் போகிட
மலர்வனம் ஆகிட
துளிர்க்கிறேனே ஆசையில்
வசந்தமாய் நான்

பனி காலம் இனி ஏனோ
சீமந்தகால நேரத்திலே
வருந்தாதே வண்ணப்பெண்ணே
இனிய வசந்தம் வருகையினியே

மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே
நகரும் கடலை போலே
அரிய கமல மலரை
மகனாய் பிறக்க கடவாய்

கண்களின் தேடலே
காணுமோ காச்சலே
மாலையும் காலையும்
மன்னவன் ஞாபகம்

Malligaa Malligaa
Maalathi Maalai Thaa
Soodavaa Soodavaa
Enge En Raajane

Malligaa Malligaa
Maalathi Maalai Thaa
Soodavaa Soodavaa
Enge En Raajane

Hamsikaa Hamsikaa
Kaalame Neeluthe
Poyi Vaa Poyi Vaa
Rajanai Thedi Vaa

Avanukkor Kanikkai
Naan Thara Vendume
Kaathale Naanadaa
Yaadhumaai Aanen

Aahaa Neelaveni
Boomi Pookkum Kaalame
Rajan Unai Sera
Rajiyamaalum Rani Nee

Munikal Vasikkum
Thava Vanamaayin
Kaaman Ambu Pugume
Kaadhal Poovin Vaasam
Kaatru Thaduthaal Thagumo

Swapnika Chaitrika
En Priyaa Netrikaa
Soodavaa Soodavaa
Maamalar Rajane

Maamazhai Megame
Maamazhai Megame
Swamiyai Kooti Vaa
Vaaname Veenaiyaai
Enkadhai Meettavaa

Thozhiye Thozhiye
Thalaivannal Thaayaanen
Sekkiram Varachcholli
Vazhiyinai Kaattammaa

Minmini Polavee
Miliruthe Aagaayame
Azhagiya Vennilaa
Veguthe Kaadhale

Kaadhal Vinmeengal
Vaanin Vazhikaatiye
Thedum Kan Oliyil
Nirambum Kaadhal Deepame

Malarum Kaadhal
Neerveezhchiyile
Manathai Nanaitha Mangaiye
Kaandha Kanni Kaadhaliye
Idhuthaan Idhaya Valiyo

Ilaiyudhir Kaalathalin
Aasirama Vaasiyai
Aasaiyaai Paarkavaa
Ennuyir Rajane

O Pani O Pani
Yen Indha Kadumpani
Aayenum Aayenum
Unmadai Naan Ini

Sirusiru Pani Vizhum
Azhagiya Velaithan
Annavan Nyabagam
Veppathai Veesuthe

Kulir Vanam Pogida
Malarvanam Aagida
Thulirkkerene Aasaiyil
Vasanthamai Naan

Pani Kaalam Ini Yeno
Seemanthakaala Nerathile
Varunthathe Vannappenne
Eni Vasandham Varukaiyiniye

Masakkai Kadanthathmmaa Manappenne
Nagarum Kadalai Pole
Ariya Kamala Malarai
Maganaai Pirakka Kadavaai

Kangalin Thedale
Kanumo Kaachale
Maalaiyum Kaalaiyum
Mannavan Nyabagam

YouTube video