Vivek

Lol Lol Arasan Song Lyrics

“Lol Lol Arasan” Song Lyrics From “Naai Sekar(2022)” Movie Composed by Ajesh and Sung by Baba Sehgal. The Lol Lol Arasan Lyrics are Penned by Vivek.

Oru Lollu Arasa
Ippa Lol Lol Arasa
Paala Kudi Ball Ah Pudi
Vaalu Manusha

Veeda Kalakkum
Ivan Breed Ah Pudicha
Namma Country Paya Nandri Ulla
Friendly Miruga

Un Network Kooda Varalanaalum
Pinnal Varuvane
Ivan Hutchil Vandha Good Boy Illa
Echil Vaippane

Oru Nooru Thadava Baasha Pola
Force Ah Nippane
Ivan Superman Ah Spiderman Ah
Athukkum Mela Doberman Ah

Kutty Kutty Poona Car Bus Van Ah
Thorathittu Yeriduvaan
Gundu Gundu Naaya Sudakaattu Peiya
Therichittu Odiruvaan

Naayar Kada Poraiyum Kooda Vecha Vadaiyum
Vaasanai Pudichiruvaan
Smell Pannum Nose Ah Running Race Ah
Ivan Thaan Jeyichiruvaan

Naradhan Jayippaan Sollala
Namma Naaiyagan Jaiyippaan Pallaala
Kari Soru Kuduthu Kaadhula Sorinja
Uyiraiyum Koduppane

Aararivellam Peraasai
Adhil Onne Onnu Mattum Nee Veesa
Uyirgalukkulla Mudhalidam Andha
God Dukkum Pudicha Dog Gukku Thaanda

Oru Lollu Arasan
Ippa Lol Lol Arasan
Paala Thara Kaala Suththum
Vaal Vaal Manushan

Veeda Kelakkum
Ivan Breed Ah Pudicha
Namma Country Paya Nandri Ulla
Friendly Mirugan

Un Network Kooda Varalanaalum
Pinnal Varuvane
Ivan Hutchil Vandha Good Boy Illa
Echil Vaippaane

Oru Nooru Thadava Bhaasha Pola
Force Ah Nippane
Ivan Superman Ah Spiderman Ah
Athukkum Mela Doberman Ah

ஒரு லொல்லு அரசா
இப்ப லொல் லொல் அரசா
பால குடி பால புடி
வாலு மனுசா

வீட காக்கும்
இவன் ஃபீரிட புடிச்சா
நம்க கண்ட்ரி பைய
நன்றி உள்ள பிரண்ட்லி மிருகா

உன் நெட்வெர்க் கூட வரலனானும்
பின்னால் வருவானே
இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை
எச்சில் வைப்பானே

ஒரு நூறுதடவ பாஷா போல
போர்ஸ்சா நிப்பானே
இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா
ஆதுக்கும் மேலே டாபர்மேனா

குட்டி குட்டி பூன
கார பஸ் வேன
துரத்திட்டு ஏறிடுவான்
குண்டு குண்டு நாயா
சூடுகாட்டு பேயா
தெறிச்சிட்டு ஓடிடுவான்

நாயர் கட பொறையும்
கூட வச்ச வடையும்
வாசன புடிச்சிருவான்
ஸ்சுமல் பண்ணும் நோஸா ரன்னிங் ரேஸா
இவன்தான் ஜெயிச்சிறுவான்

நாரதன் ஜெயிப்பான் சொல்லாலே
நம்ம நாயகன் ஜெயிப்பான் பல்லாலே
கறி சோறு குடுத்து
காதுல சொறிஞ்சா
உயிரையும் கொடுப்பானே

ஆறறிவெல்லாம் பேராசை
அதில் ஒன்னே ஒன்னு மட்டும் நீ வீசும்
உயிர்களுக்குள்ள முதலிடம் அந்த
ஹாடுக்கும் பிடிச்ச டாக்குகதான்டா

ஒரு லொல்லு அரசன்
இப்ப லொல் லொல் அரசன்
பால தர கால சுத்தும்
வால் வால் மனுசன்

வீட காக்கும்
இவன் ஃபீரிட புடிச்சா
நம்க கண்ட்ரி பைய
நன்றி உள்ள பிரண்ட்லி மிருகன்

உன் நெட்வொர்க் கூட வரலனானும்
பின்னால் வருவானே
இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை
எச்சில் வைப்பானே

ஒரு நூறுதடவ பாஷா போல
போர்ஸ்சா நிப்பானே
இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா
ஆதுக்கும் மேலே டாபர்மேனா

“LOL LOL ARASAN” SONG DETAILS
Starring: Sathish and Pavithra Lakshmi
Music: Ajesh
Singer: Baba Sehgal
Lyricist: Vivek
Music Label: Sony Music India

YouTube video