Viveka

Madhavi Ponmayilaaga Song Lyrics

Madhavi Ponmayilaaga Song Lyrics From Theal Movie Starring Prabhu Deva and Samyuktha Hegde in Lead Roles. The Song was Composed by C. Sathya and Sung by Priya Hemesh. The Madhavi Ponmayilaaga Lyrics are penned by Viveka.

Song NameMadhavi Ponmayilaaga
Movie NameTheal
StarringPrabhu Deva and Samyuktha Hegde
MusicC. Sathya
SingerPriya Hemesh
LyricistViveka
Music LabelThink Music India

Madhavi Ponmayilaaga Song Lyrics | Theal | English & Tamil Font

Inaa Inaa Inaa Inaa
Inaa Inaa Inaa Inaa
Inaa Inaa Inaa Inaa
Inaa Inaa Inaa Inaa

Madhavi Ponmayilaaga Thogai Virithale
Kovalan Nenjai Mella Koththi Parithale
Inaa Inaa Inaa Inaa
Inaa Inaa Inaa Inaa

Kannagi Pola Kannal Oorai Yeriththale
Paandiya Raaga Aangalai Patharida Vaithale
Inaa Inaa Inaa Inaa
Inaa Inaa Inaa Inaa

Muthu Muthaana Sirippale
Koththu Koththaaga Asachale
Oru Maanikka Varan Pola
Indha Manmela Nadanthale
Oru Kollai Seidha Sirpam Aananne

Machaa

Madhavi Madhavi Madhavi
Madhavi Ponmayilaaga Thoga Virithale
Oru Pournami Oru Vaanavil
Oru Mamazhai Ondraaga Sernthu
Uruvaanadhum Vadivathai Nee
Manmeedhu Paarthaayo
Oru Paarvaiyum Oru Theendalum
Oru Seendalum Urchaagum Moottum
Thee Mootiyum Thee Kutchiyum
Dhegangal Maaradho

Thaaralamaai Yeralamaai
Sandhosam Undu
Oru Poo Paarthadhum
Pooripile Adaatha Ondru

Oru Mandhiram Kidaiyadhu
Oru Thandhiram Kidaiyadhu
En Sandhana Meni Saagasa Varalaru

Machaa

Inaa
Inaa

Pudhu Thuralum Pudhu Saaralum
Pudhu Thendralum Ondraaga Serthu
Idhu Naal Varai Puvi Mel Nee Engeyum Kandaaiyo
Pinju Minnalum Pinju Megamum
Pinju Veyilum Ondraaga Kulurndhu
Mulaam Poosiyum Muzhu Dhegamthai
Mugarnthu Paarthaiyo

Poraliyaai Pen Suzhndinal
Comali Yaavan
Oru Comali-yai Pen Nookinal
Poraali Yaavan

Indha Vattaramum Rasikkum
Udal Mittaiyai Pol Inikkum
Ada Kattaiyum Manasula
Pattasuga Vedikkum

Machaaa

Madhavi Ponmayilaaga
Madhavi Ponmayilaaga
Madhavi Ponmayilaaga Thogai Virithale
Madhavi Ponmayilaaga Thogai Virithale

Inaaa

இன்னா இன்னா இன்னா இன்னா
இன்னா இன்னா இன்னா இன்னா
இன்னா இன்னா இன்னா இன்னா
இன்னா இன்னா இன்னா இன்னா

மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாலே
கோவலன் நெஞ்சை மெல்ல கொத்தி பறித்தாளே
இன்னா இன்னா இன்னா இன்னா
இன்னா இன்னா இன்னா இன்னா

கண்ணகி போல கண்ணால் ஊரை எரித்தலே
பாண்டியராக ஆண்களை பதறிட வைத்தாலே
இன்னா இன்னா இன்னா இன்னா
இன்னா இன்னா இன்னா இன்னா

முத்து முத்தான சிரிப்பாலே
கொத்து கொத்தாக அசச்சாலே
ஒரு மாணிக்க வரன் போல
இந்த மண்மேல நடந்தாலே
ஒரு கொல்லை செய்த சிற்பம் ஆனானே

மச்சா

மாதவி மாதவி மாதவி
மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே
ஒரு பௌர்ணமி ஒரு வானவில்
ஒரு மாமழை ஒன்றாக சேர்ந்து
உருவானதும் வடிவத்தை நீ
மண்மீது பார்த்தாயோ
ஒரு பார்வையும் ஒரு தீண்டலும்
ஒரு சீண்டலும் உற்சாகம் மூட்டும்
தீ மூட்டியும் தீ குச்சியும்
தேகங்கள் மாறாதோ

தாராளமாய் ஏராளமாய்
சந்தோஷம் உண்டு
ஒரு பூ பார்த்ததும்
பூரிபிலே ஆடாத ஒன்று

ஒரு மந்திரம் கிடையாது
ஒரு தந்திரம் கிடையாது
என் சந்தன மேனி சாகச வரலாறு

மச்சா

இன்னா
இன்னா

புது தூரலும் புது சாரலும்
புது தென்றலும் ஒன்றாக சேர்த்து
இது நாள் வரை புவி மேல் நீ எங்கேயும் கண்டாயோ
பிஞ்சு மின்னலும் பிஞ்சு மேகமும்
பிஞ்சு வெயிலும் ஒன்றாக குளுர்ந்து
முலாம் பூசியும் முழு தேகத்தை
முகர்ந்து பார்த்தாயோ

போராளியாய் பெண் சுழன்டினாள்
கோமாளி யாவான்
ஒரு கோமாளியாய் பெண் நோக்கினாள்
போராளி யாவான்

இந்த வட்டாரமும் ரசிக்கும்
உடல் மிட்டாயை போல் இனிக்கும்
அட கட்டையும் மனசுல
பட்டாசுக வெடிக்கும்

மச்சா

மாதவி பொன்மயிலாக
மாதவி பொன்மயிலாக

மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே
மாதவி பொன்மயிலாக தோகை விரித்தாளே

இன்னா

YouTube video