Madurai Nagarinile Meenal Song Lyrics From Nandri(1984) Movie Composed by Shankar Ganesh and Sung by Raju Jayaram and Vani Jairam. The Madurai Nagarinile Meenal Lyrics are Penned by Vaali.
Song Details
Starring: Karthik, Arjun, Nalini, and Mahalakshmi
Music: Shankar Ganesh
Singers: Raju Jayaram and Vani Jairam
Lyricist: Vaali
Madhurai Nagarinile Meenaal Ninaivinile
Sokkanthaan Pakkanthaan Vanthaan Nerile
Vairakkal Mookkuththi Kannil Minna
Vaikaasi Veyyil Pol Kanna Minna
Madhurai Nagarinile Meenaal Ninaivinile
Sokkanthaan Pakkanthaan Vanthaan Nerile
Vairakkal Mookkuththi Kannil Minna
Vaikaasi Veyyil Pol Kanna Minna
Amman Koyil Theppamthaan
Allikkeni Pushpamthaan
Ellaorum Etti Paarkkum
Ellora Sirpamthaam
Amman Koyil Theppamthaan
Allikkeni Pushpamthaan
Ellaorum Etti Paarkkum
Ellora Sirpamthaam
Mani Thamizh Santhamthaan
Valaiyaadum Osaigal
Manatthinil Niththamthaan
Vilaiyaadum Aasaigal
Ammammaa Nee Vanthaal
Anantham Pongaatho
Ammammaa Nee Vanthaal
Anantham Pongaatho
Madhurai Nagarinile Meenaal Ninaivinile
Sokkanthaan Pakkanthaan Vanthaan Nerile
Vairakkal Mookkuththi Kannil Minna
Vaikaasi Veyyil Pol Kanna Minna
Madhurai Nagarinile Meenaal Ninaivinile
Sokkanthaan Pakkanthaan Vanthaan Nerile
Thennanjolai Ennaiththaan
Thendral Neeyum Pinnaththaan
Naanenna Sollakoodum
Endrum Nee En Aththaan
Eduththathu Konjamthaan
Enakkettara Thevaigal
Thaduththathu Kaiyaiththaan
Alangaara Aadaigal
Neyendral Naanendru
Arththangal Aagaatho
Neyendral Naanendru
Arththangal Aagaatho
Madhurai Nagarinile
Meenaal Ninaivinile
Sokkanthaan Pakkanthaan Vanthaan Nerile
Vairakkal Mookkuththi Kannil Minna
Vaikaasi Veyyil Pol Kanna Minna
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான்
அம்மன் கோயில் தெப்பம்தான்
அல்லிக்கேணி புஷ்பம்தான்
எல்லோரும் எட்டிப் பார்க்கும்
எல்லோரா சிற்பம்தான்
மணித் தமிழ் சந்தம்தான்
வளையாடும் ஓசைகள்
மனத்தினில் நித்தம் தான்
விளையாடும் ஆசைகள்
அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ
அம்மம்மா நீ வந்தால்
ஆனந்தம் பொங்காதோ
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
ஆஹான்
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன
மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான்
தென்னஞ்சோலை என்னைத்தான்
தென்றல் நீயும் பின்னத்தான்
நானென்ன சொல்லக்கூடும்
என்றும் நீ என் அத்தான்
எடுத்தது கொஞ்சம்தான்
எனக்கேற்ற தேவைகள்
தடுத்தது கையைத்தான்
அலங்கார ஆடைகள்
நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ
நீயென்றால் நானென்று
அர்த்தங்கள் ஆகாதோ
மதுரை நகரினிலே
மீனாள் நினைவினிலே
சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே
வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன
வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன