Song Details
Starring: Dhanush, Sai Pallavi
Music: Yuvan Shankar Raja
Singers: Dr. Ilaiyaraaja, M M Manasi
Vaanam Pozhiyaama
Boomi Velaiyumma Kooru
Pookkal Malarndhaalum
Soodum Azhagildhaan Peru
Endhan Uyire
Naa Unna Paathukkuren
Pattu Thuniyaa Pothikkuren
Enna Methuva Aalaiye
Maaththikitten
Konjam Kadhal
Keedhellaam Koottikitten
Joraa Nada Pottu
Vaadaa Ennoda Veeraa
Pair ra Auto la
Polaam Ennoda Meeraa
Kattilum Raagam Paaduthadi
Saanchathum Thookkam Mothuthadi
Nimmathi Unnaal Vanthathadi
Thedalum Thaanaai Ponathadi
Nenjile Unna Naan Summappen
Vinnile Niththam Naan Parappen
Boomiye Enna Suththuthaiyaa
Kangalum Thaanaai Sokkuthaiyaa
Vidhiyai Sari Seiyya
Thedi Vantha Devathaiye
Puthithaai Pirandhene
Nandri Solla Vaarthai illai
Ullaam Uruguthey Raasaathi
Ullavarai Ellaam Neethaandi
Vaanam Pozhiyaama
Boomi Velaiyumma Kooru
Pookkal Malarndhaalum
Soodum Azhagildhaan Peru
Endhan Azhage
Nee Endhan Singakkutti
Yaarum Urasaa Thangakkatti
Indha Morattu
Payakitta Enna Kanda
Vandhu Vasamaa
Enkitta Maattikitta
பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: தனுஷ், சாய் பல்லவி
இசை அமைப்பாளர்: யுவன்ஷங்கர்ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எம் எம் மனசி
வானம் பொழியாம
பூமி விளையும்மா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில் தான் பேரு
எந்தன் உயிரே
நா உன்ன பாத்துக்குறேன்
பட்டு துனியா போத்திக்கிறேன்
என்ன மெதுவா ஆளையே
மாத்திக்கிட்டேன்
கொஞ்சம் காதல்
கீதெல்லாம் கூட்டிகிட்டேன்
ஜோரா நட போட்டு
வாடா என்னோட வீரா
பேர் ரா ஆட்டோ ல
போலாம் என்னோட மீரா
கட்டிலும் ராகம் பாடுதடி
சாஞ்சதும் தூக்கம் மோதுதடி
நிம்மதி உன்னால் வந்ததடி
தேடலும் தானாய் போனதடி
நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன்
விண்ணிலே நித்தம் நான் பறப்பேன்
பூமியே என்ன சுத்துதையா
கண்களும் தானாய் சொக்குதய்யா
விதியை சரி செய்ய
தேடி வந்த தேவதையே
புதிதாய் பிறந்தேனே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
உள்ளம் உருகுதே ராசாத்தி
உள்ளவரை எல்லாம் நீதாண்டி
வானம் பொழியாம
பூமி விளையும்மா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில் தான் பேரு
எந்தன் அழகே
நீ எந்தன் சிங்கக்குட்டி
யாரும் உரசா தங்கக்கட்டி
இந்த மொரட்டு
பயகிட்ட என்ன கண்ட
வந்து வசமா மாட்டிக்கிட்ட