Lolita song is sung by Karthik and Prashanthini. It is composed by Harris Jayaraj and the lyrics are written by Thamarai. The song is from Prabudeva’s Engeyum Kaadhal Tamil movie Starring Jayam Ravi and Hansika Motwani.
Lolita Hello Lolita
Un Dhooram Kooda
Pakkam Aaga Maaruthey
Pon Manjal Manjal Penne
Enge Selgiraai
Minnanjal Pole Vanthu
Sendru Kolgiraai
Nee Vegam Kaatti Pogum
Pothu Noguthey
Un Dhooram Kooda
Pakkamaaga Maaruthey
Loita Hello Lolita
Un Karai Illaatha
Kangal Neetti Thalluthey
Unmaiyai Naan Sollattaa
Un Mulaam Poosaatha
Pechchil Ellaam Ullathey
Pon Manjal Manjal Penne
Enge Selgiraai
Minnanjal Pole Vanthu
Sendru Kolgiraai
Nee Vegam Kaatti Pogum
Pothu Noguthey
Un Dhooram Kooda
Pakkamaaga Maaruthey
Loita Hello Lolita
Un Karai Illaatha
Kangal Neetti Thalluthey
Unmaiyai Sollattaa
Un Mulaam Poosaatha
Pechchil Ellaam Ullathey
Kottum Bodhey Mazhai
Kotta Vittaal Pizhai
Vaisai Vaanam Maathi Paarkirai
Pengal Ellaam Chedi
Patri Kollum Kodi
Endre Thappu Thappaai Solgiraai
Naan Naal Pakkam
Neer Soozhntha Theevallavaa
Yaar Vanthaalum Saaigindra
Ther Allavaa
Naan Alai Noorai
Adai Kaakkum Kadal Allavaa
En Aagaayam Athil Kooda
Pala Vennilaa
Pon Manjal Manjal Penne
Enge Selgiraai
Minnanjal Pole Vanthu
Sendru Kolgiraai
Nee Vegam Kaatti Pogum
Pothu Noguthey
Un Dhooram Kooda
Pakkamaaga Maaruthey
Loita Hello Lolita
Un Karai Illaatha
Kangal Neetti Thalluthey
Unmaiyai Naan Sollattaa
Un Mulaam Poosaatha
Pechchil Ellaam Ullathey
Thaanaai Vanthaal Rusi
Thalli Sendraal Rasi
Ennum Vaazhkai Inbam Allavaa
Muththam Endraal Siri
Katti Kondaal Neri
Kanni Moodi Kondu Killavaa
Nee Sollum Pala Nooril
Naan Illaiye
Un Azhagaana Pala Poovil
Then Illaiye
Un Vellaththil Naan Ondrum
Purambillaiye
Nee Rusi Paarkka Thalai Thaalthum
Varambillaiye
Loita Hello Lolita
Un Karai Illaatha
Kangal Neetti Thalluthey
Unmaiyai Naan Sollattaa
Un Mulaam Poosaatha
Pechchil Ellaam Ullathey
லொலிடா ஹெல்லோ லொலிடா
உன் தூரம் கூட
பக்கம் ஆக மாறுதே
பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே
எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலெ வந்து
சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்
போது நோகுதே
உன் தூரம் கூட
பக்கமாக மாறுதே
லொலிடா ஹெல்லோ லொலிடா
உன் கரை இல்லாத
கண்கள் நீட்டி தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே
பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே
எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலெ வந்து
சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்
போது நோகுதே
உன் தூரம் கூட
பக்கமாக மாறுதே
லொலிடா ஹெல்லோ லொலிடா
உன் கரை இல்லாத
கண்கள் நீட்டி தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே
கொட்டும் போதே மழை
கொட்டா விட்டால் பிழை
வயசை வானம் மாத்தி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி
பற்றி கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்
நான் நால் பக்கம்
நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற
தேர் அல்லவா
நான் அலை நூறை
அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாயம் அதில் கூட
பல வெண்ணிலா
பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே
எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலெ வந்து
சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்
போது நோகுதே
உன் தூரம் கூட
பக்கமாக மாறுதே
லொலிடா ஹெல்லோ லொலிடா
உன் கரை இல்லாத
கண்கள் நீட்டி தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே
தானாய் வந்தால் ருசி
தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி
கட்டி கொண்டால் நெறி
கண்ணை மூடி கொண்டு கில்லவா
நீ சொல்லும் பல நூறில்
நான் இல்லையே
உன் அழகான பல பூவில்
தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும்
புரம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும்
வரம்பில்லையே
லொலிடா ஹெல்லோ லொலிடா
உன் கரை இல்லாத
கண்கள் நீட்டி தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத
பேச்சில் எல்லாம் உள்ளதே