Little India Song Lyrics From Enemy(2021) Tamil Movie Starring Vishal, Arya, Mirnalini Ravi, Mamta Mohandas, and Prakash Raj in Lead Roles. The Song was composed by Thaman S and Sung by Sarath Santosh and Arivu. Little India lyrics are penned by Arivu.
Song Name | Little India |
Movie | Enemy |
Music | Thaman S |
Singers | Sarath Santosh and Arivu |
Lyricist | Arivu |
Music Label | Divo Music |
Little India Lyrics | Tamil and English | Enemy
கூட்டாளி வாலா முன்ன
கச்சேரி போலாம் பின்ன
ஆத்தாடி நாலா பக்கம்
நம்ம ஜனம் போடும் கும்மாளம்
கட்டடம் வானம் முட்ட
கட்டுணோம் வேர்வை சொட்ட
பட்டணம் உண்டாக்கி தான்
வச்சோம் இங்க எல்லோரும் வாழ
ஹே எப்பவோ வந்தோம் இங்க
எத்தனை சொந்தம் அங்க
சுத்துர பூமிக்கு தான்
சக்கரத்த செஞ்சோம் கையால
ஹே அக்கரை சீமையில
நிக்கிற கப்பல் போல
எத்தனை துன்பம் தாண்டி
வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க
ஏலா போவோம் வாலா
வா பங்காளி நீ சிங்கைகாரா
ஏலா போவோம் வாலா
நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா
கூட்டாளி வாலா முன்ன
கச்சேரி போலாம் பின்ன
ஆத்தாடி நாலா பக்கம்
நம்ம ஜனம் போடும் கும்மாளம்
சிங்கபூரியன்
வந்து சீனாக நிற்கின்ற சூரியன்
இந்த சீமை கட்டிக்காத்த காளையன்
தங்க தேரோடும் வீதிக்கு
வேரிவன் சொல்லிசை பாடுவேன்
மச்சான் நீ கேளு கேளு
எங்கள் சிறப்பு
சிங்கப்பூரு தமிழ் மக்கள் வளர்ப்பு
ஒன்னா சேரும் போது பெரும் நெருப்பு
லுக்கிங் மாடர்னிட்டி மச்சி
கண்ணை கவர்ந்திட்ட தமிழச்சி
மண்ணின் சரித்திரம் தோண்டி பாரு மச்சி
மின்னும் நட்சத்திரங்களின் ஊரு பங்காளி
மேல மேல ஏறு கொண்டாடு
மேல தாளம் வச்சு ஆடு
என்னாளும் மறக்காது
சொல்லி குடுத்த பண்பாடு
ரயிலோடும் பாதைக்கெல்லாம்
வெயிலோடு உழைச்சோம்
குடியேறும் நாட்டுக்குத்தான்
குரலாக ஒலிச்சோம்
உரவோட வாழும் இடம்
அழகான உலகம்
வருங்காலம் மறக்காதே
விளக்கேத்தி வணங்கும்
ஹே எப்பவோ வந்தோம் இங்க
எத்தனை சொந்தம் அங்க
சுத்துர பூமிக்கு தான்
சக்கரத்த செஞ்சோம் கையால
ஹே அக்கரை சீமையில
நிக்கிற கப்பல் போல
எத்தனை துன்பம் தாண்டி
வந்தோம் இந்த மண்ண பொன்னாக்க
ஏலா போவோம் வாலா
வா பங்காளி நீ சிங்கைகாரா
ஏலா போவோம் வாலா
நீ ஸ்டெப்ப போடு செம்ம ஸ்டைலா
Kootaali Vaala Munna
Kacheri Polaam Pinna
Athaadi Naala Pakkam
Namma Jenam Podum Gummaalam
Kattadam Vaanam Mutta
Kattunom Verva Sotta
Pattanam Undakki Dhaan
Vechom Inga Ellorum Vaazha
Heyy Eppovo Vandhom Inga
Ethana Sondham Anga
Suthura Bhoomikkudhaan
Sakkaratha Senjom Kaiyaala
Hey Akkara Seemaiyila
Nikkira Kappal Pola
Ethana Thunbam Thandi
Vandhom Indha Manna Ponnakka
Yelaa Povom Vaala
Vaa Pangali Nee Singaikkara
Yelaa Povom Vaala
Nee Step Ah Podu Semma Style Ah
Kootaali Vaala Munna
Kacheri Polaam Pinna
Athaadi Naala Pakkam
Namma Jenam Podum Gummaalam
Singapooriyan Vandhu
Seenaga Nirkindra Sooriyan
Indha Seemai Kattikkatha Kalaiyan
Thanga Therodum Veethiku
Verivan Sollisai Paduven
Macha Nee Kelu Kelu Engal Sirappu
Singapooru Thamizh Makkal Valarppu
Onna Serum Bothu Perum Neruppu
Looking Modernity
Machi Kannai Kavarnthitta Thamizhachi
Mannin Sarithiram Thondi Paru Machi
Minnum Natchathirangalin Ooru
Pangali Mela Mela Mela Yeru
Konadu Mela Thaalam Vechu Aadu
Yennaalum Marakkathu
Solli Kudutha Panpaadu
Railodum Paadhaikkellaam
Veiyiloda Uzhachchom
Kudiyerum Nattukuthaan
Kuralaga Olichom
Uravoda Vaazhum Edam
Azhagana Ulagam
Varungalam Marakkathe
Velakethi Vanangum
Hey Eppovo Vandhom Inga
Ethana Sondham Anga
Suthura Bhoomikku Dhaan
Sakkaratha Senjom Kaiyaala
Hey Akkara Seemiyila
Nikkira Kappal Pola
Ethana Thunbam Thandi
Vandhom Indha Manna Ponnakka
Yelaa Povom Vaala
Vaa Pangali Nee Singaikkara
Yelaa Povom Vaala
Nee Step Ah Podu Semma Style Ah