“L o v e Lovvu Lovvu” Song Lyrics From “Sakkarai Devan(1993)” Movie Starring Vijayakanth, Sukanya, Kanaka and M. N. Nambiar in the Lead Roles. The Song is composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan and S. Janaki. The L o v e Lovvu Lovvu Lyrics are Penned by Vaali.
L O V E Lovvu Lovvu
Em Maman Thantha Poovu Poovu
Kettaal Intha Miss U Miss U
Kedachchaa Pothum Kiss U Kiss U
Onnu Rendu Ippo Kodu
Maalai Ittaa Michcham Kodu
Pakkam Vanthaa Vekkam Vidu
L O V E Lovvu Lovvu
Em Maman Thantha Poovu Poovu
Pesi Pesi Paadhi Neram
Pechchilthaane Ponathu
Paarvai Pola Vaarththai Kooda
Soodu Yettram Naalithu
Pesi Pesi Paadhi Neram
Pechchilthaane Ponathu
Paarvai Pola Vaarththai Kooda
Soodu Yettram Naalithu
Megame Kooduthu Mani Thooralgal Poduthu
Thooralin Saaralili Pazha Thottame Aaduthu
Needhaanadi Sinthaamani
Un Punnagai Sinthum Mani
Unnoduthaan Endrum Ini
L O V E Lovvu Lovvu
Un Maman Thantha Poovu Poovu
Onnu Rendu Ippo Kodu
Maalai Ittaa Michcham Kodu
Pakkam Vanthaa Vekkam Vidu
L O V E Lovvu Lovvu
Aasai Raagam Paada Paada
Aadi Ther Pol Aadavaa
Aadi Ther Pol Aada Aada
Aadhi Thaalam Podavaa
Mheemhmm Aasai Raagam Paada Paada
Aadi Ther Pol Aadavaa
Mheemhmm Aadi Ther Pol Aada Aada
Aadhi Thaalam Podavaa
Un Vasam Naan Vara Manam Oorvalam Ponathu
Paarvaigalthaanadi Ingu Thervalam Aanathu
Vaanam Mudhal Vaiyam Varai
Vattam Idum Ennangalai
Koodaathena Yaar Solvathu
L O V E Lovvu Lovvu
Em Maman Thantha Poovu Poovu
Kettaal Intha Miss U Miss U
Kedachchaa Pothum Kiss U Kiss U
Onnu Rendu Ippo Kodu
Maalai Ittaa Michcham Kodu
Pakkam Vanthaa Vekkam Vidu
L O V E Lovvu Lovvu
Un Maman Thantha Poovu Poovu
எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு
கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு
கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு
ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு
எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு
பேசிப் பேசி பாதி நேரம்
பேச்சில்தானே போனது
பார்வை போல வார்த்தை கூட
சூடு ஏற்றும் நாளிது
பேசிப் பேசி பாதி நேரம்
பேச்சில்தானே போனது
பார்வை போல வார்த்தை கூட
சூடு ஏற்றும் நாளிது
மேகமே கூடுது மணித் தூறல்கள் போடுது
தூரலின் சாரலில் பழத் தோட்டமே ஆடுது
நீதானடி சிந்தாமணி
உன் புன்னகை சிந்தும் மணி
உன்னோடுதான் என்றும் இனி
எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
உன் மாமன் தந்த பூவு பூவு
ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு
எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
ஆசை ராகம் பாடப் பாட
ஆடித் தேர் போல் ஆடவா
ஆடித் தேர் போல் ஆட ஆட
ஆதி தாளம் போடவா
ம்ஹீம்ம்ஹிம் ஆசை ராகம் பாடப் பாட
ஆடித் தேர் போல் ஆடவா
ம்ஹீம்ம்ஹிம் ஆடித் தேர் போல் ஆட ஆட
ஆதி தாளம் போடவா
உன் வசம் நான் வர மனம் ஊர்வலம் போனது
பார்வைகள்தானடி இங்கு தேர்வலம் ஆனது
வானம் முதல் வையம் வரை
வட்டம் இடும் எண்ணங்களை
கூடாதென யார் சொல்வது
எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
எம் மாமன் தந்த பூவு பூவு
கேட்டாள் இந்த மிஸ்ஸு மிஸ்ஸு
கெடச்சா போதும் கிஸ்ஸு கிஸ்ஸு
ஒன்னு ரெண்டு இப்போ கொடு
மாலை இட்டா மிச்சம் கொடு
பக்கம் வந்தா வெக்கம் விடு
எல் ஓ வி ஈ லவ்வு லவ்வு
உன் மாமன் தந்த பூவு பூவு
“L O V E LOVVU LOVVU” SONG DETAILS
Starring: Vijayakanth, Sukanya, Kanaka and M. N. Nambiar
Music: Ilaiyaraaja
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Lyricist: Vaali