Mohan Rajan

Machi Sol Machi Song Lyrics

Machi Sol Machi Song Lyrics From David Movie Starring Vikram, Tabu, Jiiva, Lara Dutta and Isha Sharvani in Lead Roles. The Song was composed by Modern Mafia and Sung by Sanjeev Thomas. Machi Sol Machi lyrics are penned by Yugabharathi.

Movie NameDavid
Song NameMachi Sol Machi
StarringVikram, Tabu, Jiiva, Lara Dutta and Isha Sharvani
Music DirectorModern Mafia
SingerSanjeev Thomas
LyricistMohanrajan
Audio LabelT-Series and Reliance Big Music


Machi Sol Machi Lyrics | David | English & Tamil Font

Machi Sol Machi
Neethaan Enga Pora
Kaiyil Guitar Ah Maranthuttu
Ada Neeyum Enga Pora

Raja Sol Raja
Innum Paada Mudiyala
Ada Neeyum Ezhutha Naduvula
Ada Sonnaa Kel

Machi Naa Solra
Unnoda Number Adichithu
But Neethan Athaiyum Edukala
Poda Unaku Theriyala

Raja En Raja
Unnoda Time U Superu
Neethaan Athaiyum Paakkala
Poda Unakku Theriyla

Ada Poda Unakku Theriyla Poda
Yaru Enna Pola
Yarum Illa
Star Naan Dhan

Yaru Enna Pola
Yarum Illa
Star Naan Dhan

Yaru Enna Pola
Yaru Enna Pola

மச்சி சொல்
மச்சி நீ தான் எங்க
போற கையில் கிடார்ர
மறந்துட்டு அட நீயும்
எங்க போற

ராஜா சொல்
ராஜா இன்னும் பாட
முடியல அட நீயும்
எழுத நடுவுல அட
சொன்னா கேளுடா

மச்சி நா சொல்ற
உன்னோட நம்பர் அடிச்சிது
பட் நீ தான் அதையும் எடுக்கல
போடா உனக்கு தெரியல

ராஜா என்
ராஜா உன்னோட
டைமு சூப்பரு நீ
தான் அதையும்
பாக்கல போடா
உனக்கு தெரியல

அட போடா
உனக்கு தெரியல
போடா யாரு என்ன
போல யாரும் இல்ல
ஸ்டார் நான் தான்

யாரு என்ன
போல யாரும் இல்ல
ஸ்டார் நான் தான்

யாரு
என்ன போல
யாரு
என்ன போல